SOME EXOTIC PLANTS
--------------------------------
சில
ஆண்டுகளுக்குமுன்
பதிவுலகில் நான் காலூன்றாத நேரமென்று நினைக்கிறேன் எனக்கு நண்பர்கள் சிலநல்ல
புகைப்படங்களை அனுப்புவார்கள் எனக்கு அவற்றை என்பதிவுகளில் ஏற்றத்தெரியவில்லை
அப்போது எங்கள் ப்ளாகோ அல்லது நெருங்கிய தொடர்புடைய
ப்ளாகோ பதிவர்களின் படங்களை பதிவேற்றிக்
கொண்டு இருந்தார்கள் நான் அவர்களிடம் நான் படங்களனுப்பினால் பதிவிடுவீர்களா என்று
கேட்டு எழுதினேன் இதை நான் எழுதுவது ஏதோ நினைவில்தான் நானாக எடுத்த படமானால் பதிவிட வாய்ப்பு இருக்கலாம்
என்று பதில் வந்தது நான் அனுப்பவில்லை ஏன் என்றால் அவை நான் எடுத்த படங்களல்ல வலையுலகில்
நம்மால் பார்க்காத ஏராளமான விஷயங்கள் இருக்கிறது என் பழைய மெயில்
இன்பாக்சைப்பார்த்துக் கொண்டிருந்தபோது சில அரிய படங்கள் என்சேமிப்பில் இருந்ததுதெரிந்தது இனி ஓரிரு
பதிவுகளில் அப்படங்களை வெளியிட உத்தேசம் ரசிப்பவர்களும் இருப்பார்கள் அல்லவா செடிகளின் பெயர்கள் தெரிந்தவர்கள் கூறலாமே
படங்கள் போட்டோஷாப் செய்யப்பட்டவை போலத் தோன்றுகின்றன. ரத்தேன்.
பதிலளிநீக்குஎங்களிடம் நீங்கள் வெளியிடுவீர்களா என்கிற கேள்வியைக் கேட்டதாக நினைவில்லை. ஆனாலும் பதில் சரிதான்!
போட்டோ ஷாப் என்றால் என்ன வென்றே தெரியவில்லை வித்தியாசமான செடிகள் அதனால்தான் பகிர்கிறேன்
நீக்குஇயற்கையாக இருப்பது போல செயற்கையாக வரையப்படும் படங்கள்
நீக்குஇவை வரையப்பட்ட படங்கள் அல்ல சார்
நீக்குசாரி வரையப்பட்டது என்பதற்கு பதிலாக கிராபிக்ஸ்டிசைன் செய்த படம் என்று திருத்திபடிக்கவும்
நீக்குதயை கூர்ந்து வந்திருக்கும் பின்னூட்டங்களில் RAJAN என்பவரின் பின்னூட்டம்பார்க்கவும் unknown என்னும்பெயரில் இருந்தாலும் தெரியப்படுத்தும் விஷயங்கள் தெரிய வேண்டியவை
நீக்குபடங்கள் இயற்கையாகத் தெரியவில்லை என்றாலும் ரசனையோடு இருக்கின்றன.
பதிலளிநீக்குஎது இயற்கை எது செயற்கை என்பதே தெரியவில்லை வருகைக்கு நன்றி
நீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்குஅப்படித்தோன்றியதே பகிர்வுக்குக் காரணம் வருகைக்கு நன்றி சார்
நீக்கு1. Psychotria Elata or Hookers lips __ South American flower
பதிலளிநீக்கு2.Strawberry-bush Eunoymus Americanus - South Mexican/ Central American flower
— Rajan
நன்றி சார் . ஏதோ இல்லாத செடிகளின் படங்களைப் போட்டகுற்ற உணர்வுஇப்போது இல்லை நமக்கு தெரியாததை இல்லை ஏதோ போட்டோ ஷாப் வேளை என்று ஒதுக்கக் கூடாது என்பதை அறிகிறேன்
நீக்கு3. ceropagia Haygarthii - Type of orchids native to Africa
பதிலளிநீக்கு4. Claudia Adrienne Grandi- orchid cactus
Rajan
these pictures may be subject to copy rights I did not know
நீக்கு5 Hydnora Africana
பதிலளிநீக்கு6. ice cream tulips
7,Voodoo Lilly or corpse flower— Largest flower smells like rotten flesh and hence called corpse flower
Rajab
நன்றி சார்
நீக்கு8 beehive ginger
பதிலளிநீக்கு9 same as the first one
All these are exotic flowers mostly in Africa and Central America and Mexico. these are true and not photoshopped. Google the names and you van get more information
Regards Rajan
கூகிள் செய்து பார்த்தேன் எல்லாமிருப்பவையே போட்டோ ஷாப் செய்தவை அல்ல
நீக்குஉங்களுடன் சேர்ந்து நாங்களும் ரசிக்கிறோம் ஐயா.
