வாழ்வில் புரிந்து கொள்ள வினோதங்கள்
நாற்பது வயதில்
அதிகம்கற்றவனும் கற்காதவனும் ஒன்றுதான்
(அதிகம் கற்காதவன்கற்றவனை விட அதிகம்சம்பாதிக்கலாம் )
ஐம்பது வயதில் அழகுக்கு அர்த்தமே இல்லை என்னதான்
அழகாய் இருந்தாலும் சுருக்கங்களையும் கரும்புள்ளிகளையும் தவிர்க்க இயலாது
அறுபது வயதில் உயர் பதவி
தாழ்ந்தபதவி எல்லாமொன்றுதான் ஓய்வு பெற்ற
அதிகாரியை பியூனும் கண்டுக்க மாட்டான்
எழுபது வயதில் பெரிய வீடு சின்ன வீடு எதுவும் அதிகம் வித்தியாசமில்லை மூட்டுகள் முடங்கி நகர்வதே பிரம்மப்பயத்தமாய்
இருக்கும் போது சாய்வதற்கு கிடைக்கும் இடமேபோது மானதாக இருக்கும்
எண்பதில் பணம் இருப்பதும்
இல்லாதிருப்பதும் ஒன்றுதான் பணமிருந்து
செலவு செய்ய விரும்பினாலும் எப்படிஎன்பதே
கேள்விக் குறியாகும்
தொண்ணுறில் உறங்கி
இருப்பதும்விழித்திருப்பதும் ஒன்றுதான் விழித்திருக்கும்போது என்ன செய்வது என்று
தெரியாது
ஆகவே நட்புகளே டேக் இட் ஈசி
காலஒட்டத்தில் எல்லோரும்
ஒன்றுதான் டென்ஷனை மறந்து வாழ்க்கையை அனுபவியுங்கள்
இதெல்லாம் நான் சொன்னதல்ல அமெரிக்காவில்
உளவியல் சங்கஅசோசியேட் உறுப்பினர் பி லக்ஷ்மண் சொன்னது
எல்லாமே நன்றாய் இருக்கிறது. வாழ்வியல் உண்மைகள்!
பதிலளிநீக்குஅமெரிக்க உளவியல் நிபுணர் சொல்லியவை ஆயிற்றே
நீக்குஅனுபவமொழிகள் பலருக்கும் பயனாகும்.
பதிலளிநீக்குதெரியாதவை அல்லவே
நீக்குபெரிய வீடு, சின்ன வீடு.. இதில் உள்குத்து எதுமில்லையே!
பதிலளிநீக்குஎழுபது வயதில் உள்குத்து இருக்க வாய்ப்பில்லை
நீக்குநீங்கள் சொன்னவை என்றுதான் நினைத்தேன். எடுத்தாண்டமைக்கு நன்றி.
பதிலளிநீக்குமுற்றத்து முல்லைக்கு மணமில்லை என்பது தெரிந்தவன் நான்
நீக்குஎல்லாமே சூப்பர். உண்மைதானே!
பதிலளிநீக்குகீதா
மிகச் சிறிய பின்னூட்டம் ஆச்சரியம்
நீக்குஉண்மை தானே!
பதிலளிநீக்குசரிதான் நன்றி மேம்
நீக்குஉண்மைதான். நல்லதொரு பகிர்வு.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி மேடம்
நீக்குஅனைத்து தத்துவங்களும் வாழ்க்கைக்கு தேவையானவையே. என்னதான் இந்த உண்மைகள் ஒருவனுக்கு அவசியமாக இருந்தால்கூட இதை மனதார ஒப்புக்கொண்டு நிம்மதியாக இருப்பவர்கள் மிகக் குறைவே.
பதிலளிநீக்குஅனுபவங்கள் பேசுகின்றன நன்றி சார்
நீக்குஅற்புதம்
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றி சார்
நீக்குஅனைத்தும் உண்மை...
பதிலளிநீக்குகூடியவரை உண்மைகளையே பகிர நினைக்கிறேன்
நீக்குஅனைத்தும் சிறப்பு. வாழ்வியல் தத்துவங்கள்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சார்
நீக்குஇந்த வாட்சப் செய்தியை சில வாரங்களுக்கு முன்பு படித்தேன்.
பதிலளிநீக்குஉண்மையாக இருந்தாலும், ஆசை மனிதனை அலைக்கழிக்காமல் இருக்குமா?
படித்துறையில் காலாட்டிக்கொண்டு இருந்தவனைப் பார்த்து, உழைத்தால் முன்னேறலாம் என்று சொன்னவனிடம், முன்னேறினால்...... என்று பல கேள்வி பதிலுக்கு அப்புறம், "நல்லா நிம்மதியா காலாட்டிக்கிட்டே ரெஸ்ட் எடுக்கலாம்' என்று சொன்னவனிடம், 'அதைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறேன்' என்று சொல்வதுபோல் இருக்கு.
எப்படியும் எடுத்துக்கிட்டுப் போகப்போறதில்லை என்பதற்காக பணத்தின்மீது ஆசை இல்லாமல் இருக்காங்களா?
பணத்தின் மீது ஆசை இல்லாதிருக்கவா கூறப்[பட்டது இருக்கும் நிலை தெரிந்துகொள்ளவே பகிர்ந்திருக்கிறேன்
பதிலளிநீக்குநிதர்சனம். சிறப்பு!
பதிலளிநீக்கு