கணவன்
மனைவிகள்
என்று
படித்த சிலவற்றைப் பகிர்கிறேன். All in lighter vein.!
மனைவி..:-மணலில் உன் பெயர் எழுதினேன்
கடலலையில் கரைந்து மறைந்தது.
காற்றில் உன்பெயரை எழுதினேன்
புயலில் அது காணாமல்
போய்விட்டது.
பிறகென் இதயத்தில் அதை
எழுதினேன்
எனக்கு இதய வலியே மிஞ்சியது.
!( ஹார்ட் அட்டாக்)
கணவன்..:_ பசியில் இருந்தேன் கடவுள் பிஜ்ஜா படைத்தார்.
தாகத்தில் இருந்தேன் கடவுள்
பெப்ஸி படைத்தார்.
இருளில் இருந்தேன் கடவுள்
ஒளியைப் படைத்தார்.
சோதனை. வேதனை ஏதுமின்றி
இருந்தேன்
கடவுள் உன்னைப் படைத்தார்.
கணவன்.:- மழை எல்லாவற்றையும் அழகாக்குகிறது.
புல்லிற்கும் பூவுக்கும்
புத்தொளி தருகிறது.
மழை எல்லாவற்றையும் அழகாக்குகிறது
உன் மேல் மட்டும் மழை ஏன்
பெய்வதில்லை.
கணவன் ஒரு குடும்பத்தின் தலைவன் என்றால்.
மனைவி என்பவள் அவனது கழுத்து.
அது திரும்பும் திசை நோக்கியே அவன் செல்வான்
---------------------
நரகத்தில் இருந்து ஒருவன் அவனது மனைவியை தொலை பேசியில்
அழைக்க சாத்தானிடம் அனுமதி கேட்டான். பேசிமுடித்தவுடன். எவ்வளவு பணம் தர வேண்டும்
என்று கேட்டான். நரகத்திலிருந்து இன்னொரு நரகத்துக்குப் பேச காசில்லை. ஃப்ரீ
என்றது சாத்தான்.
மனைவி.:- நான் ஒரு நாளிதழாக இருந்தால் எப்போதும் உன் கையில்
இருக்கலாமே.
கணவன்.:- நானும் அதை விரும்புவேன். தினமும் புதிதாய்க்
கிடைக்குமே.
மருத்துவர்.:- உங்கள் கணவருக்கு ஓய்வும் அமைதியும் தேவை.இதோ சில
தூக்க மாத்திரைகள்.
மனைவி.:- இதை அவருக்கு எப்போது கொடுக்க வேண்டும்.?
மருத்துவர்.:- இவை அவருக்கல்ல. உங்களுக்கு
-----------------------
மனைவி.:- நீங்கள் எந்த அளவு முட்டாள் என்று தெரிந்து கொள்ள
உங்களைத்
திருமணம் செய்ய வேண்டி
இருந்தது.
கணவன்.:- நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ளக் கேட்டபோதே
தெரிந்து இருக்க வேண்டுமே.
----------------------------
மனைவி.:- நான் எவரெஸ்டின் உச்சியில் ஏறினால் என்ன தருவாய்.?
கணவன்..:- அங்கிருந்து ஒரே தள்ளு.
Husband: Do you know the meaning of WIFE?
It means, Without Information, Fighting Everytime!
Wife: No darling, it means - With Idiot For Ever
---------------------------
அனைத்தையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீ
நீக்குஏற்கெனவே சுற்றி இருந்தாலும் மீண்டும் ரசித்தேன்.
பதிலளிநீக்குபலமுறை ரசிக்கக் கூடியதெ
நீக்குசிலவற்றைப் படித்திருந்தாலும் ரசிக்க முடிந்தது.
பதிலளிநீக்குஅதுதான் படித்தது என்று எழுதீஇருக்கிறேனே
நீக்குஅது சரி... தலைப்பு ஏன் ஒரு கணவன், பல மனைவிகள் என்று அர்த்தம் வரும்படியா வச்சிருக்கீங்க...
பதிலளிநீக்குin lighter vein
நீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குஆனாலும் உங்களுக்கு குறும்பு அதிகம் ஐயா...
பதிலளிநீக்குஅதுவாவது இருக்கிறதே
நீக்குசில முன்பே படித்தவை என்றாலும் மீண்டும் ரசிக்க முடிந்தது.
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்கு