Friday, April 18, 2014

கண்டு களிக்கக் காணொளிகள்


                                         கண்டு களிக்கக் காணொளிகள்
                                         =============================

ஹாரி சார்லியின் வாயில் விரல் கொடுத்து படும் பாடு . குழந்தைகள் உலகம் ரசிக்கஇருந்த இருப்பில் “கங்கம் ஸ்டைலில்” ஆடும் குழந்தை....!

இவர்கள் உடல் என்ன  ரப்பரால் ஆனதா....?


சாதாரணமாகக் குனிந்து நிமிரவே பிரயாசைப் படும் எனக்கு இவர்களைப் பார்க்கும்போது ஆச்சரியமும் பொறாமையும் ஏற்படுகிறது.39 comments:

 1. முதல் இரண்டும் அழகு. அடுத்த இரண்டும் வியப்பு. மூன்றாவது ஏதோ மேஜிக் போல இருக்கிறது. அதுவும் கடைசி மூவ்மெண்ட்! ஐயோ!

  ReplyDelete
 2. முதல் இரண்டும் எங்கள் இல்லத்திலும் அடிக்கடி நட்ப்பதுதான்..
  மிகவும் ரசித்தேன்..

  ReplyDelete
 3. ரசித்தேன்
  சுவைத்தேன்
  ஐயா

  ReplyDelete
 4. பிள்ளைக் குறும்புகள் பார்க்கத் திகட்டாதவை.. அனைத்தும் அருமை..

  ReplyDelete
 5. இந்த வயதில் இந்த ஆட்டமா ...!!!!!! அருமையான பகிர்வு ஐயா
  தங்களுக்கு என் நன்றி கலந்த வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 6. முதலாம் காணொளியையும் கடைசி காணொளியையும் முன்பே பார்த்திருக்கிறேன். இருப்பினும் இன்னும் பலமுறை பார்த்தாலும் இரசிக்க முடியும். மூன்றாவது காணொளியை பார்க்கும்போது பயமாய் இருக்கிறது. எங்கே அந்த பெண்ணின் உடல் தனித்தனியாகக் கழன்று விடுமோ என்று! பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 7. //இவர்களைப் பார்க்கும்போது ஆச்சரியமும் பொறாமையும் ஏற்படுகிறது. //

  ஆச்சரியம் சரி. பொறாமை எதற்கு?.. :))

  இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் நீங்கள் அடிக்கடி இந்த பொறாமை வார்த்தையை உபயோகப் படுத்துவதை பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருக்கும். என்ன அர்த்தத்தில் உபயோகித்தாலும் உள்ளத்திற்கு தீங்கு விளைவிக்கும் சொல் அது.

  பொறாமை ஒரு நெகட்டிவ் வார்த்தை. மனசை தீய்க்கும் குணம் கொண்டது. செயல்படுவதை தடுத்து உள்ளத்தை வேக வைக்கும். அதனால் தான் பொறாமையோடு 'தீ'யைச் சேர்த்து பொறாமைத்தீ என்றே சொல்வர்.

  ஒருகால் 'ஆற்றாமை'யை பொறாமை என்கிறீர்களோ என்கிற ஐயமும் எனக்குண்டு.

  ReplyDelete
 8. குழந்தைகள் ரசனை.... மூன்றாவது ரப்பரால் ஆனது தான் போல...!

  ReplyDelete

 9. @ ஸ்ரீராம்
  வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி. சில பின்னூட்டங்களில் to follow என்றோ “தொடர “ என்று எழுதி மேலும் ஏதும் காணப் படுவதில்லை. இதன் பொருள் என்ன ஸ்ரீ.?

  ReplyDelete

 10. @ இராஜராஜேஸ்வரி
  வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி. ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’?

  ReplyDelete

 11. @ கரந்தை ஜெயக்குமார்
  வருகைதந்து ரசித்ததற்கு நன்றி.

  ReplyDelete

 12. @ துரை செல்வராஜு
  வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி

  ReplyDelete

 13. @ அம்பாளடியாள்
  வருகைக்கும் ரசிப்புக்கும் பாராட்டுகும் நன்றி

  ReplyDelete

 14. @ நண்டு@ நொரண்டு
  ரசிப்புக்கு நன்றி

  ReplyDelete

 15. @ வே. நடனசபாபதி
  அநேகமாக எல்லா காணொளிகளும் எனக்கு வந்தவை நான் அவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவுதான். ரசிக்கத்தக்கவை என்றால்மட்டுமே பதிவாக்குகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete

 16. @ ஜீவி
  அத்திபூத்தாற்போல் வந்து சொன்னாலும் நன்றாய்ச் சொன்னீர்.உங்கள் ஐயம் சரியே. ஒருவேளை சப்பு கட்ட--- நான் என் இயலாமையை “போறாமையை (போதாமல் இருப்பது) அப்படி எழுதிவிட்டேனோ. தவறை சுட்டிக் காட்டியதை வரவேற்கிறேன் வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 17. @ திண்டுக்கல் தனபாலன்
  வந்து ரசித்ததற்கு நன்றி.