பதிலளிநீக்குபதிவர்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே என் எண்ணம்
நீக்குபடங்கல் அனைத்தும் மிக மிக் அழகாக இருக்கின்றன சார்.
பதிலளிநீக்குகடைசியில் உள்ள படம் உதடுகள் போலவே இருக்கின்ற்து.
துளசிதரன், கீதா
இவற்றுக்கெல்லாம் பெயர் கொடுத்து உதவி இருக்கிறார் வாசகர் ஒருவர் இல்லையென்றால் நீங்களும் ஸ்ரீராமின் கருத்தை வழி மொழிந்திருப்பீர்களோ என்னவோ
பதிலளிநீக்குஎல்லா படங்களும் அழகு.
பதிலளிநீக்குரசித்ததற்கு நன்றி
நீக்குவியப்பூட்டும் தாவரங்கள் அல்லது சில வித்தியாசமான தாவரங்கள் என்று பெயர் வைத்திருக்கலாமே?
பதிலளிநீக்குதலைப்பைப் பார்த்து வரும் வலைப்பதிவர்களும் இருக்கிறார்களே
நீக்குநன்றி
பதிலளிநீக்குவித்தியாசமான அழகு அனைத்தும்...
பதிலளிநீக்குஅதுவும் சாதாரணமாக காணக் கிடைக்காத படங்கள் வருகைக்கு நன்றி மேம்
நீக்குகண்ணுக்கு விருந்தான பல அழகிய படங்களை வெளியிட்டமைக்கு நன்றி .
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்
நீக்குநன்றி சார்
பதிலளிநீக்குபடங்கள் அருமை.சில சமையங்களில் செயற்கையை விட இயற்கை நம்ப முடியாததாக இருப்பதுண்டு ஒரு முறை நானும் ஒரு படம் இணைத்தேண். அப்படம் நான்குபடங்களின் இணைப்பு என அடித்து சொன்னார்கள். ஆனால் அந்த மாதிரி தோற்றத்தை உருவக்குவத்ற்காகவே எடுக்கப் பட்ட ஒரே படம்.விடியோ இணைப்பும் உள்ளது
பதிலளிநீக்குஅது மட்டுமல்ல நமக்குத் தெரியாத விஷயங்கள் நிறையவே இருக்கிறதுவெகு நாட்களுக்குப்பின் உங்கள் வருகை மகிழ்சியைத் தந்தது
பதிலளிநீக்குபார்க்க அழகுதான், ஆரம்பத்தில் நானும் நம்பியிருக்கிறேன்ன் இதெல்லாம் உண்மையோ என. ஒரு தடவை பேஸ்புக்கில் 5 தலை நாகம் எனப் படம்போட்டார்கள், நானும் நம்பி உடனேயே செயா பண்ணி.. பெரிய பதட்டமாகிட்டேன் பின்பு பார்த்தால் அது ஃபேக் ஆம்ம்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
பதிலளிநீக்குநீங்கள் என்ன சொல்ல வ்ருகிறீர்கள்ஃபேக் அல்ல வென்று நண்பர் ஒருவர் ஆதாரங்களுடன்பின்னூட்ட மிட்டிருக்கிறார்
பதிலளிநீக்கு