நீங்கள் ரசிக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீங்கள் ரசிக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 11 மார்ச், 2021

ட்ரையல்


 Vanangamudi - Paattum Song Lyrics in Tamil பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் நாட்டிற்கு நல்ல பயன் தருமா எண்ணிப் பாராமல் போராடும் மாந்தரால் பலனற்று மாறிவிடுமா... ஓங்காரமாய் விளங்கும் நாதம் அந்த ரீங்காரமே இன்ப கீதம்... ஓங்காரமாய் விளங்கும் நாதம் அந்த ரீங்காரமே இன்ப கீதம் ஆங்கார உள்ளமே அமைதியும் பெறுமே நீங்காத துயர் மாறி நிம்மதி தருமே நிகரேது புவி மீது இதற்கு நிகரேது புவிமீது இயலும் இசையும் கலையும் இகமதில் மகிழ்வுற சுகந்தரும்... ஓங்காரமாய் விளங்கும் நாதம்