  ReplyDelete
 18. குழந்தை லூட்டிகள் உள்ளம் கொள்ளை கொண்டன. ஆனால்... பெண்களின் அந்த அசாத்திய சாகசங்கள் வியப்பும் அதிர்ச்சியும்!பார்க்கும் எனக்கு முதுகுப்பிடிப்பு வந்துவிட்டதைப் போல் உணர்ந்தேன். காணொளிப் பகிர்வுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 19. //சில பின்னூட்டங்களில் to follow என்றோ “தொடர “ என்று எழுதி மேலும் ஏதும் காணப் படுவதில்லை. இதன் பொருள் என்ன ஸ்ரீ.?//


  பெரும்பாலும் 'லாக் இன் ஸ்டேட்டஸி'லேயே பின்னூட்டம் இடுவோம். அப்போது கீழே உள்ள சப்ஸ்க்ரைப் அல்லது நோடிஃபை மீ கட்டத்தைக் க்ளிக் செய்து விட்டு பின்னூட்டமிட்டால் அதற்குப் பிறகு அங்கு வரும் பின்னூட்டங்கள் மற்றும் உங்கள் பதில்களை என் இன் பாக்ஸிலேயே பார்த்துக் கொள்ள முடியும். உங்கள் வலைத்தளம் வந்து திறந்து பார்க்கத் தேவை இல்லை! இது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

  சில சமயங்களில் பின்னூட்டமிடும்போதுதான் லாகின் செய்யச் சொல்லும் அந்தத் தருணங்களில் மேற்சொன்ன ஆப்ஷன் இருக்காது. ஒருமுறை லாகின் செய்த பிறகு அந்த ஆப்ஷன் வந்துவிடும். அப்போது இது போல எழுதி அந்தக் கட்டத்தைக் க்ளிக் செய்து விட்டால் நம் நோக்கம் நிறைவேறும்!

  ReplyDelete

 20. @ கீதமஞ்சரி
  காணொளிகளை ரசித்தீர்கள் ட்னத் தெரிகிறது.வருகைக்கு நன்றி

  ReplyDelete

 21. @ ஸ்ரீராம்
  தெரிந்திருக்கவில்லையே ஸ்ரீ. என் பதிவுகளின் கீழ் சப்ஸ்க்ரைப் என்றோ நோடிஃபை என்றோ ஏதும் இல்லையே. பிறர் பதிவுகளில் இது இருக்கிறதா பார்க்கவேண்டும்

  ReplyDelete
 22. ஸார்! பின்னூட்டப் பெட்டியின் கீழ், உங்கள் பெயரின் கீழே பார்க்கவும்! :))))

  ReplyDelete

 23. E mail follow up comments என்றிருக்கிறதே அதுவா.?

  ReplyDelete
 24. உடம்பு இராப்பர் போலத்தான் ரசித்தேன்.

  ReplyDelete
 25. உண்மையிலேயே ரப்பர் உடம்புதான்.

  ReplyDelete
 26. அற்புதமான காணொளிகள்
  அனைவரும் மிகவும் ரசித்தோம்
  பதிவாக்கித் தந்தமைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 27. 'போறாமை' - 'பொறாமை' வார்த்தை விளையாட்டு ஜாலத்தை ரசித்தேன், ஜிஎம்பீ சார்.

  தவறாமல் உங்கள் பதிவுகளைப் படித்து வருகிறேன். ஏதாவது தங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றால் பின்னூட்டம் இடுகிறேன். அவ்வளவு தான்.

  ReplyDelete
 28. முதல் இரண்டு காணொளிகளும் முன்பே பார்த்திருக்கிறேன்....

  மூன்றும் நான்கும்..... அப்பாடி.... எப்படியெல்லாம் இவர்களை தங்களது உடலை வளைக்கிறார்கள்.... எலும்புகளே இல்லையோ எனத் தோன்றுகிறது.

  ReplyDelete


 29. @ ஹமீது ஜமன்
  முதல் வருகைக்கு நன்றிஉங்கள் வலைத்தளம் கிடைக்கவில்லை

  ReplyDelete

 30. @ தனிமரம்
  வருகைக்கும் ரசனைக்கும் நன்றி

  ReplyDelete

 31. @ டாக்டர் கந்தசாமி
  வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றிஐயா

  ReplyDelete

 32. @ ரமணி
  நான் பெற்ற இன்பம் சகபதிவர்களும் பெறவே பதிவாக்கினேன்
  வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி சார்

  ReplyDelete

 33. @ ஜீவி
  மீண்டும் வந்து கருத்திட்டதற்கு நன்றி சார். என்னதான் படித்தாலும் ஊக்குவிக்கவோ குட்டவோ கருத்துக்கள் இருந்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்

  ReplyDelete

 34. @ வெங்கட் நாகராஜ்
  வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete
 35. எல்லாமே அருமையான காணொளிகள். ரசிக்கக் கொடுத்தமைக்கு நன்றி. இந்த ஜிம்நாஸ்டிக் பெண்களை அடிக்கடித் தொலைக்காட்சி நிகழ்வுகளில் பார்ப்பதால் ஆச்சரியமா இல்லை. :))) அவங்க உடம்பை அப்படி சுலபமா வளைக்கிறாப்போல் வைச்சிருக்காங்க. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete