விடுப்பு
------------
சென்னை க்கு வருகிறோம் சில நாட்கள் என் மகனுடன் இருப்போம் எனக்கு வலை உலக நண்பர்களை சந்திப்பதில் எப்போதும் ஆர்வம் இருப்பது பலரும் அறிந்த விஷயம் இம்முறையும் பல நண்பர்களைசந்திக்க விருப்பம் சந்திப்பில் விருப்பம் உள்ளவர்கள் திரு ஜீவி அல்லது ஸ்ரீராமைத் தொடர்பு கொள்ளலாம் மற்ற விஷயங்கள் சந்திப்பின் போது
திரு ஜீவி 16ம் தேதி சந்திக்கலாமா என்றார் ஆனல் அது தோது படாதுபோல் இருக்கிறதுஎன் மகனின்று மாலை 13ம் தேதி வருகிறான் பொங்கலுக்கு அவன் மகனுடன் என்பேரனுடன் இருப்பான் எல்லாமே ஒரு ஃப்லூயிட் நிலையில் இருக்கிறது நாங்களே சென்னக்கு 16ம் தேதிதான் வருவோம் போல் இருக்கிறது நான் அவன்சைச் சார்ந்தேஇருப்பதால் எதையும் நிச்சயமாக சொல்ல முடியவில்லை நாங்கள் சென்னை வந்ததும் திரு ஜீவியை தொடர்பு கொள்வோம் அதன்பின் தான் எதையும் கூற முடியும் என்று தோன்று கிறது எப்போதும் போல் நான் அவசரப்பட்டு விட்டேன் என்றேதொன்றுகிறது