திங்கள், 3 ஆகஸ்ட், 2015

புகைப்படப் பதிவு


                                புகைப்படப் பதிவு
                                --------------------------
இந்தப் பதிவும் ஒரு பகிர்வே. சில அசாதாரணமான புகைப்படங்களைப் பகிர்கிறேன்  இந்தப் புகைப்படங்களுக்கு ஏற்ற தலைப்புகளைச்சுட்டுவதன் மூலம் வாசகர்களையும் இன்வால்வ் ஆக அழைக்கிறேன்






என்ன நண்பர்களே புகைப் படங்களைப்பார்த்தீர்கள். அல்லவா உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விடுங்கள் . அழகான பொருத்தமான தலைப்பு கொடுங்கள்.


14 கருத்துகள்:

  1. ரசிக்கமுடிகிறது. தலைப்பு கொடுக்கவேண்டுமென்றால் சற்றே,இல்லையில்லை அதிகமாகவே, சிந்திக்வேண்டியுள்ளதே. முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. 3) எப்படி இருந்த நான்.....

    5) நானும் உன் இனம்தான்.

    பதிலளிநீக்கு
  3. 1. அட நீயும் என்னைப் போலத்தானா!
    2. எனக்கு வரவேற்பெல்லாம் இல்லையா?/எவ்வளவு கஷ்டப்பட்டு வெளில வரேன் பாருங்க!
    3. அட! நான் ரொம்ப அழகா இருக்கேன் இல்ல!
    4. ஹை! எனக்கும் எட்டுதே!
    5. என்னை அப்படிப் பாக்காத! நான் உன் குழந்தைதான்
    6. நாங்களும் வித்தைக் காட்டுவோம்ல!
    7. நான் கண்ட இடத்துல எல்லாம் உச்சா அடிக்க மாட்டேன் மனுஷங்கள மாதிரி!
    8. எனக்கு நல்லா ட்டெய்னிங்க் கொடுத்துருக்காங்கதானே!

    பதிலளிநீக்கு
  4. ரசித்தேன். தலைப்பு வைக்கும் நிலையில் இல்லை.

    பதிலளிநீக்கு
  5. சின்ன வயதில் அம்புலிமாமா கடைசிப் பக்கங்களில் ஒன்றில் இருக்கும் புகைப்படங்களுக்கான வாக்கியப் போட்டியில் பெயர் வைத்த நினைவுகள் வந்தன. (நோட்டு புத்தகத்தில் எழுதிப் பார்த்ததுதான்; போட்டியில் கலந்து கொண்டதில்லை)

    நீங்கள் கொடுத்துள்ள புகைப்படங்களுக்கு எனக்கு உதித்த தலைப்புகளை வரிசைக் கிரமமாக கீழே தந்துள்ளேன்.

    படம்.1 – அணில் அண்ணா!
    படம்.2 – விடுதலை! விடுதலை!
    படம்.3 – என் வீட்டுக் கண்ணாடி!
    படம்.4 – ஒன்ஸ் மோர்
    படம்.5 – டாடி! டாஸ்மாக் போகாதே!
    படம்.6 – என்ன பார்வை!
    படம்.7 – ஸ்…. அப்பாடா!
    படம்.8 – நீயும் நானுமா… கண்ணா!

    பதிலளிநீக்கு
  6. பதிவு வெளியானதுமே பார்த்தேன்.. ரசித்தேன்!..

    இந்த மாதிரி பேர் சூட்டுவதில் எல்லாம் கலந்து கொள்வதில்லை!.. ஆனாலும் திரு. இளங்கோ அண்ணா அவர்களது தலைப்புகளைப் (5) பார்த்த பிறகு - ஆவல் ஏற்பட்டு விட்டது..

