ஞாயிறு, 13 ஜனவரி, 2019

விடுப்பு


                                          விடுப்பு
                                          ------------

சென்னை க்கு வருகிறோம்   சில நாட்கள் என் மகனுடன் இருப்போம்  எனக்கு வலை உலக நண்பர்களை  சந்திப்பதில் எப்போதும் ஆர்வம் இருப்பது பலரும்  அறிந்த விஷயம்  இம்முறையும் பல நண்பர்களைசந்திக்க விருப்பம்  சந்திப்பில் விருப்பம் உள்ளவர்கள் திரு ஜீவி  அல்லது ஸ்ரீராமைத்  தொடர்பு கொள்ளலாம்  மற்ற விஷயங்கள் சந்திப்பின் போது

திரு ஜீவி 16ம் தேதி சந்திக்கலாமா என்றார் ஆனல் அது  தோது படாதுபோல் இருக்கிறதுஎன் மகனின்று மாலை  13ம் தேதி  வருகிறான் பொங்கலுக்கு அவன் மகனுடன் என்பேரனுடன்  இருப்பான் எல்லாமே ஒரு ஃப்லூயிட் நிலையில் இருக்கிறது நாங்களே சென்னக்கு 16ம் தேதிதான் வருவோம் போல் இருக்கிறது நான் அவன்சைச் சார்ந்தேஇருப்பதால் எதையும்  நிச்சயமாக சொல்ல முடியவில்லை நாங்கள் சென்னை வந்ததும் திரு ஜீவியை தொடர்பு கொள்வோம் அதன்பின்  தான் எதையும்  கூற முடியும் என்று தோன்று கிறது     எப்போதும் போல் நான் அவசரப்பட்டு விட்டேன் என்றேதொன்றுகிறது



8 கருத்துகள்:

  1. சந்திப்புகள் தித்திக்கட்டும் ஐயா

    பதிலளிநீக்கு
  2. சென்னைக்கு வரவேற்கிறேன். ஆனால் நான் 17, 18, 19 சென்னையில் இல்லை! வெளியூர் செல்கிறேன்!

    உங்கள் விடுமுறை தித்திக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் சென்னை வருகைக்கான தேதிகள் நிச்சயம் ஆனவுடன் தான் மற்றவைகள் நிச்சயம் ஆகும் போலிருக்கிறது. பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  4. பொங்கல் வாழ்த்துக்கள்.
    சென்னையில் நீங்கள் சந்திக்க நினைக்கும் நண்பர்களை சந்திக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. சென்னை விஜயம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. உங்களின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான பயணமாக அமைய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. சென்னை பயணம் நண்பர்கள் சந்திப்பு எல்லாமே இனிதாகட்டும் சார்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய உழவர் திருநாள்/பொங்கல் நல் வாழ்த்துகள்.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு