வெள்ளி, 31 ஜூலை, 2015

ஏன் ஏன் ஏன்.....?


                                  சில ஏன்கள்
                                  -------------------


 எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. .ஆங்கிலத்தில். அதைத் தமிழில் எழுத முனைந்தால் அதன் வீச்சு குறைந்து விடும் இருந்தாலும் பகிர விருப்பம் ஆகவே அது ஆங்கிலத்திலேயே..
 .       
Why do banks leave vault doors open and then chain the pens to the counters?
Why do we leave cars worth thousands of dollars in our driveways and put our useless junk in the garage?

EVER WONDER...

Why the sun lightens our hair, but darkens our skin?

Why can't women put on mascara with their mouth closed?

Why is 'abbreviated' such a long word?

Why is it that doctors and attorneys call what they do 'practice'?

Why is lemon juice made with artificial flavoring, and dish washing liquid made with real lemons?

Why is the man who invests all your money called a broker?

Why is the time of day with the slowest traffic called rush hour?

Why isn't there mouse-flavored cat food?

Why didn't Noah swat those two mosquitoes?

Why do they sterilize the needle for lethal injections?

You know that indestructible black box that is used on airplanes? Why don't they make the whole plane out of that stuff??

Why don't sheep shrink when it rains?

Why are they called apartments when they are all stuck together?

If flying is so safe, why do they call the airport the terminal?

God promised that good and obedient wives will be found in all corners of the world.

And then he made the world round and laughed and laughed. !
 



 



 

34 கருத்துகள்:

  1. உலகம் ஏன் உருண்டை ,காரணம் புரிந்தது :)

    பதிலளிநீக்கு

  2. !@ டாக்டர் கந்தசாமி
    ரசித்ததற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  3. @ ஸ்ரீராம்
    /மறுபடியும் ரசித்தேன்/ அஞ்சலில் வருபவற்றைப் பகிர்வதில் உள்ள விளைவு
    வருகைக்கு நன்றி ஸ்ரீ.

    பதிலளிநீக்கு

  4. @ பகவான் ஜி
    நீங்களும் ஏற்கனவே படித்திருக்கிறீர்களா? வருகைக்கு நன்றி ஜி.

    பதிலளிநீக்கு

  5. @ திண்டுக்கல் தனபாலன்
    ரசனைக்கு நன்றி டிடி.

    பதிலளிநீக்கு

  6. @ தளிர் சுரேஷ்
    வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  7. @ கரந்தை ஜெயக்குமார்
    வந்து ரசித்ததற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  8. வழக்கமான பதிவிலிருந்து சற்றே மாறுபட்ட நிலையிலிருந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  9. சுவையான கேள்விகள்....

    சிலவற்றை முன்னரே படித்திருந்தாலும் மீண்டும் ரசிக்க வைத்த கேள்விகள்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்

    இன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...

    http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

    உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !

    நன்றி

    பதிலளிநீக்கு

  11. ‘கேள்வியின் நாயகனைக்’ கேட்டிருந்தால் கேள்விக்கு பதில் கிடைத்திருக்குமோ? இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  12. ஏன் .. எதற்கு என்று கேட்பதிலும் கலகலப்பான ரசனை இருக்கின்றதே ஏன்!?..

    பதிலளிநீக்கு

  13. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    வித்தியாசமான பகிர்வை வந்து ரசித்ததற்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

  14. @ வெங்கட் நாகராஜ்
    மின் அஞ்சலில் வந்ததைப் பகிர்ந்தேன் உலகம் மிகச் சிறியது. என்னையும் சில்ர் முந்திக் கொண்டிருக்கின்றனர். வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  15. @ சாமானியன் சாம்
    தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  16. @ வே. நடன சபாபதி
    எனக்கு என் பதிவை வாசிப்பவர்கள் அனைவருமே கேள்வியின் நாயகர்களே, வருகைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

  17. @ துரை செல்வராஜு
    ஆங்கிலம் சில நேரங்களில் கலகலப் பாக்குகிறது வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  18. நீங்கள் எழுப்பியுள்ள கேள்விகள் வரலாற்றுச் சிறப்பு மிக்க கேள்விகள். அதனால் ஏற்கெனவே சிலருக்குத் தெரிந்த கேள்விகள். இருந்தாலும் அடிக்கடி இம்மாதிரி சுவையான விஷயங்களையும் தாங்கள் தொடுவது, தங்கள் மனது இன்னமும் மிகவும் இளமையாக இருப்பதையே காட்டுகிறது. - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
  19. உண்மைதான் இவற்றை தமிழ் படுத்தினால் சுவை குறைந்து விடும்.

    பதிலளிநீக்கு

  20. @ செல்லப்பா யக்ஞசாமி
    இந்தக் கேள்விகள் என்னால் எழுப்பப்ப்டவில்லை என்று உங்களுக்குத் தெரியும் யாம் பெற்ற பேறு பெருக இவ்வையகம் என்பதே முக்கிய கார்ணம். வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  21. @ டி.என்.முரளிதரன்
    அதனால்தானே சார் அப்படியே கொடுத்திருக்கிறேன் . வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. மறுபடியும் ரசிக்க வைத்த சுவையான செய்திகள் ஐயா...

    பதிலளிநீக்கு

  23. @ பரிவை சே குமார்
    வருகை புரிந்து மறுபடியும் ரசித்ததற்கு நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  24. அட! நல்ல சுவாரஸ்யமான கேள்விகள்! ரசிக்க வைத்தன எல்லாமே! வாசிக்கும் போது அறியாமல் ஒரு புன்னகை எழுந்தது...

    பதிலளிநீக்கு

  25. @ நான் பெற்ற இன்பம் நீங்களும் பெற்றது மகிழ்ச்சி. வஎஉகைக்கு நன்றி சார்./ மேம்

    பதிலளிநீக்கு
  26. அட ஆமாமில்லே... என்று எண்ணவைக்கும் ரசனையான கேள்விகள்! அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  27. @ கீத மஞ்சரி
    வருகைதந்து ரசித்ததற்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு
  28. ரசித்தேன், வலைச்சரத்தில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

  29. @ கீதா சாம்பசிவம்
    வலைச் சரத்தில் நான் எங்கே இப்போது இடம் பெற்றேன். ஓஒ....சாமானியன் நன்றியுரைக்கு அழைப்பு விடுதிருந்ததைப் பார்த்து வலைச்சரதில் இடம் பெற்றேன் என்று எண்ணி விட்டீர்களா? வருகைக்குநன்றி.

    பதிலளிநீக்கு