Wednesday, May 11, 2022

மொழி மாற்றம்

 aஅண்மையில்நான் செய்திருந்த மொழிமாற்ற்ங்கள் பற்றி வாசித்துக்கொண்டிருந்தேன் அதில் டி பி கைலாசம்  எழுதி இருந்த துரோணர் பற்றியதே கடின மானதுகிட்டத்தட்ட விக்டோரியன் இங்கிலிஷ்/ ஒரு வழியாய் முடித்தேன்கீழே தருகிறேன்இது சரியாஇதை விடசிறப்பாய் இருக்கலாமாவாசகர்கள்   முயற்சிக் கலாமே


DRONA
THY flaunted virgin phalanx cleft a two
By but a stripling, thine own pupil's son
Whose bow abash'd his sire's preceptor! You,
In pain of tortur'd vanity, let run
Thine ire to blind thee to the blackest deed
Besmirch'd the scroll of Aryan Chivalry!
The while thy master's ghoulish hate did feed
And fatten on thy victor's butchery,
 
Thy father's heart had it bore some pity
For Partha in his dire calamity,
Dread Nemesis had spar'd thine aged brain
The searing, killing agony accrued
Of death of
 thine own son. Thou didst but drain
The bitter gall thy
 vanity had brewed!

என் மொழியாக்க ம்


பிளக்க முடியாது எனக் கருதி
அமைத்த வியூகம்,, நீயே வியக்கும் வண்ணம்,
உன் மாணாக்கன் மகனாம் ஒரு இளங்கன்றால்
உடைக்கப் பட்டதும்,, போர் முறை மீறி,
அவனை வீழ்த்த வேறொரு வியூகம் அமைத்தனை நீ.
அறிந்திலை அப்போது , அதே யுத்த தர்மம் மீறலால்,
பார்த்தனின் புத்திர சோகம் உனக்கும் புரியும் எனவே

12 comments:

  1. மிகவும் சிரமமான வரிகள். நீங்கள் இலகுவாக மொழியாக்கம் செய்து தந்துள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. இலகுவால ருக்க இல்லை

      Delete
  2. நான் ஒரு ஆங்கில இலக்கிய ஆசிரியன் என்றாலும் இவ்வளவு அழகாக பண்டைய ஆங்கிலத்தில் எழுத இயலுமா என்று தெரியவில்லை. கடினமான மொழி. அவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறீர்கள். மிகவும் ரசித்தேன்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. எதேச்சையாக பார்த்தென்சரியாக வந்துள்ளதாசொல்ல இல்லையெ

      Delete
  3. நான் போட்ட கமெண்ட்டைக் காணோம்!  

    ReplyDelete
  4. மிக அருமையான மொழியாக்கம் சார். தமிழ் வரிகள் இல்லை என்றால் எனக்குப்புரிந்திருக்காது!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. புரியவில்லை என்றால் அருமை என்று எப்படி சொல்ல முடியும்

      Delete
  5. மொழிபெயர்ப்பு செய்யப்படவேண்டிய அளவுக்கு இது முக்கியமா என்று தெரியவில்லை. ஆனால் உங்கள் எழுத்து சிறப்பாகவே வந்திருக்கிறது.

    ReplyDelete
  6. ஒரு ஆர்வக்கோளாறு தான்

    ReplyDelete
  7. நமக்கு எல்லாம் மொழியாக்கம் சிரமமே.
    நன்றாக வந்திருக்கிறது.

    ReplyDelete
  8. மொழியக்கம்சிரம்மே

    ReplyDelete