கூட்டாஞ்சோறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கூட்டாஞ்சோறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

ஒரு கலவை


                                  ஒரு கலவை
                                 -----------------------



ஒரு சிறுகதை
----------------------------
தினமும் நான் செல்லும்  பஸ்ஸிலேயே வருகிறான்   நான் இறங்கும் நிறுத்தத்தில் அவனும் இறங்குகிறான்  என்னையே பார்த்துக் கொண்டு வருகிறானோ? நான் பார்த்தால்  வேறு பக்கம்  பார்க்கிறான் . இது இப்படியே தொடர்ந்தால் நல்லதற்கல்ல வீட்டில் சொல்லலாமா  வேண்டாமா?
நான் அவனுக்குத் தெரியாமல்  கண்காணித்ததில்அவன் வேலைசெய்யுமிடம் நான் பணி புரியும் கட்டிடத்தின்  மேல் மாடியில் இருந்தது அவன்வீடு  எங்கள் தெருவில் எங்கள் வீட்டுக்கு மூன்றாம்  வீடு
ஒரே தெரிவில் குடி இருந்தும்  ஒரே கட்டிடத்தில் பணி புரிந்தும் ஒருவரை ஒருவர் தெரியாமல்  இருந்திருக்கிறோம் !!!!!!
                    ------------------------------------------------
ஒரு ஜோக்
ஒரு ஜோக் படித்தேன்   ஆங்கிலத்தில்  இருந்தது தமிழாக்கினால் சுவை போய்விடும் அதனால் அதனை அப்படியே தருகிறேன் இது ஒரு
A ஜோக்  ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்
Do you speak  English ?
Yes
Name?
Abdulal Rhasib
Sex?
Three to five  times a week
No no  I mean  male or female ?
Yes  . male female  and some times camel
Holy cow !
Yes cow sheep animals  in general
But  is it not hostile?
Horse style doggy style or any style
Oh dear…!
No no deer runs too fast
                -------------------------------------------
குடி நீர்
புனித தாமஸ் கேரளாவுக்கு வந்தார்  அவர் ஏசு நீரின்மேல் நடந்தார்  என்றார் யாரும் நம்பவில்லை  அவர் மேலும்  சொன்னார் ” ஏசு நீரை வைன்  ஆக மாற்றினார்”
பாதி கோட்டயம்  கிறிஸ்தவர்களாக  மாறியது