யார் சொன்னது
-----------------------
உலகில் மூன்று காரியங்களை மிசசம் மீதி இல்லாமல் முடித்து விட வே ண்டும் முதலில் ஒருவருக்குண்டான கடமைகள் .இரண்டாவது ஒருவர் பட்ட கடன் .மூன்றாவது நெருப்பை அணைத்தல் நான்காவதாக ஒன்றும் சொன்னார் . அது பிறகு இவற்றை சொன்னது யாராயிருக்கும் ? கண்டு பிடிக்க முடிகிறதா பாருங்களேன்
சாணக்கியன் என்று சமீபத்தில் படித்ததாக நினைவு
ReplyDeleteநான்காவது சத்ரு சேஷம்!..
ReplyDeleteவிதுரர் அல்லது சாணக்கியர்..
சாணக்கியர் என்றுதான் நினைக்கிறேன் ஐயா
ReplyDeleteமுடிவை அறிய காத்திருக்கிறேன் ஐயா...
ReplyDeleteநோய், நெருப்பு, பகை, கடன் இவற்றை மிச்சம் வைக்கக் கூடாது. சமயம் பார்த்து இவை நம்மை அழித்து விடும்....
ReplyDeleteசாணக்கியர் ..அர்த்தசாஸ்திரத்தில் சொன்னது..
சாணக்கியர் சொன்னது தான் என நினைக்கிறேன். :)
ReplyDeleteVisit : http://swamysmusings.blogspot.com/2014/05/gmb.html
ReplyDeleteகண்டிப்பா நா சொல்லலைங்க :))
ReplyDeleteமுடிவைத் தெரிந்து கொள்ள நானும் காத்திருக்கிறேன்.
ReplyDeleteதங்களது கேள்விக்கு எனக்கு விடை தெரியவில்லை. தங்களின் மறுமொழிக்காகக் காத்திருக்கிறேன். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் முனைவர் சி.பாலசுப்பிரமணியம் அவர்கள் துணைவேந்தராக இருந்தபோது நான் அவரிடம் நேர்முக உதவியாளராகப் (1989-92 வாக்கில்)பணியாற்றினேன். அப்போது அவர் ஒருவருடைய வாழ்வின் முக்கியமான கடமைகளில் மூன்று கடமைகளாகப் பின்வருவனவற்றைக் கூறினார் : 1) குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும். 2)ஒரு வீடு கட்டிவிட வேண்டும்.
ReplyDelete3)நூல் வெளியிட்டிருக்கவேண்டும்.
பழனி கந்தசாமி ஐயா, உங்களைச் சந்திக்க வந்தது பற்றிய பதிவில் இதை குறிப்பிட்டதாக ஞாபகம்.
ReplyDelete
ReplyDelete@ டி.என். முரளிதரன்
@ துரை செல்வராஜு
@ கரந்தை ஜெயக்குமார்
@ திண்டுக்கல் தனபாலன்
@ இராஜராஜேஸ்வரி
@ கீதா சாம்பசிவம்
@ டி.பி.ஆர்.ஜோசப்
@ வெங்கட் நாகராஜ்
@ டாக்டர் ஜம்புலிங்கம்
@ யோகன் பாரிஸ்
அனைவரின் வருகைக்கும் நன்றி. ஒரு கேள்வியைக் கேட்டு வந்த பதில்களை நான் வெகுவாகவே ரசித்தேன். ஒரு எதிர்பாராத பதிலை என் அடுத்தபதிவில் அறியும் போது ஒரு வேளை இந்த prank -ஆல் பலருக்கும் கோபம் வர்லாம். மன்னிக்க வேண்டுகிறேன் . எழுதுவதிலொரு புது உத்தியாகத்தான் நினைக்கிறேன் திண்டுக்கல் தனபாலனுக்கு பதில் தெரிந்திருக்கிறது.யோகன் பாரிஸ் வேறு வலைத்தளம் சென்றபிறகு வந்திருக்கிறார் என்றும் தெரிகிறது
மீண்டும் நன்றி.
முடிவு எதுவோ?!! ஐயா தங்கள் பதிவை எதிர்நோக்கி உள்ளோம்!
ReplyDelete