காந்திஜெயந்தி ஸ்பெஷல்
------------------------------------
”சுய சரிதை எழுதுவது என்பது மேற்கத்தியவரின் ஒரு பிரத்தியேக
குணம். எனக்குத் தெரிந்து கீழை நாட்டவர் சுயசரிதை எழுதியதாகத் தெரியவில்லை. அப்படியே எழுதுபவர் மேலை
நாட்டினரின் வழக்கங்களால் ஈர்க்கப் பட்டிருக்க வேண்டும். நீ என்னதான் எழுதுவாய்.?இன்று
நீ கடைப்பிடிக்கும் கொள்கைகளில் இருந்து நாளை மாறுபட்டாலோ அல்லது மாற்றினாலோ உன்னை பின் பற்றும் மனிதன் உன் கொள்கை மாற்றத்தாலோ,
மாறுபாட்டாலோ குழப்பமடைய மாட்டானா.?”
இந்த மாதிரியான எண்ணம் என்னைச் சிந்திக்கச் செய்தது. ஆனால்
நான் எழுtத முற்பட்டது என் சுய சரிதை அல்ல..நான் என்
வாழ்வில் மேற்கொண்டுள்ள சத்தியப் பரிசோதனைகளின் தொகுப்பாய்த்தான் அது இருக்கும்.
இந்த மாதிரியான சத்தியப் பரிசோதனைகள் வாழ்வு முழுவதும் , இருப்பதால் அதன் தொகுப்பே
ஒரு சுய சரிதையாகிவிட வாய்ப்புள்ளது. அதுவே நான் எழுதும் ஒவ்வொரு பக்கத்திலும்
விரவி இருந்தாலும் நான் கவலைப் படமாட்டேன். இந்த சோதனைகளின் விவரங்கள் இதை
வாசிப்பவருக்கு உதவாமல் போகாது என்று நினைப்பதில் பெருமைப் படுகிறேன்.அரசியல்
துறையில் என் பரிசோதனைகள் இந்தியாவில் மட்டுமல்ல ”நாகரீக” நாடுகளிலும் ஓரளவுக்குத் தெரியப் பட்டதே.அதன் மதிப்பு பற்றி நான் அதிகம்
சிந்திப்பதில்லை.எனக்கு “மஹாத்மா” என்ற பட்டம் பெற்றுத்
தந்தது பற்றியும் நினைப்பதில்லை.ஆனால் சில சமயங்களில் வருத்தப் பட
வைத்திருக்கிறது. ஆனால் எனக்கு மட்டுமே தெரிந்த ஆன்மீகப் பரிசோதனைகளையும்,
அதிலிருந்து எனக்குக் கிடைக்கும் சக்தி எப்படி அரசியல் துறையிலும் உதவியாய்
இருக்கிறது என்பது பற்றியும் எழுத விழைகிறேன். இம்மாதிரியான பரிசோதனைகள் உண்மையில்
ஆன்மீகமாக இருந்தால் என்னை நானே புகழ்வது சரியாயிருக்காது. சிந்தித்துப்
பார்க்கும் போது அது என் பணிவுக்குத்தான் பலம் சேர்க்க வேண்டும்.கடந்து போன நிகழ்வுகளில் மனம் செல்லும்போது என்
தகுதிகுறைபாடுகளே வெகுவாய்த்
தெரிகிறது
மேலே காண்பது காந்திஜியின் சுய சரிதையின் முன்னுரையில் அவர் குறிப்பிட்டிருந்தது இனி
அவர் தான் மேற்கொண்டிருந்த பிரம்ம சரியம் பற்றி எழுதியது இந்த பிரம்மசரிய விரதமே பிற்காலத்தில் அவர்
தேர்ந்தெடுத்த சத்தியாக்கிரகப் போராட்டத்தின்
வெற்றிக்கு அடிகோலியது என்றும் நம்பினார்
அவரே எழுதி இருந்த பிரம்ம சரிய விரதம்
பற்றிய சில பகுதிகள் பதிவின் நீளம் சற்றே அதிகமானாலும் பொறுமையாகப் படிக்க வேண்டுகிறேன்
இவ் வரலாற்றில், பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொள்ளுவதைப்
பற்றி நான் தீவிரமாக நினைக்கத் தொடங்கிய கட்டத்திற்கு
இப்பொழுது நாம் வந்திருக்கிறோம். எனக்கு மணமான காலத்தில்
இருந்தே நான் ஏக பத்தினி விரதத்தில் உறுதிகொண்டிருந்தேன். என்
மனைவியிடம் உண்மையோடு நடந்துகொள்ளுவது என்பது,
சத்தியத்தினிடம் நான் கொண்டிருந்த பக்தியின் ஒரு பகுதியாயிற்று.
