வெள்ளி, 5 செப்டம்பர், 2014

கனமான பதிவுகளுக்கிடையே

                                        கனமான பதிவுகளுக்கு இடையே

                                             ஒரு காணொளிப் பதிவு.
                                            -----------------------------------
அண்மையில் எனக்கு பல காணொளிகள் வந்திருந்தன. நேரம் இன்மையாலும் எதைப் பதிவிடுவது எதை விடுவது என்று தெரியாமலுமிருந்தது. இருந்தாலும் ஒரு சிலக் காணொளிகள் என்னை பகிர் என்னைப் பகிர் என்று சொல்வது போல் இருந்தது. ஆகவே ஒரு சில வீடியோக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.ஒரே ஒரு வேண்டுகோள். இவற்றை உங்கள் ரசனைக்கு ஏற்ப வரிசைப் படுத்தினால் இனி வரும் காலங்களில் எதைப் பகிரலாம் என்னும் ஒரு ஐடியா கிடைக்கும்( எல்லா வீடியோக்களையும் அவசியம் பாருங்கள் ரசிப்பீர்கள்)

        லேட்டா வந்தாலும் லேட்டெஸ்டாக வருவேன்  விநாயகன்

                            இதோ ஒரு நேர் காணல்-எப்பூடி இருக்கு.?

                             எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை
    தாயின் வயிற்றில் மிதந்த குழந்தைகள் , அதே நினைவிலா



இதோ ஒரு ஹோவர் கார். நம் சாலைகளுக்கு அவசியம் தேவை...!









11 கருத்துகள்:

  1. விநாயகர் , குழந்தைகள் காணொளிகள் ரசித்தன.!

    பதிலளிநீக்கு
  2. காணொளிகள் அனைத்தும் அருமை.. அதிலும் தண்ணீரில் நீந்தி மகிழும் குழந்தைகள் அழகோ அழகு!..

    பதிலளிநீக்கு
  3. காணொளிகள் அனைத்தும் அருமை.. அதிலும் தண்ணீரில் நீந்தி மகிழும் குழந்தைகள் அழகோ அழகு!..

    பதிலளிநீக்கு
  4. அனைத்து காணொளிகளும் அருமை. அதிலும் அந்த நேர்காணல் காணொளியைப் பார்த்தபோது சிரிப்பை அடக்கமுடியவில்லை. இதுபோன்ற நேர்காணல் ஒன்றில் ஒரு மாணவனிடம் ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்றால் என்ன என்பதற்கு அவன் சொன்னானாம். ‘அது நாலாயிரம் பாடல்களைக் கொண்டது. அது திவ்யமானது. அது ஒரு பிரபந்தம்.’ என்று!

    பதிலளிநீக்கு
  5. இதோ ஒரு நேர் காணல்-எப்பூடி இருக்கு.?------- பிரம்மாதம்

    பதிலளிநீக்கு
  6. அனைத்து காணொளிகளும் பிரமாதம். மூன்றும் நான்கும் முன்னரே பார்த்திருக்கிறேன்....

    மூன்றாம் காணொளி - திக் திக்....

    மற்றவற்றில் முதலாம், நான்காம் காணொளிகள் மிகவும் பிடித்தன.

    பதிலளிநீக்கு
  7. பிள்ளையார் பிரமாதமா இருக்கார். மூன்றாவது த்ரில்லிங்காக இருந்தது. ஆப்டிகல் ஃபைபர் அருமை. குழந்தைகள் ஏற்கெனவே பார்த்தேன். ஹோவர் காரும்

    பதிலளிநீக்கு

  8. @ இராஜராஜேஸ்வரி
    @ டாக்டர் கந்தசாமி
    @ கரந்தை ஜெயக்குமார்
    @ துரை செல்வராஜு
    @ வே. நடன சபாபதி
    @ தருமி
    @ வெங்கட் நாகராஜ்
    @ கீதா சாம்பசிவம்
    வருகை தந்து காணொளிகளைக் கண்டு ரசித்ததற்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  9. Glimpses of World History நூலில் நேரு, உனக்கு கடந்த வாரம் மிகவும் குழப்பமான செய்தி பற்றி எழுதிவிட்டேன். அதை மனதில் வைத்துக்கொள்ள நீ சிரமப்பட வாய்ப்புண்டு. எனவே இந்த முறை இலகுவாக ஒரு தலைப்பில் எழுதுவேன் என்று கூறி எழுதுவார். அதைப்போல் தங்களின் இப்பதிவு. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு