கண்டு மகிழ காணொளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்டு மகிழ காணொளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

கண்டு களிக்கக் காணொளிகள்


                                         கண்டு களிக்கக் காணொளிகள்
                                         =============================

ஹாரி சார்லியின் வாயில் விரல் கொடுத்து படும் பாடு . குழந்தைகள் உலகம் ரசிக்க



இருந்த இருப்பில் “கங்கம் ஸ்டைலில்” ஆடும் குழந்தை....!

இவர்கள் உடல் என்ன  ரப்பரால் ஆனதா....?


சாதாரணமாகக் குனிந்து நிமிரவே பிரயாசைப் படும் எனக்கு இவர்களைப் பார்க்கும்போது ஆச்சரியமும் பொறாமையும் ஏற்படுகிறது.