Friday, May 30, 2014

ஏழுமலையானை தரிசியுங்கள்


                                            ஏழுமலையானை தரிசியுங்கள்
                                            ----------------------------------------------


video
                    என் நண்பர் திரு.வாசன் எனக்கு அனுப்பி இருந்ததைப் பகிர்கிறேன் பாலாஜிக்கு ஆரத்தி. கண்டு மகிழுங்கள்.

video

24 comments:

 1. கோவிந்தா ! கோவிந்தா!

  ReplyDelete
 2. திவ்ய தரிசனம்..
  நன்றி ஐயா..

  ReplyDelete
 3. 'ஜருகண்டி.. ஜருகண்டி'என்று நெட்டித் தள்ளும் அவசரகதி இல்லாமல் நிம்மதியாக தரிசித்தேன்.

  நன்றி,சார்.

  ReplyDelete
 4. பாலாஜி தரிசனத்திற்கு வழிவகுத்த உங்களுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 5. கண்டு மகிழ்ந்தேன்.

  ReplyDelete

 6. இன்று (சனிக்கிழமை) பாலாஜி தரிசனம் கிடைக்க உதவியமைக்கு நன்றி!

  ReplyDelete
 7. ஏகாந்த தரிசனம் ..நன்றிகள்..!

  ReplyDelete
 8. திவ்ய தரிஸனம்.

  முதல் படத்தில் கூறியுள்ள கருத்துக்கள் மிகவும் வியக்க வைப்பதாக உள்ளன.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete

 9. @ திண்டுக்கல் தனபாலன்
  @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
  @ துரை செல்வராஜு
  @ இல.விக்னேஷ்
  @ ஜீவி
  @ செல்லப்பா யக்ஞசாமி
  @ டாக்டர் கந்தசாமி
  @ வே.நடனசபாபதி
  @ இராஜராஜேஸ்வரி
  @ வை கோபு சார்
  வருகைதந்து மகிழ்வித்தும் மகிழ்ந்தும் கருத்துதெரிவித்த அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete
 10. இப்போ ஜரிகண்டி இல்லாமல் தரிசிக்க ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர். இன்று தொலைக்காட்சிச்செய்தியில் வந்தது. மேலும் சந்திரபாபு நாயுடு இன்னும் சில முன்னேற்றங்கள் செய்வார் என எதிர்பார்க்கலாம். :)))) பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete

 11. @ கீதா சாம்பசிவம்
  அதிகம் தொல்லை இல்லாமல் தரிசிக்கும் காலம் நமக்கு வாய்க்குமா கீதாமேடம்

  ReplyDelete
 12. உயரமானவர்கள் மட்டுமே அதுவும் ஒருசில நொடிகள் மட்டுமே தரிஸிக்கும் விதமாக தற்போது உள்ளதை முற்றிலும் புதுமையாக மாற்றப்போகிறார்கள். இன்று செய்தித்தாளில் விபரங்கள் உள்ளன.

  ஒரே நொடிப்பொழுதில் பெருமாளை 5000 பேர்கள் தரிஸிக்கலாம். நிம்மதியாக தரிஸிக்கலாம். சின்னக்குழந்தைகள் முதல் ஆண்கள் பெண்கள் வயதானவர்கள் வரை அனைவரும் ஜருகண்டி தொல்லையின்றி ஒரு நிமிடமாவது பெருமாளை தரிஸிக்கலாம். அதற்கான படிக்கட்டுகள் போன்ற விசேஷ ஏற்பாடுகள் செய்ய உள்ளனர் என்பது மகிழ்ச்சியான செய்தி.

  இப்போதாவது இதுபோல செய்ய வேண்டும் என நிர்வாகத்தின் மூளைக்கு எட்டியவரையில் மகிழ்ச்சியே.

  ReplyDelete
 13. வணக்கம்
  ஐயா

  ரசித்தேன்.....


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 14. கேசவா, நாராயணா, கோவிந்தா, மாதவா. மது சூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மநாபா, தாமோதரா, ஹரின்னு சொல்லி ஸேவித்துக்கொண்டேன்!

  நன்றி ஐயா.

  ReplyDelete
 15. நண்பர்களுக்கு அமைதியான மனதிற்கு நிம்மதியான தரிசனம் கிடைக்க ஏற்பாடு செய்த தங்களின் பேருள்ளத்திற்கு நன்றி.

  ReplyDelete

 16. @ கோபு சார்
  நானும் பத்திரிகையில் படித்தேன் மாற்றங்கள் வழக்கத்துக்கு வந்து விட்டதா. ?மீள் வருகைக்கு நன்றி

  ReplyDelete

 17. @ ரூபன்
  @ துளசி கோபால்
  @ டாக்டர் ஜம்புலிங்கம்
  அனைவரது வருகைக்கும் நன்றி துளசி அம்மா கோபால் பெயர் இருக்கிறதா என்று தேடினேன்.....!

  ReplyDelete
 18. இரண்டு காணொளிகளும் கண்டு ரசித்தேன். முதல் காணொளி... எப்படி இதைக் கண்டு பிடித்தார்கள் என மனதுக்குள் ஒரு கேள்வி.....

  ஜருகண்டி இல்லாது தரிசனம் - நிம்மதி.

  ReplyDelete

 19. @ வெங்கட் நாகராஜ்
  வருகை தந்து ரசித்ததற்கு நன்றி/எப்படி இதைக் கண்டுபிடித்தார்கள் என் மனதுக்குள் ஒரு கேள்வி. /இது ஒரு தற்செயல் கண்டுபிடிப்பாகத்தான் இருக்கும்/ திருவண்ணாமலையில் கிரி வலம் வரும்போது மலையில் ஒரு நந்தியின் உருவம் தெரிவதாகச் சொல்லிக்காட்டுவார்கள். அதுபோல இருக்கும் என்று நினைக்றேன்

  ReplyDelete


 20. இன்று கிடைத்த செய்தி:

  பக்தர்கள் பெருமாளை, திருப்தியாக தரிசனம் செய்ய வசதியாக, மூன்று அடுக்கு உயர் மேடைகளை அமைத்தனர். அதில் ஏறி பக்தர்கள் திருப்தியாக பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். இது, பக்தர்களுக்கும், தேவஸ்தானத்திற்கும் திருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

  நெசமாவா? போய்வரலாமுன்னு மனசு துடிக்குதே!

  நம்ம பெருமாள் விஸிட் இங்கே. மனம் நொந்து போச்சு அப்போ:(
  http://thulasidhalam.blogspot.co.nz/2011/06/2.html

  திருப்பதி ஸ்பெஷலாப் போட்ட மூணு இடுகைகளில் இது நடுவில் உள்ளதே. நேரம் கிடைத்தால் முன்னும் பின்னும் பார்க்கலாம்:-)

  ReplyDelete