வியாழன், 21 அக்டோபர், 2021

படம் பார்க்கசிபாரிசு

 

 

நமது பதிவர்களில் சிலர் தொலைக்காட்சி நிகழ்ச்ச்சிள்பார்ப்பதையே தவிர்ப்பதாக் றுவதில்பெருமை கொள்கின்றனர்  அவர்க்ள் அண்மையில்  வெளிவந்த ஒரு பக்க கதை மற்றும் கமலி FROm நடுகாவிரி பொன்ற் ந்க்ழ்ச்சிகளை வெகுவாகவே மிஸ் செய்தவர்கள்

ஆண்  பெண் சேர்க்கை  இல்லாமலேயே குழந்தை  பிறக்கக் கூடும் என்கின்றனர்அப்படி பிறக்கும்  குழந்தை  ஒருஅவதாரமக் கருதிவளர்க்க்கின்ற்னர்

கதை சில இண்டெ ரெஸ்டிங் கேள்விகளை எழுப்புகிறது ஆண்பெண் சேர்க்கை இல்லாமல் குழநதை பீற்க்ககூடுமா  வெறும்  கற்பனயா

கமலி ஃப ரம் நடுகாவேரி ஒரு நல்ல படம் கதையை நன்கு ட்ரிட்செய்திருகிறர்க்கள்யரும் கதை எழுதலாம் எப்படி ட்ரிட் செய்வது  என்பதே கேள்வி

இரண்டு படமும் பர்க்காதவர்க்ள் தேடிப் பிடித்து பார்க்கலாம்

    

8 கருத்துகள்:

  1. ஆம் கமலி FROm நடுகாவிரி பார்த்திருக்கிறேன் அருமை!

    பதிலளிநீக்கு
  2. ஒரு பக்கக் கதைவிமரிசனம் இருக்கிற்து zeடிடீவியி ல்0128பார்த்தேன்

    பதிலளிநீக்கு
  3. தொலைகாட்சி பார்ப்பதில்லை என்பதில் பெருமை கொள்ளவில்லை!  நேரம் கிடைப்பதில்லை.  பலனேயாம் மகன்கள் அதில் கிரிக்கெட்டும், மற்ற சமயங்களில் பாஸ் அதில் சில பாடல்களும், நியூஸும் பார்ப்பார்.  நீங்கள் சொல்லி இருக்கும் நிகழ்ச்சி ஓட்டிட்டி தளத்தில் வருகிறது போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நல்ல ந்கழ்ச்சிகளை மிஸ் செலிறிர்கள் ஓட்டிடி தெரியாது

      நீக்கு
  4. நான் சமீபமாக தொலைக்காட்சியில் ஹாட்ஸ்டார் மூலம் தவறவிட்ட சூப்பர் சிங்கர் குக்கு வித் கோமாளி போன்ற இரண்டை மட்டும் சுதர்ஷன் க்ரியா செய்யும்போது பார்க்கிறேன். மற்றபடி தொலைக்காட்சிக்கு எனக்கு நேரமே கிடையாது.

    பதிலளிநீக்கு
  5. நான் சூப்பர் ச்ங்கர் பார்ப்பதுண்டு குக்கு வித் கோமாளி ரசிப்பதில்லை

    பதிலளிநீக்கு