பொள்ளவடை
நான் I eat to live not live to eat உணவில்
அக்கறை குறைவு இப்படிப்பட்டவன் மனைவியிடம்
பொள்ள வடை திங்க ஆசை என்று கேட்ட போது அவள் திகைத்தாள் எனக்கு என்னவோ என்பெரிய
அண்ணி செய்து தந்த பொல்ல வடைநினைவுக்கு வந்தது திங்க கிழமை ரெசிப்பிகளில் வெகு
சாதாரணமான ரெசிப்பிகளே
பகிரப்படுகிற்து என் மனைவி உத்தேசமாக செய்தாள் நன்றாகவே இருந்தது செய் முறை
அரிசிமாவு 6 கப் என்றால்கடலை பருப்பும்
துவரம்பருப்பு ஒரு கப் என்னும் விகிதம்
பருப்பை ஊற வைத்து அரைத்துக்கொள்ள வேண்டும் கூடவே தேங்காய்த்துருவல் மிளகாய்ப்பொடி
பெருங்காயப்பொடி மிள்காய் வற்றல் சேர்த்து அரைக்கவேண்டும் அரைத்ததை அரிசி மாவில்
சேர்த்து பிசைய வேண்டும்உப்பு தேவைக்கேற்பபோடவும்
கிடைத்த மாவை சிறிய தாகவடை போல் தட்டிக்கொள்ளவும் காய்ந்த எண்ணையில் பொரித்தெடுக்கவும்பொள்ளைவடை ரெடி
வடை
சற்றே உப்பி உள்ளே காலியாகபொங்கி இருக்கும் இது என் பெரிய அண்ணி செய்து தந்ததால்
அவர் நினைவாக செய்து சாப்பிட்டோ ம் ஒரு
வித்தியாசமான ரெசிப்பி பாலக்காட்டுப்பக்கம்
ஸ்பெஷல்