காந்தியால்
வரும் எண்ணங்கள்
காந்தி என்றதும் நினைவுக்கு
வருவது அவரை நான் சிறுவனாக இருந்தபோது
அரக்கோணத்தில் இருந்து அப்போதைய மதராஸுக்கு
என்னை என் தந்தை கூட்டிச் சென்றதுதான் காந்தி என்றதும் நினைவுக்கு வருவது
அவரது அஹிம்சைகொள்கையும் பொய்
பேசாதிருத்தலும்தான் அதை எழுதப்பொனால் அரதப் பழசு என்பார்கள் என் ஆசிரியர்
காந்தியின் வாக்காக சொன்னது நினைவுக்கு
வருகிறது the sole justification for
existence is the search for truth என்பார்
சிலருக்கு சர்ச் ஃபர் ட்ருத் என்றாலேயே கடவுளை கண்டறிவதுதான் ஆனால் நான்
உண்மையை கண்டறிவதில் முயற்சி செய்கிறேன்மேலும் பொய் கூறுவதை
தவிர்க்கிறேன் தெரியாமல் பொய் சொல்லி
இருக்கலாம் அதனால்தான் தவிர்க்கிறேன்
என்றேன் உண்மையை அறிய கேள்விகள்
கேட்பதுண்டு ஆனல் கேள்விகள் கேட்காமலேயே
பிறர் சொல்வதை நம்ப முடியவில்லை
இதை எழுதும்போது காந்தியைப்
போல் இருக்கமுடியுமா என்னும்கேள்வியும் எழுகிறதுகாந்தியைப்போல் எல்லோராலும் இருக்க
முடியாததால் தானே அவருக்கு இந்தப்பெயரும் புகழும்ஒரு இண்ட்ராஸ்பெக்ஷன்
செய்யும்போது என்குறை எனக்கு தெரிகிறது
என்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லைஆனால் குறை தெரிவதே கட்டுப்படுத்த
முதல்படி என்று தெரிகிறது இதுவே டூ லேட்டோ?
சிலரால்தான் அப்படி இருக்க முடிகிறது. அதனால்தான் அவர் மஹாத்மா.
ReplyDeleteமஹாத்மாவின் நற்குண்ங்களை தெரிந்து கொண்டு கடை பிடிக்கமுயல்வது தவறில்லையே
Deleteஒரு சூரியன், ஒரு நிலவு, ஒரு மகாத்மா.
ReplyDeleteமிகச்சரி
Deleteதன்னை அறிதலே ஞானம்...அதற்கான முயற்சியே வாழுவதற்கான அர்த்தம்..எனக் கொள்ளலாம்..
ReplyDeleteகடினமான நெறி
Delete//என்குறை எனக்கு தெரிகிறது என்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லைஆனால் குறை தெரிவதே கட்டுப்படுத்த முதல்படி என்று தெரிகிறது இதுவே டூ லேட்டோ?//நிச்சயமாக லேட் இல்லை. Better late than never. தன்னிடம் இருக்கும் குறையை உணர்வதே ஒரு பெரிய விஷயம். வணங்குகிறேன்.
ReplyDeleteநன்றி
Deleteதேவகோட்டையாரின் ஒரே வரி ரொம்ப ரொம்ப அழகு. அதை வாசித்த கணத்தில் பிரமித்தேன்.
ReplyDeleteஉங்களை என் பக்கம் காண முடிவதில்லையே ஒருசிறு கதை எழுதி இருந்தேன் வருவீர்கள் எனக் காத்து இருந்தேன்
Deleteமுடிந்த பொழுது வாசிக்கும் பதிவுகளுக்கு ஏதாவது சொல்லத் தோன்றினால் சொல்கிறேன் என்ற அளவில் இணையச் செயல்பாட்டைக் குறைத்துக் கொண்டிருக்கிறேன். இது மற்ற எனது பணிகளில் சுணக்கம் ஏற்படாமலிருக்க பெருமளவு உதவுகிறது. அதான் காரணம் ஐயா.
Deleteஉங்கள் சிறுகதையை வாசிக்கிறேன். நன்றி, ஐயா.
Deleteஉங்கள் விமரிசனம் எதிர் நோக்கி
Deleteகேள்வி ஏழ வேண்டும் - குழந்தைகளைப் போல...!
ReplyDeleteஎளிதில் அடக்கி விடலாம்
Deleteஒருத்தரைப் போல் இன்னொருத்தர் இருப்பது கடினம். நாம் நாமாக இருந்தாலே போதுமானது.
ReplyDeletewith all our short comings !
ReplyDeleteஉண்மைதான். அவர் மஹாத்மா.
ReplyDelete//அவரது அஹிம்சைகொள்கையும் // - அந்த அஹிம்சை கொள்கையால், மனைவி, மகன் இவர்களை ஹிம்சிக்காமல் அவரால் இருக்க முடியவில்லையே
:)))))))
Deleteநெத அஹிம்சயை புரிந்து கொள்வ்தில் இருக்கிறது
Deleteநாட்டுக்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்துத் தொண்டாற்றி எளிய வாழ்க்கை வாழ்ந்து அஹிம்சை வழியில் போராடிய மஹாத்மாவை எவ்வளவு போற்றினாலும் தகும் .இறுதிக் காலத்தில் மனம் வெதும்பி ' நான் செல்லாக்காசாகிவிட்டேன் " என்றூ அறிக்கை விட வேண்டிவந்ததே!
ReplyDelete.இறுதிக் காலத்தில் மனம் வெதும்பி ' நான் செல்லாக்காசாகிவிட்டேன் " என்றூ அறிக்கை விட வேண்டிவந்ததே!அப்படியா தெரியாத செய்தி
Deleteகுறை தெரிவதே என ஒத்துக்கொள்ளும்போதே உயர்ந்துவிடுகின்றீர்கள் ஐயா.
ReplyDeleteஒருவர் குறை அவருக்கு தெரியாதா இது சாதாரண விஷயம்
ReplyDelete