சில நினைவுகள்
நாங்கள் ஐவர் என் தாய்க்கு நான் நான்காமவன் எனக்கு மூத்தவர் என்சகோதரி ஒரே பெண் நான்கு சகோதரர்நடுவே ஒரே பெண் சிறுவயதில்சற்றே புஷ்டியாகiஇருப்பாள் நால்வரில் ஒருத்தியாக இருந்ததால்நாங்கள் அவளை சூர்ப்பனகை என்று அழைப்போம் ஏன்பள்ளி கொண்டீர் ஐயா பாடலுக்குநடனமாடுவாள் நாங்கள் தரை சொட்டயாகு என்றுகேலிசெய்வோம் ஏனொ தெரியவில்லை அவள்நினைவாக இருக்கிறது
யார்பாடியது தெரிகிறதா
நான் பார்த்த தேர்கள்
நான்பார்க்க விரும்பிய தேர்களில்திருவாரூர் ஆழித்தேர் பார்க்க முடியவில்லை நாங்கள் திருவாரூர் ஒருமுறை சென்றபொது தேர் மொத்தமாக பிரித்து விடப்பட்டு இருந்தது
காசியில்பாதி கல்பாத்தி என்பார்கள் கல்பாத்தி தேர் பிரசித்தி பெற்றது மேலும் எங்கள் கிராமம் அருகே உள்ளது என்மனைவியைஅழைத்துக் கொண்டு தேர்காட்டப்போனேன் -தெரு முனைகளில் தேரைத்திருப்ப யானையை உபயோகிப்பார்கள்
![]() |
தேரைத்திருப்ப யானை ரெடி |
![]() |
தேரின் முன் என் மனைவி |
![]() |
யானை தேரை முட்டி திசை திருப்புகிறது |
Add caption |
திருப்பரங்குன்றத்தேர்
அடுத்து எங்கள்கிராமத்தேர் அதில் என்பேரனை ஏற்றி அமர வைத்தேன்
என் தம்பி மனைவி வீட்டுத் தோட்டத்தில் கொல்லங்கோடு செடியில் காய்த்து தொங்கும் பப்பாளி
![]() |
பப்பாளிகள் |
சுமார் 500 கேஜி மல்லிகை மலர்களால் அலங்கரிப்பார்களிள் இளிதுதேரல்ல

பல்லக்கு கூடு அருகே நான்
திருமணத்துக்கு முன் பல்லக்கு பார்க்கப் போன நினைவு நாங்கள்நான்கைந்து நண்பர்கள் ஒரு சங்கிலி வளையம் அமைத்து அதன் உள் வீட்டு பெண்களை பாதுகாப்பாக நடத்தி சென்றது நினைவுக்கு வருகிறது