புகைப் படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புகைப் படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 மே, 2018

அரிய புகைப்படங்கள்


                                       அரிய புகைப்படங்கள்
                                        ---------------------------------


அண்மையில்  திரு துரை செல்வராஜு  அவர்கள் சில பழைய புகைப் படங்களை  தன்  தளத்தில் பகிர்ந்திருந்தார்  அதன் பின்னூட்டத்தில் நானும் சில அரிய புகைப் படங்களை  எனக்கு வந்தவை பகிர்ந்திருக்கிறேன்  என்று எழுதி இருந்தேன்   எனது சேமிப்பு படங்களைப்பார்த்துக் கொண்டிருந்தபோதுஇவற்றையும்  என்  தளத்தில் பகிரத் தோன்றியது நீங்களும் ரசிக்கலாமே 




ஒரு சில படங்கள்  துரை சாரின்பதிவிலும்   காணலாம் 



முந்தைய புகைப்பட பகிர்வுக்குப் பார்க்கவும்