500
-------
என் ஐநூறாவது பதிவாக நான் என்ன எழுதினாலும் பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் ஏறத்தாழ எல்லாமே வாழ்த்தாகவே இருக்கும் .என் எழுத்துப் பற்றி ஏதும் இருக்கப்போவதில்லை. நான் மாய்ந்து மாய்ந்து எழுதியது கண்டுகொள்ளாமலே போய் விடும். இது என் அனுபவம் ஆகவே என் இந்த ஐநூறாவது பதிப்பு என் எழுத்துக்கள் இல்லாமல் சில அரிய புகைப்படச் செய்தியாக இருக்கும்
பொன்சாய் மரம் |
உடை வாள் |
செல்ல நாய்கள் |
அரிய கைக்கடியாரம் |
உலகக் கால் பந்து போட்டிகள் நடக்கும் இச்சமயம் கண்டு களிக்க ஒரு காணொளி.
500க்கு வாழ்த்துகள். அரிய புகைப்படங்கள். அதிலும் திபெத்தியன் நாய்கள் நேரிலேயே பார்த்திருக்கேன். பயங்கரமாக இருக்கும் ஒவ்வொன்றும் ஒரு கன்றுக்குட்டி சைசிலே! கடிகாரமும் அருமை.
பதிலளிநீக்குமேலும் பல படைப்புகளை எழுதவும் வாழ்த்துகள்.
அன்பின் ஐயா..
பதிலளிநீக்குதங்களுடைய ஐநூறாவது பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி..
எங்களின் சிந்தனைக்கு விருந்தாக இன்னும் ஆயிரம் ஆயிரம் நல்ல விஷயங்களைப் பதிவினில் வழங்க வேண்டுமென வேண்டிக் கொள்கின்றேன்..
வாழ்க நலம்..
நாங்கள் அறியாத விஷயங்களைத் தேடி
பதிலளிநீக்குஅருமையாகத் தந்ததை எப்படிப்
பாராட்டாமல் இருக்கமுடியும் ?
பகிர்வுக்கும் தொடரவும் அப்படியே
ஐநூறாவது பதிவுக்கும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்
அனைத்துப்படங்களும் செய்திகளும் அருமை. 500க்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇன்று 3rd July நாம் நேரில் சந்தித்த நாள். + + Best Wishes ! ;)
அரிய பொருட்களின் விலைப்பட்டியலும், விலையுயர்ந்த நாய்களும், காணொளியும் வியப்பேற்படுத்துகின்றன. பகிர்வுக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்குதங்களுடைய ஐநூறாவது பதிவுக்கு இனிய வாழ்த்துக்கள். தொடர்ந்து தங்களுடைய பல எண்ணங்களையும் அனுபவங்களையும் எங்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். இந்த பதிவு அனுபவம் கூட ஒரு புதிய பாடம்தான்.
சிறப்பான படப்பதிவாக அமைந்த ஐநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! படத்தில் விலை எழுதி இருக்கிறதா? தெரியவில்லை எனக்கு!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
500வது பதிவு கண்டேன் 500 பதிவைப்போல இன்னும் ஆயிரம் பதிவுகள் மலர எனது வாழ்த்துக்கள் படங்கள் எல்லாம் மிக அழகு பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
500 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குஅரிய பொருட்களைக் கண்டு மகிழ்ச்சி.... காணொளி பார்க்க முடியவில்லை. An error occurred என வருகிறது. பிறகு பார்க்கிறேன்.
பதிலளிநீக்கு500-ஆவது பதிவிற்கு வாழ்த்துகள்.
காணொளி திறக்கவில்லை! படங்களுடன் செய்திகள் சுவாரஸ்யம். விரைவில் 1000 பதிவு எட்ட வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஐநூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்..
பதிலளிநீக்குமதிப்பு மிக்க பொருட்கள்
காட்சி அளித்தது
மகிழ்ச்சியளித்தன.. பாராட்டுக்கள்.
மிகவும் மகிழ்ச்சி ஐயா...
பதிலளிநீக்குதொடர்பு கொள்ள என்ன தயக்கம்....? - 09944345233 (Missed calll pl.)
நான் வாழ்த்த போவதில்லை. ஏனெனில் இதெல்லாம் உங்களுக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை. ஆயிரத்தை தொட்டால் உண்மையில் அது சாதனைதான் :)
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம்
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
வருகைக்கும்வாழ்த்துக்கும் நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ ரமணி
நானும் இதுவரை அறியாததுதான். அறிந்தவுடன் பகிர்ந்து கொண்டேன் வாழ்த்துக்கு நன்றி சார்.
பதிலளிநீக்கு@ கோபு சார்
நாம் சந்தித்த தினத்தை நினைவு கூர்ந்ததற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.
பதிலளிநீக்கு@ கீத மஞ்சரி.
உங்களைப் போன்றோரின் தொடர் ஊக்கம் என்னை எழுத வைக்கும். வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மேடம்
பதிலளிநீக்கு@ தளிர் சுரேஷ்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா. விலை மிகச் சிறிய எழுத்தில் இருக்கிறது. 10,00,000 யென் என்று இருக்கிறது
பதிலளிநீக்கு@ ரூபன்
அறிந்ததை பகிர்வதில் எனக்கும் மகிழ்ச்சியே. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
வாழ்த்துக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ வெங்கட் நாகராஜ்
வருகைக்கு நன்றி சார். காணொளி ஏன் திறக்கவில்லை தெரியவில்லை. பார்த்திருந்தால் அதையும் ரசித்திருப்பீர்கள்.
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
காணொளி திறக்காதது வருத்தமே. முடிந்தவரை எழுதிக்கொண்டிருப்பேன் . இலக்கு ஏதும் இல்லை. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஸ்ரீ.
பதிலளிநீக்கு@ இராஜராஜேஸ்வரி
பாராட்டுக்களுக்கு நன்றி மேடம்
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
தயக்கம் என்று ஏதுமில்லை டிடி. முதலில் நேரில் சந்தித்துப் பேச வேண்டும் அதன் பின் நடத்தும் தொலைபேசி உரையாடல்கள் ஆத்மார்த்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் மேலும் என் செவிப்புலன் சற்று மக்கர் செய்யும். எதையும் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் ப்ளீஸ்
பதிலளிநீக்கு@ டி.பி.ஆர் ஜோசப்
தனியே வாழ்த்துக் கூற வேண்டாம் சார். தொடர்ந்து வந்து பதிவுகளைப் படித்து உங்கள் கருத்துக்களைப் பதிவிடலே சரியான ஊக்கமாயிருக்கும். சாதனை என்னும் இலக்கு ஏதுமில்லை சார். தொடர்ந்து எழுத முடிந்தால் சரி.
உங்கள் அன்புக்கு விலையேது? வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ தமிழ் இளங்கோ
உங்கள் பின்னூட்டம் நெகிழ வைக்கிறது ஐயா. நன்றி
500க்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் ஐயா... உங்கள் கணிப்பு சரியே. அனைவரும் மகிழ்வாக வாழ்த்துச் சொல்லத்தான் செய்வார்கள். நீங்கள் வைத்திருக்கும் படங்கள் அனைத்தும் ரசனை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள். இந்த போட்டோக்களில் உள்ள போருட்கள் அத்தனையையும் வாங்க என் இஷட தெய்வம் முருகனைப் பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குஉங்கள் ஆயிரமாவது பதிவைப் படிக்க ஆவலாக இருக்கிறோம். வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஹிஹி பின்னூட்டமும் மாய்ந்து மாய்ந்து எழுதினால் பதிவுக்கு மதிப்பு வேணாமா?
பதிலளிநீக்கு@ பாலகணேஷ்
வாழ்த்துக்கு நன்றி கணேஷ்
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி.
அத்தனையும் வாங்க முருகன் அருள் வேண்டாம். நீங்கள் கட்டிக்காக்கும் பணப் பையைத் திறந்து செலவு செய்தால் போதுமே. வாழ்த்துக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ செல்லப்பா யக்ஞசாமி
எழுதும்பதிவுகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே என் அவா. வாழ்த்துக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ அப்பாதுரை
பதிவுக்கு மதிப்பு கொடுத்ததற்கு நன்றி சார்.
