ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

சில காணொலிகள்


 












10 கருத்துகள்:

  1. முதல் காணொளி
    மனிதாபிமானமற்ற செயல் இரண்டு மாடுகளை மோதவிட்டு பார்ப்பதில் மனிதர்களுக்கு மகிழ்ச்சியா ?

    மனிதர்களையே மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறோம்.

    மூன்றாவது காணொளி
    பேட்டி எடுப்பவன் ஜோஸியரை நல்லா லந்து பண்ணுறான் அது தெரியாமல் மூதேவி ஆவி, பேய், பிசாசுனு உளருது ஜெயலலிதா, கருணாநிதி சமாதியில் புட்டப்பர்த்தி சாய்பாபாவுக்கு என்ன ஜோலி ?

    இரண்டாவது காணொளி
    கர்மா பிறகு காண்பேன் ஐயா பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது காணொளி கண்டேன் சீரியல் சீராழிகள்.

      நீக்கு
    2. மூன்றாவது காணொளி
      பேட்டி எடுப்பவன் ஜோஸியரை நல்லா லந்து பண்ணுறான் அது தெரியாமல் மூதேவி ஆவி, பேய், பிசாசுனு உளருது ஜெயலலிதா, கருணாநிதி சமாதியில் புட்டப்பர்த்தி சாய்பாபாவுக்கு என்ன ஜோலி ? பிழைக்க தெரிந்தவர்கள்

      நீக்கு
  2. திரில்லிங், யதார்த்தம்,அரசியல்...என்ற வகையில் அமைந்துள்ளன. சிறப்பு

    பதிலளிநீக்கு
  3. முதல் காணொளி கில்லர்ஜி கருத்தே எனக்கும்.  இரண்டாவது மூன்றாவது காணொளிகள் பின்னர்தான் பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு