கோட்டோவியங்களில் கதை
கர்நாடக சங்கீதம் கேட்கப்பிடிக்கும் அதிலும் இந்தப்பாடல் பல நினைவுகளைச் சுமக்கிறது 1970 களில் என்மனைவி பாட்டுக் கற்றுக் கொள்ளத்துவங்கியநேரம் வைத்தியநாத பாகவதர் என்னும் பெயருடையவர் ஆசான் இந்தப்பாட்டை உச்சஸ்தாயியில் துவங்குவார் நல்ல ஆசிரியர் விஜயவாடா சென்றதால் பாட்டுப்பயிற்சி தடைபட்டதுமீண்டும் திருச்சிக்கு வந்தபோது அவரது வருகைதெரியவில்லை
THEY FLY HIGH BECAUSE THEY THINK THEY CAN நான் என் பிள்ளைகளிடம் அடிக்கடி கூறுவது உன்னைநம்பு என்பதற்கு உதாரணமாக ஈகிளைக் காட்டுவேன் அதன் கதை காணொளியில்
சென்றபதிவில் திறக்காத காணொளிகள்
கோட்டோவிய கதை மிகவும் பிடித்திருந்தது. கழுகுக்கதை ஏற்கனவே பார்த்தது.
ReplyDeleteகோட்டோவியக்கதையை ரசித்ததற்கு நன்றி
Deleteகோட்டோவியம் ரசிக்க வைத்தது மற்ற காணொளிகளும் அருமை ஐயா.
ReplyDeleteசென்றபதிவில் திறக்காத காணொளிகள் வந்து ரசித்ததற்கு நன்றிஜி
Deleteகாணொளிகள் அருமை ஐயா...
ReplyDeleteநன்றி சார்
Deleteகோட்டோவியங்களைப் பின்னர் ரசிக்கிறேன். நல்லதொரு நினைவாற்றல்.
ReplyDeleteகோட்டோவியங்களை ரசித்தேன். நன்றி.
Deleteகோட்டோவியங்களை மீண்டும் வந்து ரசித்ததற்கு நன்றி மேம்
Deleteகோட்டோவியம் ரசிக்க வைக்கும்
Deleteவைத்தியநாத பாகவதர் என்றால் செம்பையா? அவரிடமா பாட்டு கற்றுக் கொண்டார் அம்மா?
ReplyDeleteஇந்தப் பாடல் எங்கள் வீட்டிலும் ரொம்ப பேவரைட்.
செம்பை இல்லைனு நினைக்கிறேன். ஏனெனில் அவர் திருச்சியில் இருந்ததாகத் தெரியவில்லை.
Delete@ஸ்ரீ வைத்யநாத பாகவதர் என்றால் செம்பைதானா செம்பையை எனக்குத் தெரியாது ஆனால் இவர் தன் கலை தெரிந்தவர்
Delete@கீதா சாம்பசிவம் இவர் பெங்களூரைச் சேர்ந்தவர் திருச்சியில் இருந்தார் குடியிருப்புகளில் பலருக்கும் பாட்டுபாடமெடுத்தவர் அவர் எழுதிக் கொடுத்த சாகித்தியங்களை சுவரத்துடன் எழுதியது இன்னும் என்மனைவி பாதுகாக்கிறார் சரளமாக எழுதி பாட்டுப்படி சொல்லிக் கொடுப்பார் அந்தநாட்களில் மாதமொருவருக்கு ரூபாய் 15 தான்வாங்குவார் ஒரு rare personality காலம்கடந்து கல்யாணம் செய்தவர்
Deleteஇந்த கோட்டோவியங்கள் epic தொலைக்காட்சியில் வருபவை தானே? Jayakumar
ReplyDeleteyes.
Deleteஇப்போதெல்லாம் எங்களுக்கு எபிக் தொலைக்காட்சி வருவதில்லை.
Deleteepic தொலைக்காட்சி ?
Deleteகண்ணுக்கு முன்னால் நடக்கும் வரைதல் அதிசயம் கோட்டோவிய சித்திரங்கள். சித்திரங்கள் வரைவதும் ஒரு வித்தை தான் என்று எண்ண வைத்த திறமை!
ReplyDeleteஉங்களுடன் முழுவதும் உடன்படுகிறேன்
Deleteகோட்டோவியம் மாஜிக் போல இருந்தது ; பாட்டு மிக இனிமை .
ReplyDeleteஎனக்கு அதைப் பார்த்தவுடன் இதே மாஜிக்கைவேறு விஷயங்களைச்சொல்ல முயற்சித்து இருக்கலாமோ என்று தோன்றியது
Deleteஉன்னை நம்பு என்பதானது சாதாரண சொற்கள் அல்ல. பெரிய தன்னம்பிக்கை.
ReplyDeleteஆனல் அதைவிட கண்ணுக்குத்தெரியாத ஏதோ அப்ஸ்ட்ராக்ட் சக்தியையே நம்புகிறார்கள்
Delete