கதம்பப் பதிவு
-----------------------
FUN WITH PUNS
The person who invented the door lock won the No bell prize
Icouldnt work out how to fasten
my seat belt, then it cicked
Thieves have broken into
my house and stolen every thing
except my soap shower jel towels and
deodorant…..DIRTY fellows
I cannot believe that I got fired from a calendar factory. All I
did was to take a day off
To the guy who invented zero….. thanks for nothing
Singing in the shower is
all fun and games until you get shampoo in your
mouth. …..then it just becomes a soap opera
Enough with the cripple jokes … I just can”:t stand
them
A prisoners favourite punctuation mark is the period
.it marks the end of his sentence
I am going to stand
outside..SO if anyone asks say I am outstanding
I have a few
theories about unemployed people . But
never mind none of them work
Two antennas met on a
roof and got married The wedding was ok but the reception was incredible.
Where do TV s go on vacation TO Remote islands
Sleeping comes so naturally to me I could do it with my eyes closed
A small boy swallowed a coin . and was taken to a hospital His
grandma phoned to the hospital and asked how he was , a nurse said no change
yet
I was selling my guitar ….with no strings attached
There was a cross eyed teacher
,,,, who just couldn’t control
her pupils
I usually take steps to avoid the elevators .
நாம் நம் நாட்டில் செய்யாத சில விஷயங்கள் அயல் நாடுகளில்
செய்யப்படுகின்றன
வெள்ளை மாளிகையில் ருத்ர ஜபம்
சில பள்ளிகளில் இந்திய இறைப்பாடல்கள் பார்க்க
காணொளிகள்
வெள்ளை மாளிகையில் ருத்ர ஜபம்
என் பழைய நண்பர் ஒருவர்
மனைவியுடன் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தார்
அவருடன் என் இளைய மகன் வீட்டுக்குச் சென்றிர்ந்தோம் ஒரு வழியில் இவர் என் இளைய மகனின் god
father என்று சொல்லலாம்
![]() |
நண்பருடன் மகன் வீட்டில் |
என்பேரன் கிடார்
வாசித்துக் காட்டினான் என்னவெல்லாமோ பாட்டின் பெயரை எல்லாம் சொல்கிறான் அதில் ஆன்
கேள்விப்பட்டது bony M மாத்திரமே
அதை காணொளியாக்கினேன்
அவன் எழுதிய கவிதை ஒன்று இதோ பல துறைகளில் கவனம்செலுத்துகிறான் ஏதாவது ஒன்றில் விற்பன்னனாக வேண்டும் என்பதே இந்த தாத்தாவின் ஆசை
![]() |
பெரனின் கவிதை |
![]() |
தடகள வீரன் |
![]() |
படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லை |