ஆனால், என் மனைவி சம்பந்தமாகக்கூட பிரம்மச்சரியத்தை
அனுசரிக்க வேண்டியது முக்கியம் என்பதைத்
தென்னாப்பிரிக்காவிலேயே நான் உணர ஆரம்பித்தேன். இந்த
வழியில் என் எண்ணத்தைத் திருப்பியது எந்தச் சந்தர்ப்பம் அல்லது
நூல் என்பதை என்னால் திட்டமாகக் கூறமுடியாது. ராய்ச்சந்திர பாயைக் குறித்துமுன்பே எழுதி இருக்கிறேன் அவருடைய நட்பே இதில் முக்கியமான அம்சமாக இருந்திருக்கக்கூடும் என்பது
என் ஞாபகம். ஸ்ரீ மதி கிளாட்ஸ்டன், தமது கணவரிடம் வைத்திருந்த
அபார பக்தியைக் குறித்துப் புகழ்ந்து ஒரு சமயம் ராய்ச்சந்திரபாயிடம்
சொல்லிக் கொண்டிருந்தேன். ஸ்ரீ கிளாட்ஸ்டன் பார்லிமெண்டுக்
கூட்டத்தில் இருக்கும்போது கூட, அவருக்குத் தம் கையினாலேயே
தேயிலைப் பானம் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்று அவர்
மனைவி வற்புறுத்தி வந்தார் என்று நான் எங்கோ படித்திருந்தேன்.
புகழ்பெற்ற இத் தம்பதிகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கையில்
இது ஒரு நியதியாக ஆகிவிட்டதாம். இதைக் கவிஞரிடம் நான்
கூறியதோடு, சாதாரணமாக சதிபதிகளின் காதல் வாழ்வைப் பற்றியும்
புகழ்ந்து பேசினேன். அதன் பேரில் ராய்ச்சந்திரபாய் என்னைப்
பின்வருமாறு கேட்டார்: ஸ்ரீ மதி கிளாட்ஸ்டன், மனைவி என்ற
முறையில் தம் கணவரிடம் கொண்ட அன்பு பெரிதா? ஸ்ரீ
கிளாட்ஸ்டனிடம் அவருக்கு உள்ள உறவு எதுவானாலும் அதைப்
பற்றிய சிந்தனையின்றி ஸ்ரீமதி கிளாட்ஸ்டன் அவருக்குப்
பயபக்தியோடு செய்து வந்த சேவை பெரிதா? இந்த இரண்டில் எதைப்
பெரிது என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? அப் பெண்மணி, அவருடைய
சகோதரி என்றோ, வேலைக்காரி என்றோ வைத்துக் கொள்ளுவோம்.
இதே கவனிப்போடு அப்போதும் தொண்டு செய்திருந்தால்
அப்பொழுது நீங்கள் அந்தச் சேவையைப் பற்றி என்ன கூறுவீர்கள்?
இத்தகைய அன்புள்ள சகோதரிகளையும் வேலைக்காரர்களையும்பற்றி நான் தீவிரமாக நினைக்கத் தொடங்கிய கட்டத்திற்கு

பற்றி நாம் கேள்விப்பட்டதில்லையா? அதே அன்பு நிறைந்த
பக்தியை
ஒரு வேலைக்காரனிடம் காண்கிறீர்கள் என்று வைத்துக்
கொள்ளுவோம். அப்பொழுது ஸ்ரீமதி கிளாட்ஸ்டனின் விஷயத்தில்
திருப்தியடைவதைப் போல் திருப்தியடைவீர்களா? நான் கூறிய
இக் கருத்தைக்கொண்டு, விஷயத்தைச் சிந்தித்துப் பாருங்கள்.

