மீண்டும்அப்ஸ்ராக்ட்டாக
தாய் தந்தையைக்
காட்டுகிறென்
தட்டானே கல்லைத் தூக்கு
என்றே நைச்சியம் பேசும்
சிறுமி
தன்சொல் கேட்கும்
த்ட்டான்பிடிமானம் வேண்டி
கல்லைத் தூக்க தன் சொல்
கேட்டு கல் தூக்குகிறது
என மகிழ சிறுமிஇடம்
இருந்து தட்டானைக்
காக்க
எம்பி எம்பித் துரத்தும்
ஐந்தே வயசுப் பாலகன்.
எப்படியும் [பிடிக்க
வேண்டும்
என்ற முனைப்பில்
தடுக்க வந்த தம்பியை
அடித்து விடுகிறாள் அக்கா.
அவனும் ஆற்றாமையால் கூவுகிறான்,
கல் தூக்க வைத்து பின்அதன்
இறகைப் பிய்ப்பாளோ.?
பாவம் தட்டான் கடவுளே நீ அதை காப்பாற்று
பிறிதொரு நாள், குறும்பு செய்த பிள்ளையை
கூடத்தின் ஓரத்தில் நிற்க
வைக்க,
நில்லாமல் ஓடிப்போனவனைப் பிடித்து
ஓரடி அடித்தாள் அவன் தாய்.
சிறிது நேரம் அழுது ஓய்ந்தவன்
மாடியின் மேலேறி
வானம் பார்த்து
வேண்டிக்கொண்டான்,
"தட்டானை காத்த கடவுளே,
என்னையும் இவர்களிடமிருந்து
காப்பாற்று.!"
ஒரு
விளம்பரத்தின் எவொலுஷன்
பேரெனன லல்லி
ஃபேர் அண்ட் லவ்லி
பிறகு
க்ளொ
அண்ட் லொவ்லி ஆயிற்று
உங்களுக்கு
துஷ்யந்த் ஸ்ரீதரைத் தெர்யுமா
இளம்
வ்யது ஞானி
காலைஎட்டரை
மணீக்கு ஷங்கரா தொலைக்காட்சியில் மஹா பாரதம் பற்றி சொற்பொழி வாற்றுகிறார் அப்படி சொல்வதை விடவாயால்
நன்கு வடை சுடுகிறார் என்றே சொல்லலாம் கதை
கேட்க்சலாம் என்றால் ஊடேபல கதைகளூம்வரும் தன்க்கு தெரிந்ததை எல்லாம் சொல்ல துடிப்ப்வர்
போல் இருக்கும் திர்மணமானவர் பல கலைகள் தெரிந்து
வைட்திருப்பவர் இயல் இசை நாட்டியம் என்று பலவும்
தெரிந்தவர் மொத்த்த்த்தில் சகலகலாவல்லவன்
பச்சிளங்குருத்து
என் மடியில்
கருப்பையில்நீந்தி
மகிழ்ந்த( ? ) ஒரு சின்ன உயிர்
ஏதும்
புரியாமல் என்னைப் பார்க்கிறது
என்னைப்
பார்க்கிறதா ?விலங்குகள்
மண்ணில் விழுந்தவுடன்எழுந்தோடும்
இக்குழவிக்கு
அது முடியுமா
தாய் யாரென்றாவது தெரியுமா
பரப்பிரம்மம் என்று சொல்லப் படுவதும் ஈதோ
நாட்களை
எண்ணிக் கொண்டிருக்கும்
எனக்கு
எண்ணிக்கையே துவங்காத
மழலையின்
( அதுவும் தவறோ )
சிந்தையில் என்னதான் ஓடுகிறதோ
சிந்தை என்றஒன்றுஇருந்தால் தெரியவில்லையே
இன்றைக்கு
என்ன எல்லாமே அப்ஸ்ட்ராக்டாக
பலவகையான சிந்தனைகள்...
பதிலளிநீக்குaஅதுவும் அப்ஸ்ட்ராக்டாக
நீக்குகதம்பச் சிந்தனைச் சிதறல்களாக இருக்கிறது
பதிலளிநீக்குசிந்தனை ஒன்றுமில்லை
நீக்குஉறங்கி எழுந்தபின் கண்ட கனவுகளை விவரிப்பது போன்று உள்ளது.
பதிலளிநீக்குJayakumar
அப்படியா
நீக்குநெடுநாள் கழித்து உங்கள் பதிவினைக் கண்டதும் மகிழ்ச்சி ஐயா.
பதிலளிநீக்குநன்றி
நீக்குதுஷ்யந்த் ஸ்ரீதர் கேள்விப்பட்ட பெயராக இருக்கிறது.
பதிலளிநீக்குஎன்னுடைய பிளாகில் துஷ்யந்த் ஸ்ரீதர் உபன்யாசத்தில் கேட்ட 'பெட்டர் ஹாஃப்' விளக்கம் எழுதியிருந்தேன்.
நீக்குநானும் அவர் பற்றி ஒரு ஸ்கெட்ச் கொடுத்திருக்கிறேனே
நீக்குபானுமதி நான்படீகவில்லை
நீக்குசிந்தனையை தொடர்ந்து எழுதுங்கள் ஐயா...
பதிலளிநீக்குமுயற்சிசெய்கிறேஏ
நீக்குதொடருங்கள் ஐயா
பதிலளிநீக்குஉத்தேசம் உண்டு
நீக்குWelcome back.
பதிலளிநீக்குநன்றி
நீக்குIf writing relaxes you, write...
பதிலளிநீக்குonly if readers are there
பதிலளிநீக்குசார் நநானும் வலைப்பக்கம் வரவில்லை. இப்போதுதான் வருகிறேன்.
பதிலளிநீக்குநீங்களும் இடைவெளிவிட்டு வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
தட்டான் வரிகளில் கடைசியில் அந்தப் பையன் சொல்வது ரசித்தேன் சார்.
துஷ்யந்த் ஸ்ரீதர் தெரியும். என் மாமியார் மூலம்தான் தெரிந்துகொண்டேன்.
அவருக்கு ஃபேவரைட். இந்த இளம் வயதில் நல்ல வித்வத். அவருக்கு நன்றாகச் சொல்ல வருகிறது.
முடிந்த போது எழுதுங்கள் சார். அப்ஸ்ட்ராக்டாக இருந்தால் என்ன?
கீதா