Tuesday, February 19, 2013


ஒரு யானை பிரசவிப்பதைகாணொளியாக கண்டதைப் பகிர்கிறேன். அரிய காட்சி.

7 comments:

  1. புல்லரிக்கிறது ஐயா !

    ReplyDelete
  2. குட்டியை எழுப்பி நடக்க வைப்பதற்கு என்ன பாடு படுகிறது...!

    ReplyDelete
  3. இயற்கை விநோதமானது.

    ReplyDelete
  4. மெய் சிலிர்க்க வைத்த காணொளி...

    ReplyDelete
  5. அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (22.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 22.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

    ReplyDelete
  6. யானைக்குட்டி அடி எடுத்து வைத்து நடை பழக ஆரம்பித்ததும் , மனதிற்கு எவ்வளவு
    சந்தோஷமாக இருக்கிறது !

    மாலி .

    ReplyDelete
  7. எங்கும் பார்த்திராத பதிவை கொடுத்தமைக்கு நன்றி

    ReplyDelete