புகைப்படங்களே பதிவாய்
------------------------------------
புகைப்படங்களே பதிவாக
அண்மையில்
என் இளைய மகன் குடும்பத்துடன் துபாய் சென்று வந்தான் நாங்களும் 2008-ல்
துபாய் சென்றிருந்தோம் நாங்கள் காணாத சில இடங்களுக்கு அவர்கள் சென்றிருக்கிறார்கள் நாங்கள் பார்த்த சில இடங்களை அவர்கள்
பார்க்கவில்லை 2015-ம் ஆண்டு ஜூலை மாதம்
பெங்களூருவில் ஒரு துபாய் என்னும் பதிவு எழுதி இருந்தேன் பார்க்க துபாயை ஏறத்தாழ பணமிருப்பவர்களுக்கு சொர்க்க பூமியாய் மாற்றும்
பணிகளை எக்ஸ்பாட்ரியேட்ஸ் என்று அழைக்கப்படும்
நம்மவர்களே செய்கிறார்கள் அவர்களில் பெரும்பாலோரின் வசிப்பிடம் போல்
பெங்களூரிலும் வருவது கண்டு வருந்தி எழுதியது அது
அது ஒரு பக்கம்
என்றாலும் துபாயின் இன்னொரு
பக்கத்தையும் படங்களாக்கி இப்பதிவு வளை
குடா நாடுகளில் வசிப்போருக்கும் அங்கு சென்று பார்த்தோருக்கும் படங்கள் நினைவுகளை
மீட்டலாம் சிலர் இவற்றைப் பார்க்காதிருக்கவும் வாய்ப்புண்டு
துபாயில் ஆழம் இல்லாத
பீச்சில் நீந்திக் குளித்த அனுபவத்தையும்
என்மகன் சொன்னான்
நாங்கள்
சென்றிருந்தபோது துபாயில் மெட்ரோ ரயிலுக்கான கட்டுமானப் பணிகள் நடந்து
கொண்டிருந்தன. இவர்கள் மெட்ரோவிலும் மோனோ ரயிலிலும் ட்ராமிலும் பயணித்து அனுபவம் பெற்றனர்
![]() |
| வரண்ட பாலையில் வண்ணமிகு தோட்டம் |
![]() |
| மேஜிக் பார்க் |
![]() |
| பட்டாம்பூச்சி தோட்டம் |
![]() |
| பீச்சில் என்பேத்தி |
![]() | |||
| மலர் அலங்காரங்கள் |
ஒட்டக சவாரியில் இறங்கும் போது எடுத்த காணொளி
![]() |
| தோளில் பட்டாம் பூச்சி |







