வியாழன், 11 மார்ச், 2021

ட்ரையல்


 Vanangamudi - Paattum Song Lyrics in Tamil பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் நாட்டிற்கு நல்ல பயன் தருமா எண்ணிப் பாராமல் போராடும் மாந்தரால் பலனற்று மாறிவிடுமா... ஓங்காரமாய் விளங்கும் நாதம் அந்த ரீங்காரமே இன்ப கீதம்... ஓங்காரமாய் விளங்கும் நாதம் அந்த ரீங்காரமே இன்ப கீதம் ஆங்கார உள்ளமே அமைதியும் பெறுமே நீங்காத துயர் மாறி நிம்மதி தருமே நிகரேது புவி மீது இதற்கு நிகரேது புவிமீது இயலும் இசையும் கலையும் இகமதில் மகிழ்வுற சுகந்தரும்... ஓங்காரமாய் விளங்கும் நாதம்











6 கருத்துகள்:

  1. நல்ல பாடல்கள்.  அதுசரி, இல்ல விழா  ஒன்றும் அப்லோட் ஆகி இருக்கிறதோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த சைபர் முன்னேற்ற காலத்தில் இல்ல விழாவுக்கு வராமலே காண்முடிகிற்துன்பெஇய அண் ணாவின்பேத்தியின் திருமண நிச்சயதார்த்தம் பெ ற்றோர் சென்னையிலும் மண்மக்கள் நியூ ஜெ ர்சியிலும் நடந்ததைக் நாங்களும் கண்டோம்சொல்ல மறந்து விட்டேன் பத்திரிகை மூலம் தெரிந்திருக்கலாம்

      நீக்கு