    1) என்ன சோப்புடா.. செல்லம்!..
    2) இதான் உலகமா! பயமா இருக்கே!..
    3) சோப் போட்டு குளிக்கவே இல்லை.. இவ்ளோ அழகா!..
    4) இதெல்லாம் எப்படிப்பா குடிக்கிறீங்க?..
    5) டாடி.. இனிமே டாஸ்மாக் பக்கமே போக மாட்டேன்!..
    6) இது யாருய்யா.. சாம்பல் சாமியார்?..
    7) இதுக்குத்தான் முனிசிபாலிட்டில அஞ்சு ரூபாயா!..
    8) டவுசரைக் கொடுத்துட்டுப் போய்யா!..

    பதிலளிநீக்கு
  7. 1. அணில் பிள்ளையும், செல்லப்பிள்ளையும்.
    2. நான் ஏன் பிறந்தேன்?
    3. ஏய் நீ எங்கே வந்தே?
    4. நானும் குடிப்பேனே!
    5. அம்மா இனி நான் தப்பு செய்ய மாட்டேன்.
    6. எனக்கும் சீறத்தெரியும்.
    7. நான் சமத்து கண்ட இடத்தில் போக மாட்டேன்.
    8. கீழே விழுந்து விடுவே ஏறாதே.

    பதிலளிநீக்கு

  8. தலைப்பூ - சித்திரப்பூ

    01. அட பையனா நீ
    02. ஐயோ ஜியெம்பி ஐயா சொன்னாருனு கமெண்ட் போட யோசிக்காமல் யாராவது காப்பாத்துங்களே....
    03. என்னை மா3யே இருக்கானே நம்ம அப்பனும் சாதாரணமானவன் இல்லையே...
    04. நல்லவேளை ஸ்ட்ரா போட்டு வச்சாங்கே.....
    05. பைரவரே மன்னிச்சுக்கங்க இனிமேல் உங்க ஏரியாவுக்கு வரவே மாட்டேன்.
    06. நீயெல்லாம் உருவத்துலதான் பெருசு....
    07. மனுசன் கண்டு புடிச்சது அவசரத்துக்கு உதவுது.
    08. நாயே நான் கையை விட்டேன் நீதான் நசுங்கி சாவே...

    பதிலளிநீக்கு

  9. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    @ ஸ்ரீராம்
    @ துளசிதரன் தில்லையகத்து
    @ டாக்டர் கந்தசாமி
    @ தி.தமிழ் இளங்கோ
    @ துரை செல்வராஜு
    @ கோமதி அரசு
    @ கில்லர்ஜி
    @ கரந்தை ஜெயக்குமார்
    வருகைதந்த அனைவருக்கும் மிக்க நன்றி. படங்களுக்குப் பெயர் சூட்ட அழைத்திருந்தேன் பலரும் முன் வந்து அழகாகப் பெயர் சூட்டி இருக்கிறீர்கள். இதன் மூலம் எனக்கும் வாசகப் பதிவாளர்களைப் பற்றிய ஒரு இன்சைட் கிடைக்கிறது என்றால் நம்புவீர்களா.?அவரவர் எண்ணங்களின் போக்கு அவர்களைபற்றிச் சில செய்திகளைச்சொல்லாமல் சொல்கிறது. எல்லாத்தலைப்புகளும் ரசிக்க வைத்தன. மீண்டும் அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. நான் வைத்த தலைப்புகள் இதோ:

    1. உச்சி முகந்தது போதும்.
    2. புதிய வானம் புதிய பூமி
    3. இன்னும் கொஞ்சம் ‘பவுடர்’ போடவேண்டும்
    4. ம்.ம்.உறிஞ்ச உறிஞ்ச இன்பம்
    5. அம்பேல்
    6. சண்டைக்கு தயாரா?
    7. எங்களுக்கும் நாசூக்கு தெரியும்
    8. பிடி.பிடி விடாதே

    பதிலளிநீக்கு
  11. சில பார்த்தவை, சில பார்க்காதவை. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

  12. @ வே.நடன சபாபதி.
    வருகைபுரிந்து புகைப்படங்களுக்கு தலைப்புகள் கொடுத்ததற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  13. @ கீதா சாம்பசிவம்
    பார்க்காதவற்றுடன் பார்த்ததையும் வந்து ரசித்ததற்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு