வாழ்வில் புரிந்து கொள்ள வினோதங்கள்
நாற்பது வயதில்
அதிகம்கற்றவனும் கற்காதவனும் ஒன்றுதான்
(அதிகம் கற்காதவன்கற்றவனை விட அதிகம்சம்பாதிக்கலாம் )
ஐம்பது வயதில் அக்ஷகுக்கு அர்த்தமே இல்லை என்னதான்
அழகாய் இருந்தாலும் சுருக்கங்களையும் கரும்புள்ளிகளையும் தவிர்க்க இயலாது
அறுபது வயதில் உயர் பதவி
தாழ்ந்தபதவி எல்லாமொன்றுதான் ஓய்வு பெற்ற
அதிகாரியை பியூனும் கண்டுக்க மாட்டான்
எழுபது வயதில் பெரிய வீடு சின்ன வீடு எதுவும் அதிகம் வித்தியாசமில்லை மூட்டுகள் முடங்கி நகர்வதே பிரம்மப்பயத்தமாய்
இருக்கும் போது சாய்வடற்கு கிடைக்கும் இடமேபோது மானதாக இருக்கும்
எண்பதில் பணம் இருப்பதும்
இல்லாதிருப்பதும் ஒன்றுதான் பணமிருந்து
செலவு செய்ய விரும்பினாலும் எப்படிஎன்பதே
கேள்விக் குறியாகும்
தொண்ணுறில் உறங்கி
இருப்பதும்விழித்திருப்பதும் ஒன்றுதான் விழித்திருக்கும்போது என்ன செய்வது என்று
தெரியாது
ஆகவே நட்புகளே டேக் இட் ஈசி காலஒட்டத்தில் எல்லோரும்
ஒன்றுதான் டென்ஷனை மறந்து வாழ்க்கயை அனுபவியுங்கள்
இதெல்லாம் நான் சொன்னதல்ல அமெரிக்காவில்
உளவியல் சங்கஅசோசியேட் உறுப்பினர் பி லக்ஷ்மண் சொன்னது
.