பதிவர் விழா நினைவுகள்.
----------------------------------------
2015-ஆம் ஆண்டு தமிழ் வலைப் பதிவர் விழா புதுகையில் நடக்க இருப்பது அனைவரும் அறிந்ததே. 2013-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற வலைப் பதிவர் விழாவுக்கு என்னால் செல்ல இயலவில்லை. சென்றிருந்தால் என் கருத்துக்கள் சிலவற்றைப் பகிர விரும்பி அதையே “ நான் ஒரு கனா காண்கிறேன் எனும் பதிவாக்கினேன் 2014-ல் மதுரையில் நடந்த விழாவுக்கு எப்படியோ போய்ச் சேர்ந்து விட்டதும் அல்லாமல் என் கனாக் காணும் உரையை மேடையில் நிகழ்த்தியும் விட்டேன் இப்போது புதுகை விழா அக்டோபர் 11-ல் . போகும் உத்தேசம் இருக்கிறது. பார்ப்போம் ஆனாலும் நடந்து முடிந்த விழாக்களை நினைவு கூர்வதிலேயே நேரம் போய் விடுகிறது. பதிவுகள் எதுவும் எழுதத் தோன்றுவதில்லை. சில நாட்கள் பதிவுகள் வெளியாக வில்லை என்றால் என் இருப்பே சந்தேகத்துக்கு இடமாகிவிடலாம் ஆகவே மதுரைப் பதிவர் விழாபற்றிய என் பழைய பதிவு மீண்டும் இங்கே
மதுரையில் சந்தித்த பதிவர்களையும் அங்கு வர இயலாது இப்போது புதுக் கோட்டைக்கு வரும் பதிவர்களையும் சந்திக்கும் ஆவலிலும் நினைவுகள் இப்பதிவில்