lலைஃப் இன்ஸூரன்சும் நானும்
1958 என்று நினைக்கிறேன் என் தமக்கை வீட்டுக்குப் போயிருந்தேன் அங்கு ஒரு குறி சொலபவர் குறீ சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு ஆரவக்கோ ளாறால் நானும் என்கையை நீட்டினேன் பொதுவாக சொல்லிக் கொண்டிருந்தவர் திடீரென ஒரு குண்டைப் போட்டார்[i]என் ஆயுள் இன்னும்ஆறுமாதம் தான் என்றார் பொதுவாக சரியாய் சொல்லிக்கொண்டிருந்தவர்இப்படி சொன்னதும் நான் ஆடிப்போய் விட்டேன் வீட்டில் என்னைநம்பி ஐந்து ஜீவன்கள் இருந்தன படி ஆழாக்கு உழக்குகளாக நான் போய் விட்டால் இவர்கள்கதி என்னாவது வருமுன் காப்பது புத்திசாலித்தனம் அல்லவா அட் லிஸ்ட் இம்பாக்ட் கன் பீ ரெட்யூஸ்ட் ஒரு இன்சூரனஸ் பாலிசி எடுக்கலாம் என்றுநினைத்து ரூபாய் 10000 க்கு ஒரு பாலிசி எடுத்தேன் பத்தாயிரம்அந்தக்காலத்தி ல் ஒரு பெரிய தொகைமாதம்ரூ 25 செலுத்த வேண்டும்அதுவும் என் சக்திக்கு மேலானது இரு ந்தாலும் அது என்க்கு அப்போது சரியாய் பட்டது பதினாலு மாதங்க்ள் செலுத்தி னேன் பிற்கு முடிய வில்லை பாலிசி லாப்ஸ் ஆயிற்று புத்திக் கொள்முதல் எனலாமா
எனது இருபது களில் என் சாவுக்கு நாள் குறித்தனர் ஆயிற்று எனக்கு இப்போது
வயது 84
ஆஆ 84 ஆ
90 களில் நான் பெரிய தொகையாக (நினைத்து) 50,000 பாலிசி எடுத்தேன். பணம் கைக்கு வந்தபோது...
ReplyDeleteவந்தபோதுஎன்னாயிற்று
Deleteநம் வீட்டிலும் பாலிசி எடுத்ததுண்டு. (நான் அல்ல!!) பல சமயங்களில் க்ரைசிஸ் சமயங்களில் அது உதவியதும் உண்டு.
ReplyDeleteகீதா
ன்ஷூரன்சை சேவிங் ஆக நினைப்பது வேறு
Deleteஇன்சூரனஸ் பாலிசி சிலர்க்கு உதவலாம்...
ReplyDeleteவாழ்க்கைக்கு மட்டுமல்ல, எதற்கும் இன்சூரனஸ் இல்லை என்பதே உண்மை...
மிகச்ச்சரியான எண்ணம்
Deleteஇன்ஷூரன்ஸ் பாலிசி - பலருக்கு மிக்க உதவியாக இருக்கும்.
ReplyDeleteநானும் சில வருடங்கள் பெரிய தொகை கட்டியிருக்கிறேன். அறுபது வயதிலிருந்து மாதம் ஒரு தொகை வரும். சட் என்று போய்விட்டால், பண விஷயத்தில் குடும்பம் திகைத்திடாமல் இருக்க இது உதவும்.
செமிப்பாக நினைத்தா ல் உதவலாம்
Deleteஜோசியர் சொல்வதெல்லாம் பலிப்பதென்றால், எல்.ஐ.சி என்றோ போண்டியாயிருக்கும்.
ReplyDeleteஅது சொன்ன நேரம் பொறுத்தது
Deleteஇன்ஷுரன்ஸ் பாலிசிக்கள் குறிப்பாக எல் ஐ சி நான் எடுத்திருக்கிறேன். பயனுள்ளதாகத்தான் இருக்கிறது. அதுவும் ஒரு சேமிப்புதான்.
ReplyDeleteதுளசிதரன்
சேமிப்பு என்றால்சரி
Delete