@ திண்டுக்கல் தனபாலன் @ இராஜராஜேஸ்வரி @ உமேஷ் ஸ்ரீனிவாசன் @ கரந்தை ஜெயக்குமார் @ அப்பாதுரை ஒரு சுமார் மூன்று நிமிட விடியோ துணுக்கு நிச்சயமாக இதழோரத்தில் ஒரு முறுவலை வரவழைத்திருக்கும்.மனித சுபாவங்களில் ஒன்றை நகைச்சுவையுடன் வெளிப்படுத்துகிறது. கண்டுமகிழ்ந்த அனைவருக்கும் நன்றி.
ஹா... ஹா... அதனைப் பேரும் அப்படித்தானா...?
பதிலளிநீக்குநல்ல வேளை அந்தக் குழந்தைகளை கொண்டு செல்லும் இருவர் கவனிக்கவில்லை...!
எத்தனை அக்கறை..!
பதிலளிநீக்குபணம் 10ம் செய்யும்
பதிலளிநீக்குபணம் அய்யா பணம்.
பதிலளிநீக்குஎங்கே தேடுவேன்?
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
@ இராஜராஜேஸ்வரி
@ உமேஷ் ஸ்ரீனிவாசன்
@ கரந்தை ஜெயக்குமார்
@ அப்பாதுரை
ஒரு சுமார் மூன்று நிமிட விடியோ துணுக்கு நிச்சயமாக இதழோரத்தில் ஒரு முறுவலை வரவழைத்திருக்கும்.மனித சுபாவங்களில் ஒன்றை நகைச்சுவையுடன் வெளிப்படுத்துகிறது. கண்டுமகிழ்ந்த அனைவருக்கும் நன்றி.
நல்லாச் சிரிச்சேன். கடைசியில் எல்லாரும் எழுந்திருப்பது எதிர்பாரா ஒன்று! :)))) எங்கே பிடிச்சீங்க இவங்களை?? :))))
பதிலளிநீக்குமிகவும் ரசித்தேன்
பதிலளிநீக்குநான் பார்த்தாலும் இப்படித்தான்
சிரிக்கும்படியாக இருந்திருப்பேன்
என நினைக்கிறேன்.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
என் துரதிர்ஷ்டம். எனக்கு காணொளி தெரியவில்லை.
பதிலளிநீக்குரசனையான பகிர்வு. மனித மனங்களை அப்பட்டமாய்ப் பதிவு செய்த காணொளி. பகிர்வுக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
என் மகன் எனக்கு அனுப்பி இருந்தான்
@ ரமணி
நீங்கள் மாத்திரமல்ல . அநேகமாக எல்லோரும் இப்படித்தான் இருப்பார்கள்
@ சிவகுமாரன்
நீங்கள் என் பதிவுக்கு வருவதே அரிது. வந்தபோது காணொளி பார்க்கமுடியவில்லை என்றால் அது என் துரதிர்ஷ்டம்
@ கீத மஞ்சரி
அதனால்தான் எல்லோரும் ஒருவிதம் என்று தலைப்பு வைத்தேன்.
அனைவரது வருகைக்கும் நன்றி.
அன்புள்ள ஐயா...
பதிலளிநீக்குஎந்த இறுக்கத்தையும் தளர்த்திவிடும் காட்சி இது. ரசனை. நன்றிகள் பல. நானும் என் குடும்பத்தினரும் பார்த்து ரசித்தோம்.