வியாழன், 14 ஜனவரி, 2016

தையலே தைப் பெண்ணே வருக


                                      தையலே தைப் பெண்ணே வருக.
                                      ____________________________________
                                                       காயத்திரி தேவி
                                                        ------------------------

            தையலே தைப் பெண்ணே வருக வருக...
               -----------------------------------------------------
                  பொங்கல் வாழ்த்துக்கள்.
                    ----------------------------------

          மார்கழிப் பனி விலக
          பாவையர் நோன்பு முற்ற,
          தையலே தைப் பெண்ணே-வருக
          உன் வரவால் வழி பிறக்க

          முற்றிய கன்னலுடன் சூல் முற்றிக்
          கதிர் சாய்ந்த செந்நெல் குத்திய
          புத்தரிசி கொண்டு புதுப் பானையதனில்
          பொங்கலாக்கிப் படைத்திடவே

          பகலவனும் பாதை மாறிப்
          பயணம் செய்யத் துவங்கும்
          இந்நாளில் பொங்கும் மங்களம்
          எங்கும் தங்க வணங்குகிறோம்

அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்



24 கருத்துகள்:

  1. தைப் பெண்ணின கவிதை அருமை ஐயா தங்களுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா

    தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. அருமை! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
    மகிழ்வோடு நவில்கின்றேன்
    கனிவோடு ஏற்றருள்வீர்

    பதிலளிநீக்கு
  7. இனிய பொங்கல் வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. கவிதையை ரசித்தேன். வருடம்தோறும் தை மாதம் முதல் தேதியன்று உத்தராயணம் என்பார்கள். சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணம் செய்யும் காலம் உத்தராயணம் எனப்படும். இதனை மனதில் நிறுத்தி

    பகலவனும் பாதை மாறிப்
    பயணம் செய்யத் துவங்கும் இந்நாளில்

    என்று சொன்ன தங்களின் நயம் பாராட்டத்தக்கது. எனது உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  11. இனிய தை திருநாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. இனிய தை திருநாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  13. மனம் கனிந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள், ஐயா!

    பதிலளிநீக்கு
  14. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு

  15. @ கில்லர்ஜி
    @ ரூபன்
    @ ஸ்ரீராம்
    @ ராமலக்ஷ்மி
    @ இராஜராஜேஸ்வரி
    @ தளிர் சுரேஷ்
    @ கரந்தை ஜெயக்குமார்
    @ உமையாள் காயத்ரி
    @ திண்டுக்கல் தனபாலன்
    @ தி தமிழ் இளங்கோ
    @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
    @ சின்னையன் சின்னா
    @ ஜீவி
    @ எஸ்பி செந்தில்குமார்
    அனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நன்றி


    பதிலளிநீக்கு
  16. இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

  17. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    @ கீதா சாம்பசிவம்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  18. அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  19. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு

  20. @ துரை செல்வராஜு
    @ பரிவை சே குமார்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வளை குடா நாடுகளில் பொங்கல் எப்படிக் கொண்டாடுவீர்கள்?

    பதிலளிநீக்கு
  21. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா... ....

    பதிலளிநீக்கு