திங்கள், 17 ஆகஸ்ட், 2015

வெள்ளை மாளிகையில்....


                       வெள்ளை மாளிகையில்........
                        -------------------------------------
என் நண்பனின் பேரன் ஒருவன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம் இருந்து பரிசு பெற்றான் என்னும் செய்தி எனக்கு மகிழ்ச்சி தந்தது ஆனால் இந்தக் காணொளி வெள்ளை மாளிகையில் ருத்ரம் சொல்லப் படுவது கேட்ட போதும் மகிழ்ச்சி தருகிறது. நம் திரை இசைப் பாடல்கள் வெள்ளையர்களால் பாடப் படும் போதும் மகிழ்ச்சி தருகிறது. யார் சொன்னார்கள் நாம் மாட்டுமே மேனாட்டவரைக் காப்பி அடிக்கிறோம் என்று.? எனக்கு வந்த காணொளிகளை பகிர்கிறேன்
    JEFFREY ERHARD  AND ROBBIE ERHARD CHANTING RUDRAM  IN WHITE HOUSE

                               தமிழ் திரை இசைப் பாட்டு வெள்ளையர்களால்  .

39 கருத்துகள்:

  1. பகிர்வுக்கு நன்றி ஐயா. ஏற்கெனவே கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. மொபைலில் ஓடவில்லை. பின்னர் கணினியில் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. பல்லேலக்கா நல்லாத்தான் பாடுகிறார்கள்...

    பதிலளிநீக்கு

  4. ஸூப்பர் ஐயா பேப்பரைப் பார்க்காமலே அழகாக பாடுகிறார்களே,,,,
    பல்லேலக்கா,,,, பல்லேலக்கா,,,, அமேரிக்கா,,,, ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
  5. அடடே! அருமையாக இருக்கின்றதே! பல்லேலக்கா அங்கும் பரவி விட்டதா அதுவும் அவர்கள் உச்சரிப்பில் கேட்க நன்றாகத்தான் இருக்கின்றது...பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  6. காணொளிகள் நன்றாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  7. வித்தியாசமான உச்சரிப்பாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. இந்த இரண்டு காணொளிகளையும் ஏற்கனவே பார்த்து இரசித்திருக்கிறேன். திரும்பவும் இரசிக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. ஏற்கெனவே எங்கியோ பார்த்த நினைவு.

    பதிலளிநீக்கு
  10. ஸ்ரீருத்ரம் ஏற்கனவே கண்டிருக்கின்றேன்..

    அடுத்துள்ள காணொளி மட்டும் புதிது..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  11. பல்லேலக்க காணொளி முன்னரே பார்த்திருக்கிறேன்.

    ருத்ரம் சொல்வது இப்போது தான் பார்த்தேன்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  12. @ கீதா சாம்பசிவம்
    /ஏற்கனவே கேட்டிருக்கிறேன்./ பார்த்திருக்கிறீர்களா.? எதை என்றுசொல்லவில்லையே. வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  13. @ கீதா சாம்பசிவம்
    /தொடர/ புரியலியே.

    பதிலளிநீக்கு

  14. @ ஸ்ரீராம்
    கணினியில் பார்த்தீர்களா? வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  15. @ திண்டுக்கல் தனபாலன்
    ஏதோ தமிழ்ப் பாட்டு என்று தெரிந்தது. பல்லேலக்கா அப்படி ஒரு பாட்டு வந்ததா.? வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  16. @ கில்லர்ஜி
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  17. @ துளசிதரன் தில்லையகத்து

    நானே இப்போதுதான் கேட்கிறேன் வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  18. @ டாக்டர் கந்தசாமி
    நல்லவேளை .நீங்களாவது இதை முதல் முறையாகப் பார்க்கிறீர்கள் என்று தோன்றுகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு

  19. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    ருத்ரம் உச்சரிப்பு சரியாக இருந்தமாதிரித்தான் தோன்றுகிறது வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  20. @ வே நடனசபாபதி
    காணொளிகளைப் பகிர்வதில் யார் பார்த்திருப்பார்கள் என்று தெரிவதில்லை. மீண்டும் ரசித்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  21. @ துளசி கோபால்
    வந்து பார்த்ததற்கு நன்றி மேம்.

    பதிலளிநீக்கு

  22. @ துரை செல்வராஜு
    ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்க்கு ருத்ரம் காணொளி ஏற்கனவே யாரோ அனுப்பியது ஆச்சரியமில்லை. வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  23. @ வெங்கட் நாகராஜ்
    வருகைதந்து காணொளீஆலாஈ றாஸீஆஆர்ஊ ஆண்ரீ ஸாஆற்.

    பதிலளிநீக்கு
  24. @ வெங்கட் நாகராஜ்
    மேலே தட்டச்சும்போது பிழைகள் மன்னிக்கவும் வருகை தந்து காணொளி ரசித்ததற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  25. அருமையான காணொளிகள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  26. உங்களைப் போலவே நானும் ஆச்சரியப் பட்டேன் :)

    பதிலளிநீக்கு

  27. @ தளிர் சுரேஷ்
    வந்து கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  28. @ இராஜராஜேஸ்வரி
    வருகை புரிந்து ரசித்ததற்கு நன்றி ஜீனியஸ் மேடம்.

    பதிலளிநீக்கு

  29. @ பகவான் ஜி
    நமக்குள் பல ஒற்றுமைகள்....! நன்றி ஜி.

    பதிலளிநீக்கு
  30. பகிர்வுக்கு நன்றி ஐயா....
    மீண்டும் ஒருமுறை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  31. பல்லேலக்கா ரசிக்கும் படியாகத்தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  32. கேட்டு மகிழ்ந்தோம்
    பெருமையாக இருந்தது
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

  33. @ பரிவை சே.குமார்
    வருகைக்கு நன்றி ஐயா. மீண்டும்(?) ரசித்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  34. @ தனிமரம்.
    இந்த பல்லேலக்கா எல்லாம் எனக்குப் புதிது. வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  35. @ கரந்தை ஜெயக்குமார்
    வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  36. @ ரமணி.
    அதென்னவோ நம் மொழி பிறரால் பேசப்படுவது கேட்க மகிழ்ச்சிதான் வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு