500
-------
என் ஐநூறாவது பதிவாக நான் என்ன எழுதினாலும் பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் ஏறத்தாழ எல்லாமே வாழ்த்தாகவே இருக்கும் .என் எழுத்துப் பற்றி ஏதும் இருக்கப்போவதில்லை. நான் மாய்ந்து மாய்ந்து எழுதியது கண்டுகொள்ளாமலே போய் விடும். இது என் அனுபவம் ஆகவே என் இந்த ஐநூறாவது பதிப்பு என் எழுத்துக்கள் இல்லாமல் சில அரிய புகைப்படச் செய்தியாக இருக்கும்
![]() |
| பொன்சாய் மரம் |
![]() | |
| உடை வாள் |
![]() |
| செல்ல நாய்கள் |
![]() |
| அரிய கைக்கடியாரம் |
உலகக் கால் பந்து போட்டிகள் நடக்கும் இச்சமயம் கண்டு களிக்க ஒரு காணொளி.



