NAMBIKKAIGAL
நம்பிக்கைகள்
நிலந்திருத்தி விதைக்கும் விதை கிளர்ந்தெழு மரமாகி கனி கொடுக்கும் என்பது நம்பிக்கை.---மெய் சோர்ந்து உழைத்து உறங்கி எழும் புலரியில் உயிர்த்து எழுவோம் என்பது நம்பிக்கை ---- பயண சீட்டெடுத்து பஸ்ஸோ ரயிலோ ஏறி சேருமிடம் சேதமின்றி சேருவோம் என்பது நம்பிக்கை --- பாலூட்டி சீராட்டிப பெற்றெடுத்த பிள்ளை பிற்காலத்தில் நம்மைப் பேணுவான் என்பது நம்பிக்கை ---- நோயுற்ற உடல் நலம் பேண நாடும் மருத்துவர் பிணி தீர்ப்பார் என்பது நம்பிக்கை ----- நல்ல படிப்பும் கடின உழைப்பும் வாழ்க்கையில் வெற்றி பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை ---வாழ்வின் ஆதாரமே நம்பிக்கை. நம்பிக்கைகள் பல விதம் . இருப்பினும் ,--- தாய் சொல்லி தந்தை என்றறியப்படுவதே தலையாய நம்பிக்கை.

அருமை...
ReplyDeleteநன்றி
Deleteநம்பிக்கைதானே வாழ்க்கை!
ReplyDeleteகீதா
கடைசியாய் சொல்லி இருக்கும்நம்பிக்கை பற்எதுவும் சொல்ல வில்லையே
Deleteஉண்மை. நம்பிக்கைதான் வாழ்க்கை
ReplyDeleteமுத்தாசய்பாய் சொல்லி இருப்பதும்நம்பிக்கைதானே
Deleteநான் நல்லவன் என்று நான் நம்புவதே ஒரு நம்பிக்கைதான்!
ReplyDeleteஅது சொல்பவர்க்குநன்கு தெரியும்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteநம்பிக்கையில்தான் வாழ்க்கையே ஓடுகிறது.