ராய்ச்சந்திரபாயும் விவாகம் ஆனவரே. அவர் கூறியவை,
கொஞ்சம் கடுமையாக இருந்ததாக அப்பொழுது எனக்குத் தோன்றின
என்பது என் நினைவு. ஆனால், அவர் கூறியவை என் உள்ளத்தில்
மிகவும் ஆழப்பதிந்துவிட்டன. கணவனிடம் மனைவி கொள்ளும்
பக்தி விசுவாசத்தைவிட, வேலைக்காரனின் பக்தி, ஆயிரம் மடங்கு
போற்றற்கு உரியது என்று நான் எண்ணினேன். கணவனுக்கும்
மனைவிக்கும் இடையே பிரிக்க முடியாத பந்தம் இருக்கிறது.
ஆகையால் கணவனிடம் மனைவி பக்தி கொள்ளுவதில் ஆச்சரியம்
எதுவும் இல்லை. இந்தப் பக்தி முற்றிலும் இயற்கையானது. ஆனால்,
எஜமானனுக்கும் வேலைக்காரனுக்கும் இடையே இதற்கு இணையான
ஒரு பக்தியை வளர்ப்பதற்கே விசேட முயற்சி அவசியம் ஆகிறது.

கவிஞரின் கருத்து எனக்கு மெள்ள விளங்கலாயிற்று
அப்படியானால், எனக்கும் என் மனைவிக்கும் இடையே
இருக்கும் உறவு, எப்படி இருக்கவேண்டும்?’ இவ்வாறு என்னை நானே
கேட்டுக்கொண்டேன். அவளிடம் உண்மையோடு நடந்துகொள்ளுவது
என்பதில், என்னுடைய காம இச்சைக்கு அவளைக் கருவியாக்கிக்
கொள்ளுவது என்பதும் அடங்கியிருக்கிறதா? காம இச்சைக்கு நான்
அடிமையாக இருக்கும் வரையில், மனைவியிடம் நான் உண்மையான
அன்போடு இருக்கிறேன் என்பதற்கு மதிப்பே இல்லை. என்
மனைவியைப் பொறுத்தவரை, நேர்மையாகச் சொல்லுவதானால், காம
இச்சைக்கு என்னைத் தூண்டுபவளாக அவள் என்றுமே இருந்ததில்லை
என்றே கூறவேண்டும். ஆகையால், எனக்குத் திடமான உறுதி
மாத்திரம் இருந்திருந்தால், பிரம்மச்சரிய விரதம் கொள்ளுவது எனக்கு
மிக எளிதான காரியம். எனக்கு மன உறுதி இல்லாததுதான் அல்லது
காம இச்சைதான் இதற்குத் தடையாக இருந்தது.

. இவ்விஷயத்தில் என் மனச்சாட்சி விழிப்படைந்து விட்டபிறகும்
கூட, இரு தடவைகளில் நான் தவறிவிட்டேன். முயற்சிக்குத்
தூண்டுதலாக இருந்த நோக்கம், உயர்வானதாக இல்லாது
போனதனாலேயே நான் தவறினேன்.மேற்கொண்டு குழந்தைகளைப்
பெறாமலே இருக்க வேண்டும் என்பதே என் முக்கியமான நோக்கமாக
இருந்தது. இங்கிலாந்தில் இருந்தபோது, செயற்கைக் கர்ப்பத்தடை
முறைகளைக் குறித்து ஏதோ படித்திருந்தேன். சைவ உணவைப் பற்றிய
அத்தியாயத்தில் டாக்டர் அல்லின்ஸனின் கர்ப்பதடைப் பிரச்சாரத்தை
குறித்து, முன்பே கூறியிருக்கிறேன். அப் பிரச்சாரத்தினால் என் மனம்
செயற்கைக் கர்ப்பத்தடை முறைகளில் சிறிதளவு சென்றிருந்தாலும்,
அத்தகைய முறைகளை ஸ்ரீ ஹில்ஸ் எதிர்த்துக் கூறியது என் மனத்தை
உடனே மாற்றி விட்டது. ‘வெளி உபாயங்களுக்குப் பதிலாக உள்
முயற்சியே, அதாவது புலன் அடக்கமே சிறந்தது’ என்று அவர்
கூறியது, என் மனத்தில் ஆழப் பதிந்ததோடு, நாளாவட்டத்தில்
மனத்தை ஆட்கொண்டும் விட்டது. ஆகையால், மேற்கொண்டும்
குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை என்பதைக்
கண்டதும், புலனடக்கத்திற்கான முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன்.