500 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்! ஆயிரமாவது பதிவை விரைவில் எட்ட வாழ்த்துகிறேன். படங்கள் அருமை. காணொளியைக் காண இயலவில்லை.
பதிலளிநீக்குதங்கள் பதிவுக்கும் ,பணிவுக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கம் அய்யா !
பதிலளிநீக்குவாழ்த்துக்கள், ஜிஎம்பீ சார்!
பதிலளிநீக்குஅதென்ன 500 என்று கணக்கு?.. அதான் குழப்பம்.
அன்பு ஐயா.. வணக்கம்..
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் அருமை.. போன்சாய் செடி இவ்வளவு பெரிதாய் கூட வளருமா என கண்டு வியந்தேன் ஐயா..
500வது பதிவு.. பிரம்மாண்டமான சாதனையை நிகழ்த்தியுள்ளீர்கள் ஐயா..மனமார்ந்த பாராட்டுக்கள்..
501, 1000, 2000 என இனிவரும் பதிவுகள் அனைத்தையும் ஆவலுடன் படிக்க எதிர்நோக்கியுள்ளோம் ஐயா...
பதிலளிநீக்கு@ வே.நடனசபாபதி
வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.எண்ணிக்கை இலக்கு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. முடியும்வரை எழுதுவேன்
பதிலளிநீக்கு@ பகவான் ஜி
வருகைக்கு ( முதல்.?) நன்றி சார்.
பதிலளிநீக்கு@ ஜீவி.
வாழ்த்துக்களுக்கு நன்றி சார். சுமார் 46 மாதங்களில் தொடர்ந்து எழுதி கிரிக்கட்டில் சதம் ஒரு மைல்கல் போல . 500 என்னும் எண்ணிக்கை எழுதுவதின் தொடர்ச்சியைக் குறிக்கிறது. பதிவர்கள் பலரும் நூறு .இருநூறு என்று குறிப்பிடுவதைக் கண்டு எனக்கும் நானும் குறிப்பிட்டால் தவறாகாது என்று தோன்றியது, இதிலென்ன குழப்பம்.?
பதிலளிநீக்கு@ இல.விக்னேஷ்
இதில் பிரம்மாண்டம் ஏதுமில்லை. நான் தொடர்ந்து எழுதுவதால் இந்தக் குறியீட்டை எட்டியுள்ளேன் தொடர்ந்து வாருங்கள். நன்றி.
//இதிலென்ன குழப்பம்.? //
பதிலளிநீக்குஉழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பார்கள்;
சொல்லேர் உழவன் கூட கூட்டி, பெருக்கி, வகுத்து கணக்குப் பார்த்தால்?...
'எழுத்து என் தொழிலும் தெய்வமும் ஆம்' என்னும் இறுமாப்பில் எந்த கணக்கும் பார்க்காமல் எழுதித் தள்ளுங்கள் ஜிஎம்பீ சார்! கணக்குப் பார்த்தால் கணக்கிலேயே மனம் சென்று விடும். அதனால் தான்!
108 தேங்காய் இறைவனுக்கு உடைக்கிறேன் என்று வேண்டிக் கொண்டவன், அந்த 108 எண்ணிக்கையை எண்ணுவதிலேயே மனம் இலயத்துப் போவது போல!
பதிலளிநீக்கு@ ஜீவி
நான் எழுதுவதைக் கணக்குப் பார்த்து எழுதுவதில்லை ஜீவி சார்.எழுதியதில் எட்டிய ஒரு குறியீட்டினைக் குறிப்பிட்டேன் அவ்வளவுதான். எழுதுவது என் தொழிலல்ல. அது மனநிறைவைத் தரும் ஒரு செயல்.
500க்கு வாழ்த்துக்கள். மிக சிறப்பாக புகைப்படங்களைத் தெரிவு செய்துவெளியிட்டமைக்கு நன்றி.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.
500வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபடங்கள், காணொளி எல்லாம் அருமை.
பதிலளிநீக்கு@ கோமதி அரசு
வாழ்த்துக்கும் ரசனைக்கும் நன்றி அம்மா.
அருமையான படங்கள்.
பதிலளிநீக்குஐநூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்!