பதிவர் விழா நினைவுகள்.
----------------------------------------
2015-ஆம் ஆண்டு தமிழ் வலைப் பதிவர் விழா புதுகையில் நடக்க இருப்பது அனைவரும் அறிந்ததே. 2013-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற வலைப் பதிவர் விழாவுக்கு என்னால் செல்ல இயலவில்லை. சென்றிருந்தால் என் கருத்துக்கள் சிலவற்றைப் பகிர விரும்பி அதையே “ நான் ஒரு கனா காண்கிறேன் எனும் பதிவாக்கினேன் 2014-ல் மதுரையில் நடந்த விழாவுக்கு எப்படியோ போய்ச் சேர்ந்து விட்டதும் அல்லாமல் என் கனாக் காணும் உரையை மேடையில் நிகழ்த்தியும் விட்டேன் இப்போது புதுகை விழா அக்டோபர் 11-ல் . போகும் உத்தேசம் இருக்கிறது. பார்ப்போம் ஆனாலும் நடந்து முடிந்த விழாக்களை நினைவு கூர்வதிலேயே நேரம் போய் விடுகிறது. பதிவுகள் எதுவும் எழுதத் தோன்றுவதில்லை. சில நாட்கள் பதிவுகள் வெளியாக வில்லை என்றால் என் இருப்பே சந்தேகத்துக்கு இடமாகிவிடலாம் ஆகவே மதுரைப் பதிவர் விழாபற்றிய என் பழைய பதிவு மீண்டும் இங்கே
மதுரையில் சந்தித்த பதிவர்களையும் அங்கு வர இயலாது இப்போது புதுக் கோட்டைக்கு வரும் பதிவர்களையும் சந்திக்கும் ஆவலிலும் நினைவுகள் இப்பதிவில்

எனக்கும் இந்தமுறை விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என்பது வருத்தம்தான்.
பதிலளிநீக்குபோன முறை உங்களை அங்கே சந்தித்ததில் மகிழ்ச்சி ரெட்டிப்பு!
வாழ்க வளமுடன்!..
பதிலளிநீக்குஎண்ணங்கள் யாவும் இனிதே நிறைவேறும் ஐயா!..
நீங்கள் வருகின்றீர்களா ஐயா! மிக்க நன்று. சந்திப்போம் ஐயா.
பதிலளிநீக்குகீதா: துளசி உங்களைச் சந்தித்துவிட்டார். நான் இன்னும் இல்லை. பதிவர் விழாவில் சந்தித்து விடுவோம் ஐயா....
மதுரை நினைவோட்டங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஅருனையான நினைவுகள் அய்யா!
பதிலளிநீக்குஅனைத்து கணொளியையும் பார்த்துவிட்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி!
மதுரை பதிவர் சந்திப்பு பற்றி முன்பே படித்திருக்கிறேன். புதுக்கோட்டைக்கு சென்று வந்து பதிவை எழுதுங்கள். காத்திருக்கிறேன் படிக்க
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
நினைவுகள் ஒவ்வொன்று அற்புதம் வருகிற பதிவர் திருவிழா சிறக்க எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள்: அருமையான மதுரை பேச்சு இன்னும் நினைவில் உள்ளது
பதிலளிநீக்குபுதுகையில் மீண்டும் சந்திப்போம்
பதிவர் சந்திப்பு சிறக்கட்டும்.
பதிலளிநீக்குபுதுகையில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
பதிலளிநீக்குஉங்கள் ஆசை நிறைவேறும், வாழ்த்துக்கள். அடுத்த பதிவர் சந்திப்பு பதிவு படிக்க ஆவல்.
பதிலளிநீக்குவணக்கம் ஐயா அந்த பதிவை நான் இன்றுதான் பார்க்கிறேன் நானும் இருக்கிறேன் காணொளியில்... மிக்க நன்றி
பதிலளிநீக்குஐயா கட்டுரைப்போட்டி எழுதி இருக்கிறேன்
தலைப்பு - தமிழைக் காப்போம், தரணியில் வாழ!
பதிலளிநீக்கு@ துளசி கோபால்
எனக்குப் போக வேண்டும் என்றிருக்கிறது. காய்களை நகர்த்தி இருக்கிறேன் பார்ப்போம்சென்ற ஆண்டு உங்களை என் வீட்டில் வரவேற்றதும் மதுரையில் சந்தித்ததும் என்றும் பசுமையாய் நினைவில் இருக்கும்
பதிலளிநீக்கு@ துளசிதரன் தில்லையகத்து,
வருகைப் பட்டியலில் பாலக்காட்டிலிருந்து ஒரு பதிவர் என்று பார்த்த போது துளசிதரன் என்றே நினைத்தேன் உங்களைச் சந்திக்க ஆவலாய் இருக்கிறோம் கீதா
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
வாழ்க்கையே நம்பிக்கையில்தானே ஓடுகிறது. வருகைக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ எஸ்பி. செந்தில் குமார்
வருகைக்கு நன்றி சார்.
பதிலளிநீக்கு@ வே.நடன சபாபதி
இது ஒரு மீள் பதிவுதானே. புதுக் கோட்டைக்குப் போய் வந்தால் எழுதுவோமில்ல/
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
என் நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறேன். அதையும் இணைத்ததற்கு நன்றி டிடி.
பதிலளிநீக்கு@ ரூபன்
வாழ்த்துக்கு நன்றி சார்.
பதிலளிநீக்கு@ ரமணி,
எனக்கே அந்த உரையை மீண்டும் படித்துப் பார்க்க வேண்டி இருந்தது. வருகைக்கு நன்றி சார்.
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
வாழ்த்துக்கு நன்றி ஸ்ரீ
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக் குமார்
அவசியம் சந்திப்போம் ஐயா/ நன்றி
பதிலளிநீக்கு@ கோமதி அரசு
வாழ்த்துக்கு நன்றி மேம் இன்னும் 16 நாட்கள் இருக்கிறதே
பதிலளிநீக்கு@ கில்லர் ஜி
இந்தப் பதிவுக்கு ஓராண்டு வயதாகிறது. இன்னும் காணொளிகள் இருக்கின்றன. நீளம் அதிகமானதால் அப்லோட் ஆவதில்லை. உங்கள் கட்டுரை படித்தேன் வருகைக்கு நன்றி.
பதிவர் விழாவில் இனிமையான சந்திப்புக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
பதிவர் விழாவுக்கு வர இயலாத பதிவர்கள் சிலரை திருச்சியில் சந்திக்க விருப்பம் நீங்கள் திரு ரிஷபன் திரு ஆரண்ய நிவாஸ் / 10-ம் தேதி காலை திருச்சி வந்து 11-ம் தேதி காலை புதுக்கோட்டை போக உத்தேசம்
தங்களின் முதல் வீடியோவில் ,தங்களை வரவேற்கும் ஒருவரில் நானும் இருப்பது கண்டுமகிழ்ச்சி ,தங்களுடன் உரையாடியது மறக்க முடியாது !
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ பகவான் ஜி
எனக்கும் மறக்க முடியாத சந்திப்பு அது. மீண்டும் புதுகையில் சந்திப்போம் வருகைக்கு நன்றி ஜி
இரண்டாம் சந்திப்பு - சென்னையில் நடந்தபோது கலந்து கொண்டேன். சென்ற முறை கலந்து கொள்ள முடியவில்லை. இம்முறையும்.....
பதிலளிநீக்குவிழா சிறக்க எனது வாழ்த்துகளும்....