வேஷக்கார பிரதமர்
வேஷக்கார பிரதமர்
நம்மோடி
வேஷக்கார பிரதமர்நம்மோடி
வேஷக்கார பிரதமர்நம்மோடி
கையை ஆட்டி காலை
ஆட்டிவசீகரிக்கும்
நம்மோடி இவர் ஒரு வேஷக்கார
பிரதமர்
நாளுக்கொரு கதை பேசி
நம்மையெல்லாம் முட்டாளாக்கும்
வேஷக்கார பிரதமர் நம்மோடி
நாளுக்கொரு நாடு சென்று அங்கெல்லாம்
நம் இல்லாத பெருமை பேசும்வேஷக்கார பிரதமர் மோடி
56 அங்குல மார்பே அவர் அடையாளம்
எத்தனைதான் பொய் சொன்னாலும்
பொருந்தும்படி சொல்லியே
ஈர்ப்பவர்
வேஷக்கார பிரதமர்நம்மோடி
பல்லெல்லாம் தெரியக் காட்டி
சொல்லும்பொய்யெல்லாம்
விதவிதமாய் சொல்லி நாட்டி
கோயபெலும் நாணும்விதமாய்
நம்மை எல்லாம் நம்பவைக்கும்
வேஷக்கார பிரதமர் நம் மோடி
அண்டை நாட்டுக்காரனை வம்புக்கிழுப்பார்
aஅவர் மீது தீவிரவாதக் குற்றம் உரைப்பார்
ஏதும்தெரியாதென்றாலும் சர்ஜிகல் ஸ்ட்ரைக்
எனச்சொல்லி குண்டு மாரி பொழிவார்
வேஷக்கார பிரதமர் நம் மோடி
அவரவர் கருத்து சொல்லக் கூடாது சொல்லி விட்டால்
தாய் நாட்டுப் பற்று இல்லை எனவே ஓங்கி உரைப்பார்
சும்மா ஒரு பேச்சுக்காகவும்
- திருடனென்று சொல்லிவிட்டால்-உன்
அம்மா பாட்டி தாத்தா அனைவரையும்
திருடர் என்பார்
வேஷக்கார பிரதமர் நம் மோடி
கீழ்காணும் காணொளியில் இருக்கும் ராகத்தில் பாடிப்பார்க்கவும்
கீழ்காணும் காணொளியில் இருக்கும் ராகத்தில் பாடிப்பார்க்கவும்
-----------------------------
ஆரம்பிக்கும்போதே விஷமக்கார கண்ணன் பேஸ் என்று தெரிந்துவிட்டது. இயை(சை)ந்து வருகிறது.
ReplyDeleteஎதிர்பார்த்த கருத்துக்கு நன்றி ஸ்ரீ
Deleteஉங்களையும் தேசத்துரோகின்னு முத்திரை குத்தாமல் இருந்தா சரி:))
ReplyDeleteஎன்னைப்போல் நாட்டுப் பற்று உள்ளோரும் உளரோ
Delete//என்னைப்போல் நாட்டுப் பற்று உள்ளோரும் உளரோ// - ஆஹா... கவிதைக்குப் பொய் அழகு. ஆனால் பின்னூட்டத்துக்கும் அப்படியா?
Deleteகவிதைக்குபொய் அழகு என்பது சொல்லப்பாட்டாலும் என் என் எழுத்தில்பொய்யைத் தவிர்ப்பதே என் நோக்கம்
Deleteஜிம்பி சார் தளத்தை ஒரு பாகிஸ்தான் காரன் ஹேக் செய்து விட்டான் போல இருக்குதே
ReplyDeleteபாகிஸ்தானியருக்கு தமிழ் தெரியுமா
Delete
ReplyDeleteவேஷக்காரர் என்று சொன்னால் ஏதோ வேஷம் போட்டு நடிப்பவர் என்பதுமாதிரி ஆகிவிடும் அதனால் "வேஷம் போட்டு மோசம் செய்யும் மோடி ஒரு மோசக்காரர் "என்பது போல பாடி இருக்கலாம்
பல வெஷங்களில் கிடைத்த படத்துக்கு கேட்ட மெட்டில் எழுத முயன்றது வெறு அர்த்தமேதுமில்லை
DeleteIT ED வீட்டுக்கு வந்துடப்போவுது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். காலம் பொல்லாதது.
ReplyDeleteநீங்களே கூப்பிடுவீர்கள்போல் இருக்குதே
Deleteபாட்டு நல்லாத்தான் இருக்குது ஐயா.
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி ஜி
Deleteஉங்க பெர்சப்ஷன்ல எழுதியிருக்கிற கவிதை பரவாயில்லாமல் வந்திருக்கு.
ReplyDeleteமனமுவந்து பாராட்ட மனம் வராதே
Delete//வேடிக்கையாய் பாட்டுப் பாடி
Deleteவிதம் விதமாய் ஆட்டம் ஆடி
நாளுக்கொரு லீலை செய்யும்
நந்த கோபால க்ருஷ்ணன் // - இது சரண ஆரம்பம் இதுக்கு ஏத்தபடி எந்த வரிகள் இருக்கு சொல்லுங்க.
நீங்க, வெறும் கவிதைனு சொன்னீங்கன்னா அது வேறு. பாடலின் ராகத்தில் பாடுங்க என்று சொன்னால், சந்தம் சரியாக வரணும்.
சும்மா 'பாராட்டணும்' என்றால், இதோ பிடிங்க என் 'பாராட்டை'. ஆனாலும் வரிகள் சந்தத்துல சரியா வரலை.
நான் ஒன்றும் காப்பி அடிக்க வில்லையேமொத்த பாட்டும் பாடலின் வரிகளில் தெரியும் ஸ்ரீராமின் பின்னூட்டம் பாருங்கள்
Deleteநீங்களும் ஒரு குறும்புக்காரர் தான்!
ReplyDeleteஇதை நான் ஒரு பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன்
Delete