கண்ட கண்ட கார்ட்டூன் பார்த்தா இப்படித்தான்.! |
தாய்மார்கள் கோபம்
------------------------------
இந்தப் படங்கள் உங்கள் இதழ்களில் நிச்சயம்
முறுவல் பூக்க வைக்கும். ஏன் குழந்தைகளிடம் தாயார்கள் கோபம் கொண்டு சப்தம் போடுகிறார்கள் என்று இப்போது நன்றாகப் புரியுமே. எனக்கு மின் அஞ்சலில் வந்ததைப் பகிர்ந்து கொண்டேன்.அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஷாக் அடிக்கப் போகுது பார்...! |
ச்சீ என்னத்தை வாயில போட்டுக்கறெ..! |
என்னடா கோலம். இது....! |
அப்படியெல்லாம் செய்யக் கூடாது....! |
ரொம்பவே குறும்பு. ...! |
சூடு அதிகமானா இப்படியா...! |
நானும் வளர்கிறேனே மம்மி.....! |
உன் தலையாடா அது...! |
ஐயோ என்ன செய்யறே நீ....! |
எனதினிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் .
பதிலளிநீக்குஇனிய தமிழ்ப்புத்தாண்டு
பதிலளிநீக்குநல்வாழ்த்துகள் .
கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇன்றுபோல் என்றும் இதே மனமகிழ்ச்சியுடன் திகழ எந்து உளமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபடங்களை எங்க புடிச்சாங்களோ?
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா!
பதிலளிநீக்குகலெக்ஷனுக்கு ரொம்பவும் சிரமப்பட்டிருப்பாங்க, போலிருக்கு.
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், ஜிஎம்பீ சார்!
வரிசையாய் பிள்ளைகளின் குறும்பை ரசித்துக்கொண்டிருந்தேன். டேய்.. டேய்.. அடப்பாவி... என்னடா இது.. ச்சீ...ச்சீ... அட போக்கிரி என்று ஒவ்வொன்றுக்கும் கமெண்ட் சொல்லிவர... கடைசி படத்தைப் பார்த்து பகீரென்றாகவிட்டது. பாவி பாவி என்னடா பண்றே என்று மனம் பதறுகிறது. இந்தப் பிள்ளைகளோடு ஒப்பிட்டு என் பிள்ளையின் குறும்பெல்லாம் குறும்பே அல்ல என்று அவனை வாரியணைத்து மெச்சிக்கொண்டேன். பகிர்வுக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்குதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு@ நண்டு @ நொரண்டு ஈரோடு
@ ராஜராஜேஸ்வரி
@ திண்டுக்கல் தனபாலன்
@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
@ உமெஷ் ஸ்ரீநிவாசன்
@ கோமதி அரசு
@ டாக்டர் கந்தசாமி
@ ரஞ்சனி நாராயணன்
@ ஜீவி
@ கீதமஞ்சரி
அனைவருக்கும் நன்றி. பெரும்பாலான கருத்துக்கள் புத்தாண்டு வாழ்த்துக்களாகவே இருக்கின்றன. பதிவை ரசிக்கவே பகிர்ந்து கொண்டேன். இது ஒரு பாடம் எனக்கு. ஏதாவது விழாக்காலங்களில் எழுதும் பதிவுகளுக்கு இப்படித்தான் கருத்துக்கள் இருக்கும். என் முன்னூறாவது பதிவுக்கும் இதே கதிதான் ஏற்பட்டது. நிச்சயம் ரசிக்கப் பட்டிருக்கும் என்று எனக்குத் தெரியும். மீண்டும் நன்றி.
dark.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ அப்பாதுரை
" dark" புரியலியே......!
potty humor.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@அப்பாதுரை--/potty humor/ ஒரு வேளை அமெரிக்கப் பிரயோகமோ.? மீண்டும் புரியாததால் விக்கிபீடியாவை அணுகினேன். பொருள் புரிந்தது. இருந்தாலும் முறுவலிக்க வைக்கிறதே இல்லையா.?
கடைசிப் படம் பார்த்துச் சிரிப்பு வரலை. பதற்றம் தான் வருது. மற்றபடி படங்கள் ரசிக்க வைத்தன. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.