Wednesday, January 18, 2017

புகைப் படங்களே பதிவாய்


                     புகைப்படங்களே பதிவாய்
                     ------------------------------------



புகைப்படங்களே பதிவாக
 அண்மையில்  என் இளைய மகன் குடும்பத்துடன் துபாய் சென்று வந்தான் நாங்களும் 2008-ல் துபாய் சென்றிருந்தோம் நாங்கள் காணாத சில இடங்களுக்கு அவர்கள் சென்றிருக்கிறார்கள்  நாங்கள் பார்த்த சில இடங்களை அவர்கள் பார்க்கவில்லை 2015-ம் ஆண்டு ஜூலை மாதம்  பெங்களூருவில் ஒரு துபாய் என்னும் பதிவு எழுதி இருந்தேன்ார்க்க  துபாயை ஏறத்தாழ  பணமிருப்பவர்களுக்கு சொர்க்க பூமியாய் மாற்றும் பணிகளை எக்ஸ்பாட்ரியேட்ஸ் என்று அழைக்கப்படும்  நம்மவர்களே செய்கிறார்கள் அவர்களில் பெரும்பாலோரின் வசிப்பிடம் போல் பெங்களூரிலும் வருவது கண்டு வருந்தி எழுதியது அது
 அது ஒரு பக்கம்  என்றாலும்  துபாயின் இன்னொரு பக்கத்தையும் படங்களாக்கி இப்பதிவு  வளை குடா நாடுகளில் வசிப்போருக்கும் அங்கு சென்று பார்த்தோருக்கும் படங்கள் நினைவுகளை மீட்டலாம்  சிலர் இவற்றைப் பார்க்காதிருக்கவும்  வாய்ப்புண்டு
துபாயில் ஆழம் இல்லாத பீச்சில் நீந்திக் குளித்த அனுபவத்தையும்  என்மகன் சொன்னான் 
நாங்கள் சென்றிருந்தபோது துபாயில் மெட்ரோ ரயிலுக்கான கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. இவர்கள் மெட்ரோவிலும்  மோனோ ரயிலிலும்  ட்ராமிலும் பயணித்து அனுபவம் பெற்றனர்     
         
          


                
          

வரண்ட பாலையில் வண்ணமிகு தோட்டம்
மேஜிக் பார்க்
பட்டாம்பூச்சி தோட்டம்
பீச்சில் என்பேத்தி
மலர் அலங்காரங்கள்
ஒட்டக சவாரியில் இறங்கும்  போது எடுத்த காணொளி
 
 பாலையில் சஃபாரிption

தோளில் பட்டாம் பூச்சி


 
மலர் விமானம்










    
                

26 comments:

  1. படங்கள் ஸூப்பர் ஐயா

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் பார்க்காத துபாயா வருகைக்கு நன்றி ஜி

      Delete
  2. அருமையான இடங்கள். அழகான படங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஸ்ரீ

      Delete
  3. அழகுப் படங்கள்! நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி மேம் படங்கள் என் மகன் எடுத்தது

      Delete
  4. இதுவரை காணாத காட்சிகள்
    அற்புதமான புகைப்படங்கள்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்

      Delete
  5. அனைத்து படங்களும் அருமை ஐயா...

    Tamilmanam submitted & Voted...

    ReplyDelete
    Replies
    1. என் பதிவில் தமிழ்மண ஓட்டுப்பட்டை இல்லை நான் இணைக்க முயன்றபோது சரியாக வரவில்லை வேறு பயனர் பெயரும் கடவுச்சொல்லும் வந்தன என்னால் ஓட்டும் போட முடியவில்லை. புரியவில்லை நன்றி தனபாலன்

      Delete
  6. நான் இருக்குமிடத்தில் நான் ரசித்த காட்சிகளை மீண்டும் வேறொரு வடிவில் பார்க்கும்போது மகிழ்வாய் இருக்கிறது! உங்கள் பேத்தி சுறுசுறுப்பாக இருக்கிறார்!

    ReplyDelete
    Replies
    1. நாங்களும் துபாய் சென்றிருக்கிறோம் ஆனால் புகைப்படங்களாகக் கவர் செய்யவில்லை காணொளிகளாக்கினோம் ஆனாலும் பல இடங்களைப் பார்க்க இயலவில்லை வருகைக்கு நன்றி மேம்

      Delete
  7. கேமராவில் கலை வண்ணம் கண்டமைக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பார்த்தவை படங்களாகி இருக்கின்றன. என் மகனும் இதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டான் வருகைக்கு நன்றி சார்

      Delete
  8. எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன. நாங்க துபாய் விமான நிலையம் பார்த்தது தான்! :)

    ReplyDelete
    Replies
    1. படங்களைப் பாராட்டியதற்கு நன்றி மேம்

      Delete
  9. அருமை
    அருமை
    மகிழ்ந்தேன் ஐயா

    ReplyDelete
    Replies
    1. என் கண்களுக்கு இதன் பின்னணியில் இருக்கும் நம்மவரே தெரிகிறார்களிந்த ஆதங்கத்தைப் பதிவிலும் பகிர்ந்தேன் ஆனால் வேறு யாரும் இப்படி சிந்திக்கவில்லை. வருகைக்கு நன்றி சார்

      Delete
  10. துபாயின் செல்வச் செழிப்பு படங்களில் தெரிகிறது !

    தமிழ் மணப் பட்டை இருக்கின்றதே ,வாக்கும் அளிக்க முடிகிறதே :)

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இந்தச் செல்வச் செழிப்பின் பின்னணியில் இருப்பவர்களே நினைவுக்கு வருகிறார்களென் பதிவில் தமிழ் மணப்பட்டை தெரியவில்லை. என்னால் வாக்களிக்கவும்முடியவில்லை. தமிழ்மணத்தில் க்ளிக்கினால் தமிழ் மண பக்கமே வருகிறது ஓட்டு போடமுடியவில்லை.

      Delete
  11. நாங்கள் பார்த்திராத இடங்களுக்கு எங்களை அழைத்துச் சென்றமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து ரசித்ததற்கு நன்றி சார்

      Delete
  12. அழகிய படங்கள்..... உங்கள் மூலம் துபாயின் சில காட்சிகள் காணமுடிந்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சார் தொடர்ந்து வாருங்கள்

      Delete
  13. அழகான இடங்கள். புகைப்படங்களும் மிக அழகு! பகிர்விற்கு மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  14. வருகைக்கு நன்றி மேம்/சார்

    ReplyDelete