ஞாயிறு, 27 ஜனவரி, 2019

மீண்டும் நினைவுகளில்



                                மீண்டும்  நினைவுகளில்
                                ---------------------------------------
 புகைப்படங்களூடே நினைவுகளில் மூழ்கி இருந்தசமயம்  நாங்கள் கோவை அருகே black thunder  க்கு  விஜயம் செய்ததையும் பதிவிட வேண்டும் எதையும் செய்யலாம் என்னும்  மனோதைரியம் இருந்த காலம் இல்லையென்றால்  அந்த நீர்ச் சறுக்கல் செய்திருப்பேனா படம் சரியாக இல்லைபாய் மாதிரி ஒன்றில் சறுக்கி வந்து கீழே  நீரில் விழவேண்டும்    
மிதவையில்  நான் 
நீரில் மிதவைகளில் 
black thunder 
 இன்னும் ஒரு நிகழ்வு நினைத்தால் சிரிப்பு வரும் என் மச்ச்னன் மனைவி அங்கு நிரில் மிதந்து இருந்ததில் கை விரல் சற்றே  பருத்து விட்டது  அதனால் கையில் ருந்த மோதிரம் கழட்ட முடியாமல் ஒரு ஆசாரியிடம்செல்ல  வேண்டி இருந்தது  என் மச்சினி மிதவையில் அமர்ந்து நீரில் விளையாடிக் கொண்டிருந்தவள் அதிலிருந்து வெளியே வர இயலாமல் மாட்டிக் கொண்டதும்  அதிலிருந்து வெளியே வர அவஸ்தைப்பட்டதும்  கிடைக்க முடியாத அனுபவங்கள் படங்கள் சொல்லட்டுமே மீதி 
நீரில் சறுக்கல்


ப்ளாக் தண்டரில் விளையாட்டு







     
   

                            

14 கருத்துகள்:

  1. படங்கள் தெளிவில்லை ஆனால் அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் படங்களே என்னை நினைவுகளில் மூழ்கடித்தது

      நீக்கு
  2. பதில்கள்
    1. இப்போதெல்லாம் வாழ்வே நினைவுகளாகி விட்டது

      நீக்கு
  3. நல்ல அனுபவங்கள். படங்கள் தெளிவில்லாமலிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலான படங்கள் என்னால் எடுக்கப்பட வில்லை இவை பிற்காலத்தில் உபயோகமாகும் என்றும் அப்போது நினைக்கப்படவில்லை

      நீக்கு
  4. படம்தான் சரியா தெரியல, மத்தபடி நினைவுகள்லாம் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் நினைவுகளை மீட்டெடுக்க உதவின அவ்வளவே

      நீக்கு