திங்கள், 7 ஜனவரி, 2019

ட்ரையல்


 ட்ரையல்

 என்ன எழுதித்தான் புரிய வேண்டுமா  ஒரு மாற்றத்துக்கு மிகக் குறைந்த  எழுத்துகளுடன் ஒரு சோதனைப்பதிவு


கீழ் காணும் இந்தக் காணொளிகளில் இருப்பவன் என் இரண்டாம்பேரன் எங்கே என்பது வாசகர்களின்  யூகத்துக்கு 







மச்சினியின் பேத்தி 



நானும் மச்சினியும் 
மச்சினியின் பேத்தி இங்கிலாந்து வாசி  ஒரு நாள் எங்களுடனிருந்தாள்
காலை நடைதான்  ஒரு உடற்பயிற்சியாய்  இருக்கிறது இப்போதெல்லாம் மொபிலிடி மிகவும்  குறைந்து விட்டது  முடிவதில்லை அவ்வப்போது எனது செய்யாதகுற்றத்துக்கு தண்டனையா என்னும் பதிவு நினைவுக்கு வரும் காலை நடைபயிலும்பார்க்கில் சிவன்

சிவன்





26 கருத்துகள்:

  1. பாம்புகளின் களிநடனத்தையும் பலூன் பயணத்தையும் ரசித்தேன். (மச்சினியின்) பேத்திக்கு வாழ்த்துகள். உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் ஸார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடல் நலம் என்பது நம்மால் முடியும்வரைதான் முன்பே எழுதி இருக்கிறேன் நடப்பது பிரச்னை என்று

      நீக்கு
  2. நன்றி ஐயா
    இதோ காணொலிகளைக் காணச் செல்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணொளிகளக் காணும் போது இம்மாதிருஇ எங்கு முடிகிறதுஎன்பது தெரிகிறதா பாருங்கள்

      நீக்கு
  3. குறைந்த எழுத்துக்களுடனான ஆழமான பதிவு ஐயா. உடல் நலனை கவனித்துக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதுவதில் ஒரு அயற்சி , ஆகவேதான் குறைத்துக்கொண்டேன்

      நீக்கு
  4. உடல்நலம் கவனித்துக் கொள்ளுங்கள் ஐயா.

    கீழிருந்து மேல் முதல் காணொளியில் பயிற்சியாளருக்கு முன் இருப்பது உங்கள் பெயரன் அபி.

    அடுத்து பலூனுக்குள் உள்ளே நிற்பதும் உங்கள் பெயரன்தான் சிவப்பு சட்டை.

    அடுத்து மூன்றும், நான்கும் காண இயலவில்லை. ஐந்தாவது பாம்பு நடனம் கண்டேன் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலரும் பொதுவாக காணொளிகளை தவிர்த்து விடுவார்கள் எந்தைடம் என்றுயூகிக்க முடிகிறதா ஜி

      நீக்கு
  5. உடல்நலம் முக்கியம்... பதிவுகள் அப்புறம்...

    பதிலளிநீக்கு
  6. உடல் நலம் முக்கியம் பாலா சார். என்ன ஆச்சு ??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு வருமுபாதைகள் பொறுத்து நான் அவ்வப்போது எழுதிக் கொண்டுதானிருக்கிறேன் காலை எடுத்து நடக்கமுடிவதில்லை நான் தேய்த்து தேய்த்து நடப்பதாக என்பேரன் கூறுவான் எப்படியோ விடாது தத்தி தத்தி தினம் ஒரு கிலோமீட்டர் தூரம்நடக்கிறேன் அதைத்தான் எழுதி இருக்கிறேன் மற்றபடி உடலும் உள்ளமும்நலமே

      நீக்கு
  7. என் உடல் நலம் விசாரித்து எழுதிக் கேட்டவர்களுக்கு பார்க்க பதிவு
    https://gmbat1649.blogspot.com/2018/04/blog-post_5.html

    பதிலளிநீக்கு
  8. பாம்பு நடனம் காணொளி வாட்சப்பில் வலம் வந்துகொண்டிருந்தது.

    உடல் நலத்தோடு இருங்கள். தொடர்ந்து எழுதுங்கள். அதுதான் நண்பர்களுடனான தொடர்புக்கு ஒரு சாதனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடல் நலம் என்பதுதான்கேள்விக் குறி தொடர்ந்துஎழுதுவேன் உங்கள்பாடுதான் திண்டாட்டம்

      நீக்கு
  9. பாம்பு நடனம் - முன்னரே பார்த்திருக்கிறேன்.

    பேரனின் பலூன் பயணம் - நல்ல அனுபவம் அது. பெரிய பலூன்களில் குழந்தைகள் இப்படி செல்வது மகிழ்ச்சி தரும். அவர்களுக்கும் நமக்கும். நானும் ஒரு முறை இப்படி பலூனிற்குள் படுத்து உருண்டிருக்கிறேன்! :)

    உடல் நலத்தினைப் பார்த்துக் கொள்ளுங்கள். வயதினால் வரும் சில உபாதைகளுக்கு வழி ஒன்றும் இல்லையே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பம்பு நடனமா அது?எனக்கு அந்த அனுபவம்கிடைக்கவில்லை உடல் உபதை ஒன்று மில்லை நடப்பதுதான் சிரமம்

      நீக்கு
  10. உடல்நலனில் கவனம் கொள்ளுங்கள் சார். வயதானால் வருவனவற்றைத் தவிர்க்க இயலாதே! பதிவு வழியாகவும் ப்ளாக் வழியாகவும் உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.

    பாம்பு நடனம் ஏற்கனவே பார்த்ததுண்டு. உங்கள் பேரன் அபி தெரிகிறதே! பலூன் பயணம் சூப்பர்...அது போல கோ கார்ட்.தானே அது? நல்லாருக்கு

    துளசிதரன், கீதா

    கீதா: சார் நான் பலூன் பயணமும், கோகார்ட்டும் சென்றதுண்டு. நல்ல அனுபவம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் That which can not be cured must be endured அது கோகார்ட் அல்லவாம் வேறு ஏதோபெயர் சொன்னான்

      நீக்கு
  11. மச்சினியின் பேத்தி ஒரு நாள் இருந்திருபப்து உங்களுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கும். குழந்தைகள் இருந்தாலே உற்சாகம்தான்...

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  12. எனக்கு உற்சாகம் அவளுக்கும் இருக்க வேண்டும் அல்லவா வருகைக்கு நன்றி துளசி/ கீதா

    பதிலளிநீக்கு
  13. காணொலி நன்றாக இருந்தது. பலவிஷயங்கள் முயல்வதற்கே இப்பொழுதெல்லாம் பயமாக உள்ளது. நடைப்பயிற்சி வீட்டிலேயே முடிந்தால் செய்யலாம். முயன்று பாருங்கள்.

    பதிலளிநீக்கு