Tuesday, March 20, 2012

தாய்மையின் வலிமை



விலங்குகளிடத்தும் காணும் தாய்மையின் வலிமையைக்
காட்டும் இந்த வீடியோவை பகிர்வதில் மகிழ்ச்சி .     ஏதேதோ செய்து இந்த வீடியோவை
வலையேற்றுகிறேன். 

9 comments:

  1. நெகிழ செய்து விட்டது.. அற்புத பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  2. மனதை மயக்கும் பகிர்வு ஐயா.

    தாய்மையை மிகவும் நன்றாகவே உணர முடிந்தது.

    பகிர்வுக்கு மிக்க நன்றி. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. "தாய்மையின் வலிமை"
    பெருமை நிறைந்தது..

    ReplyDelete
  4. மிகவும் திரிலிங்கான காணொளிப்பகிர்வு.பகிரவை பார்க்கையில் நாற்காலியின் நுனிக்கு நம்மை வரச்செய்து விடுகின்றது.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. // ஏதேதோ செய்து இந்த வீடியோவை
    வலையேற்றுகிறேன்.//

    என்னென்ன செஞ்சீங்க, எங்களுக்கும் சொல்லிக்கொடுங்க.

    ReplyDelete
  6. Replies
    1. முகநூல் பார்த்து வந்தீர்களென்று நினைக்கிறேன் பாராட்டு யூ ட்யூபுக்கே

      Delete