ஆனால், இம் முயற்சியில் கணக்கில்லாத கஷ்டங்கள் இருந்தன. தனித்
தனிப் படுக்கைகளில் தூங்க ஆரம்பித்தோம். நாளெல்லாம் நன்றாக
உழைத்துக் களைத்துப் போன பிறகே படுக்கைக்குப் போவது என்று
தீர்மானித்தேன். இந்த முயற்சிகளெல்லாம் அதிகப் பலன் தரவில்லை.
ஆனால், வெற்றி பெறாதுபோன இத்தகைய எல்லா முயற்சிகளின்
ஒருமித்த பயனே, முடிவான தீர்மானமாக உருவாகியது என்று,
அக் காலத்தைப் பற்றி நான் இப்பொழுது எண்ணிப் பார்க்கும்போது உணர்கிறேன்

இப்படியே காலம் கடந்து வந்து, 1906, ஆம் ஆண்டில்தான்
இறுதியான தீர்மானத்திற்கு வர என்னால் முடிந்தது. சத்தியாக்கிரகம்
அப்பொழுது ஆரம்பம் ஆகிவிடவில்லை. அப்போராட்டம் வரும்
என்ற எண்ணங்கூட எனக்குச் சிறிதும் இல்லை. போயர் யுத்தத்தைத்
தொடர்ந்து, நேட்டால், ‘ஜூலுக் கலகம்’ ஆரம்பம் ஆயிற்று.
அப்பொழுதுநான் ஜோகன்னஸ் பர்க்கில் வக்கீல் தொழில் நடத்திக்
கொண்டிருந்தேன். அச்சமயம் எனது சேவையைத் தேசிய
சர்க்காருக்கு அளிக்க வேண்டும் என்று எண்ணினேன். என் சேவை
ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதைக் குறித்து மற்றோர் அத்தியாயத்தில்
கவனிப்போம். ஆனால், அவ்வேலை, புலன் அடக்கத் துறையில்
என்னை வெகு தீவிரமாகச் சிந்திக்கச் செய்தது. வழக்கம்போல
இதைக் குறித்தும் என் சக ஊழியர்களுடன் கலந்து ஆலோசித்தேன்.
பிள்ளைப்பேறும், அதன் விளைவாக ஏற்படும் குழந்தை வளர்ப்பும்
பொது ஜன சேவைக்கு உகந்தவை அல்ல என்பது எனக்கு
உறுதியாகப்பட்டது. கலகத்தின்போது சேவை செய்வதற்குச்
சௌகரியமாக இருப்பதற்காக ஜோகன்ஸ்பர்க்கில் இருந்த என்
குடித்தனத்தைக் கலைத்துவிட வேண்டியதாயிற்று. சேவை செய்ய நான்
ஒப்புக்கொண்ட ஒரு மாதத்திற்குள், எவ்வளவோ சிரமப்பட்டு
வேண்டிய வசதிகளையெல்லாம் நான் செய்து வைத்திருந்த வீட்டை
காலி செய்துவிட வேண்டி வந்தது. என் மனைவியையும்
குழந்தைகளையும் போனிக்ஸூக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு,
நேட்டால் படையுடன் சேர்க்கப்பட்டிருந்த இந்திய வைத்தியப்
படைக்குத் தலைவனாகச் சென்றேன். அதிகக் கஷ்டங்களுடன்