திங்கள், 24 மார்ச், 2014

சோதனைப் பதிவு

சோதனைப் பதிவு
----------------------------
என் கணினியில் ஒரு பிரச்சனை. என் இந்தப் பதிவு  இதில் காணும்வீடியோவைக்  காண முடிகிறதா என்று தெரிந்துகொள்ளத்தான். காண முடிந்தாலும் காண முடியாவிட்டாலும் தெரியப் படுத்துங்கள். உங்கள் ப்ரௌசர் எது என்றும் தெரியப் படுத்தினால் நன்றி யுடையவனாய் இருப்பேன் இந்த வீடியோ என் பேரன் 11 மாதத்தில் எந்தப் பிடிமானமும் இல்லாமல் எழுந்து நிற்க எடுத்துக் கொண்ட முயற்சி. என் ஹாண்டி கேமராவில் பதிவானதை என் மொபைல் காமிராவில் தொலைக்காட்சிப் பெட்டியயிலிருந்து பதிவு செய்தேன்




16 கருத்துகள்:

  1. குட்டிப் பையன் மகிழ்வாய் நடை பயில முயற்சிப்பதைக் காண முடிகிறது
    ஐயா ! (google chrome )

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஐயா..
    குழந்தை எழுந்து நிற்க முயல்வது - தெளிவாகத் தெரிகின்றது.
    வழி - Mozilla Firefox.

    பதிலளிநீக்கு
  3. தெரிகிறது ஐயா... Browser : Google Chrome

    எப்படி காணொளி பதிவேற்றம் செய்தீர்கள் என்பதை நேற்று குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு (dindiguldhanabalan@yahoo.com) அனுப்பவும்...

    பதிலளிநீக்கு
  4. பார்க்க முடிந்தது....

    முய்ற்சித்தால் முடியாதது இல்லை.... சொல்லாமல் சொல்கிறார் :)

    Firefox பயன்படுத்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. ஒவ்வொருமுறை விழுவதும் திரும்பவும் எழுவதற்குத்தான் என்பதை உங்கள் பேரன் நிரூபித்துள்ளார். நான் இந்த காணொளியைப் பார்த்தது Mozilla Firefox உலாவியில்.

    பதிலளிநீக்கு
  6. நன்றாகத் தெரிகிறது ஐயா.. இடையில் சிறு சிறு கோடுகள் வருகின்றன...

    பதிலளிநீக்கு
  7. பேராண்டிக்கு எனது இனிய வாழ்த்துக்கள்! வீடியோ காட்சியைக் காண முடிகிறது. வீடியோவில் மேலிருந்து கீழாக சில வெள்ளைக் கோடுகள் விழுகின்றன. என்னுடைய ப்ரவ்சர் – MOZILLA FIREFOX 27.0.1 ஆகும்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான காணொளி .பேரன் விடாமுயற்சியுடன் எழுந்து நிற்பதும், தன் அக்காவுடன் பந்தை இதைத்து விளையாடுவதும் தெளிவாக தெரிகிறது. உற்சாக கரகோஷம் செய்வதும் கேட்கிறது.

    google chrome மூலம் நான் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  9. இந்த வீடியோ 2006ல் பதிவு செய்தது போலுள்ளதே. இருப்பினும் நன்றாகவே தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  10. குழந்தை என்ன அழகா தத்தக்கா என்று விழுந்து எழுந்து முயற்சிக்கிறது.. ரொம்ப க்யூட்டாக இருக்கிறது சார்..

    மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் சார்....

    கூகுள் க்ரோம்...

    பதிலளிநீக்கு
  11. எழுந்து நிற்க எவ்வளவு முயற்சி... இடையறாத முயற்சி என்பதை குழந்தைகளிடமிருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும். காணொளிப் பதிவை google chrome வழி கண்டு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

  12. வருகை தந்து என் பிரச்சனைக்கு ஒரு இடைக்காலத் தீர்வு எடுக்க உதவிய அனைத்துப் பதிவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. படத்தில் கோடுகள் தெரிவது இது டெலிவிஷன் பெட்டியிலிருந்து மொபைலில் காப்பி செய்ததால் இருக்குமிது 2006 ம் வருடம் என் பேரனுக்கு 11 மாதம் வாயதாகி இருந்த போது எடுத்தது. கரந்தை ஜெயக் குமாருக்கு மட்டும் தெரியவில்லை என்பது உறுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  13. நன்றாய்த் தெரிகிறது. ஒலி, ஒளி இரண்டுமே வந்தது. உங்கள் பேரன் நடை பயில்வதையும் கண்டேன். வாழ்த்துகள் உங்கள் பிரச்னை தீர்ந்துவிட்டதாய்ச் சொன்னதற்கு. நான் பயன்படுத்துவது கூகிள் க்ரோம்.

    பதிலளிநீக்கு
  14. விடியோ ஒலியுடன் நன்கு தெரிகிறது. என் பிரௌசர் கூகுள் க்ரோம்.

    பதிலளிநீக்கு

  15. @ கீதா சாம்பசிவம்
    @ டாக்டர் கந்தசாமி
    வருகைக்கும் என் பிரச்சனைக்குஇடைக்காலத் தீர்வு காண உதவிய கருத்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு