திங்கள், 20 மார்ச், 2023

ஸ்றோக் வ்ந்தால்

 ஸ்ட்ரோக் வந்து விழுந்தவரை உடனே இட மாற்றம் செய்யாதீர்கள். இட மாற்றம் செய்வதால் நுண்ணிய ரத்தக் குழாய்கள் பழுதாகலாம், ஸ்ட்ரோக் வந்து விழுந்தவரை அதே இடத்தில் உட்கார வைத்து, ஒரு சிறிய ஊசியால் அவரது கையின் பத்து விரல்களிலும் நகத்திலிருந்து ஒரு மில்லி மீட்டர் தூரத்தில்  சுருக் என்று குத்தி ஒவ்வொரு விரலிலிருந்தும் ஒரு சொட்டு ரத்தம் ( ஒரு பட்டாணி அளவு ) வர வழைக்க வேண்டும். அப்போதே பாதிக்கப் பட்டவரின் பார்வை தெளிவாகும், ஸ்ட்ரோக்கினால் வாய் கோணி இருந்தால் அவரது இரு காது மடல்களையும் சிவக்கும் அளவுக்குப் பிடித்திழுத்து ஊசியால் குத்தி ரத்தம் ( ஒரு சொட்டு ) வரவழைக்க வேண்டும்  சிறிது நேரத்தில் அவர் சுய நிலைக்கு வந்து விடுவார்


இது சீனாவின் ஒரு பழமையான , ஆனால் குணம் தரும் வைத்திய முறையாம் . எதிர்பாராத விதமாக யாருக்காவது ஸ்ட்ரோக் வந்தால் முதல் உதவியாக இதைச் செய்வதால் எந்த பாதகமும் ஏற்படாது. ஆனால் ஸ்ட்ரோக்கில் இருந்து குணமடைந்தால் நல்லதுதானே. குத்தும் ஊசி ஸ்டெர்லைஸ் செய்ததாய் இருந்தால் இன்னும் நல்லது.


9 கருத்துகள்:

  1. யாருக்கு இப்படி செய்ய தைரியம் வரும்? தயக்கமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

  2. வணக்கம் , வாழ்க வளமுடன் சார்.
    நல்ல பயனுள்ள தகவல்.
    ஸ்ரீராம் சொல்வது போல அந்த நேரம் செய்ய தைரியம் வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. இருந்தாலும் இப்படிச் செய்வதற்கு
    யாருக்கு
    தைரியம் வரும்?..

    பதிலளிநீக்கு
  4. டொக்டர், தாதிமார், முதலுதவியாளர்கள் தவிர மற்றையவர்களுக்கு தயக்கமாகதான் இருக்கும்.

    பதிலளிநீக்கு