வியாழன், 17 ஜூன், 2021

story time


 என் மச்சினனின் பேரக்குழந்தை  இரட்டையரில் ஒன்று கதையில் ஒன்றி விடும் ஆர்வம் தெரிகிறதாஇரண்டு வயது கூட ஆகவில்லை

8 கருத்துகள்:

  1. ஆஹா...  உணர்வுபூர்வமாக ரசிப்பது அருமை.

    பதிலளிநீக்கு
  2. குழந்தைகள் ஒன்றிவிடும் என்பது உண்மைதான். அழகு. என் பையன், Lion Kingdom படம் பார்த்துக்கொண்டிருந்தபோதே, அப்பா லயன் இறந்ததைக் கண்டு ரொம்பவே அழுது படத்தைப் பார்க்க மாட்டேன் என்று சொன்னது நினைவுக்கு வருது.

    பதிலளிநீக்கு
  3. அப்போது அவனுக்குஎன்ன வயது

    பதிலளிநீக்கு