வாக்சிநேஷன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாக்சிநேஷன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 மார்ச், 2021

கோவிட் தடுப்பூசி

 


         -VACCI NATION  -

                                                              vaccination over 

ஒரு வ்ழியாக கோவிட் தடுப்பூசி போட்டாயிற்றுஇங்கு எங்கள்  வீட்டருகேயே  பிபி எம் பி  மூலம்  தடுப்பூசி போடப்படுகிறது என்று தெரிந்தவர்முலம்  அறிந்தோம் ஆனால்  என்னை யார் கூட்டிபோவது என்  மனைவிக்கு அவ்வளவு தைரியம்  போதாது என்  இ ளையமகன் தெரிந்த இடமான  ராமையா  மருத்துவமனையில் book  செய்ய முயன்றான் slot  இல்லைஎன்றார் கள்  கொலம்பியாவில் புக் செய் தான்   அங்கு  போனால்  காலை எட்டு மணிக்குள் வந்திருக்கவேண்டும்  என்றார்கள் வரும்வழியில் இன்னொருமருத்துவ்மனை we   just walked in e wheel chairவைத்து  கூட்டிப்போனார்கள் போன  அரை மணியில்  தடுப்பூசி  போடப்பட்டது நல்ல கவனிப்பு

 தடுப்ப்;ஊசி இரண்டு வகை  கோவின்   மற்றும் கோவி ஷீல்ட்நமக்கு சாய்ஸ் கிடையாது இருந்ந்தால்மட்டும்  நமக்கு வித்தியாசம்தெரியுமா என்ன இரண்டுமே மோதியால்அப்ரூவ் செய்யப்பட் டது  ஒன்று  மட்டும் புரியவில்லைசென்னையில்  ஐம்பது வயது முடிந் தவர்களுக்கு  தடுப்பூசி போடப் படுகிறதாம்கர் நாடகாவில்  மறுக்கப்படுகிறதுன்ன ரூலோ

மைனர்  தொந்தரவுகள் இருக்கலாமாம்



                                                                                        ஜீஎம்பி has the jab