Sunday, August 17, 2014

கோகுலாஷ்டமி.....கண்ணன் கதை


                       கோகுலாஷ்டமி ...... கண்ணன் கதை
                        ---------------------------------------------------

நான் அவதாரக் கதைகள் என்னும் தலைப்பில் எல்லா அவதாரங்களைப் பற்றியும் எழுதி வந்தேன்

நாளுக்கேற்ற பதிவாக கோகுலாஷ்டமி அன்று கண்ணனின் கதை  பதிவிட விரும்பினேன் . அப்போது   நான் “கிருஷ்ணாயணம்” எழுதி இருந்தது வந்தது  நினைவுக்கு வந்தது. ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்கு முன் எழுதியது. இருந்தால் என்ன. ?நூற்றாண்டுகளாகக் கேட்டு வரும் கண்ணன் கதை என்றும் புதியதுதானே. மேலும் அன்று படிக்காதவர்கள் இப்போது படித்து பக்தியில் திளைக்கலாமே. இதோ.........”இதை சொடுக்கவும்

18 comments:

  1. அவதார புருஷனின் அற்புதக் கதை.. எமக்கு நினைவூட்டிப் படிக்கச் செய்தமைக்கு நன்றி!..மகிழ்ச்சி..

    ReplyDelete
  2. படிச்சுட்டு வரேன். :)

    ReplyDelete
  3. ‘கிருஷ்ணாயணம்’ படித்தேன். அறியாதன அறிந்தேன். நன்றி!

    ReplyDelete
  4. ‘கிருஷ்ணாயணம்
    கோகுலாஷ்டமியை சிறப்பித்த அழகான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.!

    ReplyDelete

  5. @ துரை செல்வராஜு
    /அவதார புருஷனின் அற்புதக் கதை. எமக்கு நினைவூட்டிப் படிக்க வைத்தமைக்கு நன்றி. மகிழ்ச்சி./அவ்வப்போது இம்மாதிரி மகிழ்வூட்டும் சந்தர்ப்பங்களும் அமைகின்றன. பாராட்டுக்கு நன்றி. இன்னொரு அவதார புருஷன் ஸ்ரீராமனின் கதையையும் சாதாரணன் ராமாயணம் என்ற தலைப்பில் ஆறு காண்டங்களையும் ஒரே வாக்கியத்தில் எழுதி இருக்கிறேன் .

    ReplyDelete

  6. @ கரந்தை ஜெயக்குமார்
    வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  7. @ கீதா சாம்பசிவம்.
    நீங்கள் ஒரு முறை படித்திருக்கிறீர்கள். இருந்தாலும்கண்ணன் கதையல்லவா. மீண்டும் படிக்கலாம் அலுக்காது. நன்றி.

    ReplyDelete

  8. @ வே. நடன சபாபதி
    / கிருஷ்ணாயணம் படித்தேன் அறியாதன அறிந்தேன் நன்றி / ஐயா கண்ணன் கதைகளைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் கேட்டிருப்போம். அவற்றைத் தொகுத்து தந்திருக்கிறேன் அவ்வளவுதான். ஆனால் அதிலும் ஒவ்வொரு நிகழ்வையும் கூடிய வரையில் ஒரே வாக்கியத்தில் அமைக்க முயன்றிருக்கிறேன். ராம காதையையும் ஆறு காண்டங்களும் ஒரே வாக்கியத்தில் கூறி இருக்கிறேன்.வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  9. @ இராஜராஜேஸ்வரி
    / கோகுலாஷ்டமியை சிறப்பித்த அழகான பகிர்வுகள். பாராட்டுக்கள்/ மிக்க நன்றி மேடம்

    ReplyDelete
  10. அற்புதம் ஐயா!
    இத்தனை இனிமையாக சட்டெனப் புரிந்துகொள்ளும் அளவிற்கு இலகுவாகக் கண்னன் கதையைத் தாங்கள் வரைந்துள்ளது கண்டு பேருவகை அடைகிறேன் ஐயா!

    உங்கள் இணைப்பு இங்கு தந்திராவிடின் படிக்கக் கிட்டியிருக்காது.
    பகிர்விற்கும் அற்புதப் பதிப்பிற்கும் நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    ReplyDelete

  11. @ இளமதி
    ஏதோ ஒரு உந்துதலில் அன்று எழுதியது.கோகுலாஷ்டமியன்று நினைவு வந்தது.பலரும் படிக்கலாமே எனும் எண்ணம் மீள்பதிவாக்கியது. உங்கள் பாராட்டும் வாழ்த்துக்களும் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.

    ReplyDelete
  12. மறுபடியும் படிச்சேன். :)

    ReplyDelete
  13. எளிமைத் தமிழில் இனிமையாக, சுருக்கமாக, மனங்கவரும் கண்ணன் கதையை, அனைவரும் படித்து இன்புறச் செய்த இம்முயற்சிக்கு என் பணிவன்பான வணக்கம். இத்தனை வருடங்களாக மீண்டும் மீண்டும் வெளியிட்டும், ஒரு சில தட்டச்சுப்பிழைகளைச் சரி பார்க்கவில்லையே எனும் ஒரு ஆதங்கமும் கூடவே ஏற்பட்டது. முடிந்தால் சரி செய்யவும். வணக்கம்.

    //சூரசேனன் மகன் வசுதெவனுக்குத் தன் சகோதரி//
    சூரசேனன் மகன் வசுதேவனுக்குத் தன் சகோதரி

    //அகாசுரன்
    அவன் என்ற்றிந்து அவனுள்ளே ஹரியும் போய் மேனி//

    அகாசுரன்
    அவன் என்றறிந்து அவனுள்ளே ஹரியும் போய் மேனி

    ReplyDelete
  14. உரிய விழா நேரத்தில் அருமையான பதிவு. நல்ல கதையைத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete

  15. @ VSK
    மிகவும் கூர்ந்து கவனித்துத் தட்டச்சுப் பிழைகளை சுட்டியுள்ளீர்கள்.என்னையும் மீறி நிகழ்ந்த தட்டச்சுப் பிழைகளுக்கு நானே பொறுப்பு.மன்னிக்கவும். அது சரி நீங்கள் தமிழாசிரியராயிருந்தால் எத்தனை மதிப்பெண்கள் குறைப்பீர்கள்.? வருகை தந்து படித்துப் பாராட்டியதற்கும் குட்டியதற்கும் நன்றி ஆசானே.

    ReplyDelete

  16. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    வருகை தந்து பாராட்டியதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  17. @ கீதா சாம்பசிவம்
    மீண்டும் படித்ததற்கும் வருகைக்கும் நன்றி.

    ReplyDelete