புதன், 8 ஜனவரி, 2025
ஒரு புதிய வலைப்பூ
என் மகன் இப்போது என் புதிய ஆசான் . நினைவில் நிற்பதில்லை. அவனுடைய வேகம் எனக்கில்லை ஒரு முறை வயது ஒரு எண்ணிகை என எழுதி இருந்தேன எனக்கு இப்பொ ழு து வயது எணபத், து ஐந்துஇது ஒரு வயதாஎன்ன என்ன வெல்லாமோ சாதிக்க்லாம் ஆனால் சாவு ஆறீலும் வாலாம் நூறீலும் வரலாம் நம் கையிலா இருக்கிறது இருந்தால் உல்கம் தாங்குமா ஆனால ஆசை யாரை விட்டது என்போன்றொர் வீல் சேரில் காலம் கழிக்கும் போது கூடஎழுத ஆசைன்விட் விலலை எனக்கும் ஒரு நட்பு வட்டாரம் உள்ளது அவர்களூம் என்னை ஊக்குவிக்கிறார்கள் இது அவ்ர்கlளூக்காக சிறிய வ்யதிலேயேஎன் தாயை இழந்தவன் நான் தாயன்பு தெரியாமலே வளரந்தவன் நான்இருந்தாலும் தாயினும்க்மேலான தாரம் வாய்த்தவன்இது அவளுக்கு முக்கியமாக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)